13-ஆகஸ்ட்-2016 கீச்சுகள்
#Joker - இந்திய அரசியல் அமைப்பின் மீது எந்த பாரபட்சமும் இல்லாமல் செருப்பை கழட்டி அடித்திருக்கிறார் ராஜூமுருகன் . திரையில் புரட்சி !
   
இப்போல்லாம், பதில் சொல்ல கொஞ்சம் அறிவிருந்தா போதும்.. கேள்வி கேக்க தான் நிறைய அறிவு வேணும்.
   
வேற்றுமை என்பது உடையில் கூட வரக்கூடாது நமக்கும் மாணவர்களுக்கும் இடையில் என்பதை குறிக்கோளாக கொண்டுள்ள ஆசிரியர்🙏🙏🙏 http://pbs.twimg.com/media/CppXQasVUAAaziM.jpg
   
என் இரண்டு கீச்சுகள் ஓரே வாரத்தில்!! விகடனில்! ஆதரவளித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி!! இரட்டிப்பு மகிழ்ச்சி!! http://pbs.twimg.com/media/CpoAUuCUsAUolXH.jpg
   
யாரோ ஒருத்தர் பேனா கொடுங்கப்பா என்று வகுப்பில் கேட்கும் போது ஓடோடி வரும் எல்லாக் குழந்தைகளையும் பின் நாளில் சமூகம் எப்படி மாற்றி விடுகிறது?
   
கோபத்தில் இருக்கும்போது அடுத்தது என்ன பன்னனும்னு யோசி! இதுக்குமேல என்ன இருக்குனு யோசிக்காத!🚶🏻🚶🏻🚶🏻 #வாழ்க்கை
   
சார் நாங்க முதியோர் இல்லத்துல இருந்து பேசுரோம், உங்க நாய் காணோம் விளம்பரம் பாத்தோம்,அது இங்கே தான் உங்க அம்மா கிட்ட விளையாடிக்கிட்டு இருக்கு
   
இந்த கருணாஸுக்கெல்லாம் ஓட்டு போட்டு் எம்எல்ஏ ஆக்கின மென்டலுங்களை எல்லாம் சுட்டு கொன்னுட்டாலே போதும் தமிழ்நாடு பாதி சுத்தமாகிடும்...
   
யாரை பார்க்க போறப்ப, பர்ஸ்ல இருக்கிற பணத்தை, அங்கங்க பேன்ட்ல ஒளிச்சு வச்சுட்டு போறோமே, அவனுங்க தான் நம்ம க்ளோஸ் ப்ரெண்ட்ஸ்
   
நமக்கு பிடித்தவர்களிடம் சண்டை போடுவதும் ஒருவித இன்பம்தான் ஆனால் பின் அதில் வரும் வேதனையை தாங்க ஒரு தனிஇதயம் வேண்டும் http://pbs.twimg.com/media/CpkmDK5VMAEB1YT.jpg
   
பெற்றோருக்கடுத்து நன்றிசொல்ல வேண்டியவர்கள்! சாப்பிடும்முன் விவசாயிக்கும்👌 தூங்கும்முன் நாட்டைப் பாதுகாக்கும் மாவீரனுக்கும் நன்றிசொல்லுங்கள்🙏
   
மனிதன் வளர்க்கும் கர்வமும் அதுவா வளரும் கருவேல மரமும் எய்ட்ஸ் ஐ விட கொடூரமானது.
   
என் கஷ்டத்தை உன்னிடம்☺ சொல்வது☺ அறிவுரை கேட்க அல்ல☺ எனக்கு ஆறுதலாய் நீயாவது☺ இருக்கிறாய்☺ என்ற நம்பிக்கையில் தான்☺ http://pbs.twimg.com/media/CplQAu-UkAIEo0S.jpg
   
விடாது மழையிலும் விழிதிறந்து காந்திருந்தாள் விரும்பியன் கைகோர்க்க தேவதை பூத்திருந்தாள் காதல் மலர்ந்திடும் அன்பே!💞💞💞 http://pbs.twimg.com/media/CpkA1T7VYAAbRJt.jpg
   
சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க பாம்பே நீங்க என்ன பண்ணீட்டு இருந்தீங்க http://pbs.twimg.com/ext_tw_video_thumb/763616628819058688/pu/img/oY_lV5tv6EM0nOcP.jpg
   
திட்டிய வார்த்தைகளை மட்டும் கெட்டியாய் பிடித்துக் கொள்ளும் போதே புரிந்து கொள்ளுங்கள்..பிரிவிற்கான முதல் அஸ்திவாரம் அது என..
   
57 YEARS OF KAMALISM இந்தியசினிமா களத்தில் காலூன்றி 57வது ஆண்டைதொட்ட வாழும் வரலாறு #KamalHaasan அவர்களை வணங்குகிறோம் http://pbs.twimg.com/media/CpmKqPdVIAA1VmL.jpg
   
பசங்க பள்ளிகூடத்துல 100மீ,200மீ எங்கமா ஓடுறானுங்க, பூரா பயலும் டீச்சர கூட்டிட்டுதான் ஓடுறான்க இதுல தங்கம் வேணுமாம்😏😆 http://pbs.twimg.com/media/CplvI6XUsAIDp-U.jpg
   
பசங்க குடிச்சுட்டு மச்சி ஸ்மெல் வருதா?னு ஊதி காட்டுறதயும். பொண்ணுங்க மேக்கப் கொஞ்சம் ஓவரா இருக்கா?னு கேக்குறதும் ஒன்னுதானு ஆய்வு சொல்லுது.
   
யாரிடமும் ஒரு அளவுக்கு மேல கெஞ்சாதீங்க மன்னிப்பும் கேக்காதீங்க உங்கள உண்மையா நேசிச்சுருந்தா இப்டி உங்கள கெஞ்சவிட்டுருக்க மாட்டாங்க..
   

0 comments:

Post a Comment