19-ஆகஸ்ட்-2016 கீச்சுகள்
இயேசு நாதரின் அற்புத சுகமளிக்கும் கூட்டமாம் சரி இதுக்கு கங்னம் ஸ்டைல் பாட்ட போட்டா நல்லா தான் இருக்கு http://pbs.twimg.com/ext_tw_video_thumb/766192419347902464/pu/img/YjwgWWJPpN0rUphC.jpg
   
#HappyRakshaBandhan பெண்கள் தன் கனவுநாயகனை எளிதில் தேர்ந்துடுத்துவிடுவர்,ஆனால் அண்ணன் என்ற உணர்வை உணர்வது எளிதல்ல💙 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/766141327373242368/pu/img/MB7hQgIaMJaDQZIc.jpg
   
திறமையானவர்களை ரோட்டில் பிச்சை எடுக்க வைத்து விட்டு... ஒலிம்பிக்கில் பிச்சை பாத்திரம் ஏந்திகொண்டு இருக்கிறோம்... http://pbs.twimg.com/ext_tw_video_thumb/766004657483284481/pu/img/FHUuYgDE-pk6d5DQ.jpg
   
பொண்ணுனா இப்படி விளையாடனும்.. பசங்க வாழ்க்கைல விளையாட கூடாது.. #Sindhu 😍
   
சட்ட மன்றத்துல திமுகவ வெளியேத்துனதுக்கே ஒலிம்பிக்ல வெண்கல பதக்கம் கிடைக்குது.. காங்கிரஸையும் தூக்கி போடுங்க, தங்கம் கிடைக்குதா பார்ப்போம் 😝
   
இந்தியர்களும் விளையாடுவோம்டா.. ஜப்பானை ஜெயிப்போம்டா, மெடல் வாங்குவோம் டா, ஸ்டைலா.. கெத்தா.. #Rio2016 #Sindhu 💪 http://pbs.twimg.com/media/CqJ0vm3VYAAsRul.jpg
   
விடுப்பா விடுப்பா, காதலர்தினம்னா ஓடி ஒளியுறதும்! ரக்‌ஷாபந்தனா தேடி வரதும்! பொண்ணுங்களுக்கு சகஜம்தானே!😂😂😂 http://pbs.twimg.com/media/CqHyN0lVMAAat8k.jpg
   
இவர் சபை காவலரா இல்லை #அதிமுக அடியாளா லஞ்சம், ஊழல் சென்னை வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடும் ஆட்சியில் என்ன எதிர்பார்க்க http://pbs.twimg.com/media/CqH2_u8VIAAcCZE.jpg
   
வெறித்தனம்...கடின உழைப்பு, வெற்றி..✌ஆண்களால் சாதிக்க முடியாதபோது பெண்களால் முடியும்மென்பதில் எனக்கும் நீ வழிகாட்டி😎 http://pbs.twimg.com/media/CqG9ojwUEAA14UQ.jpg
   
நினைத்து நினைத்துப் பார்த்தேன்.... Song ட்ரை பண்ணிருக்கேன்... புடிச்சிருந்தா RT பிளீஸ்... FeedBack பிளீஸ் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/765853122870775808/pu/img/57abs2plSnYMGmSd.jpg
   
வெரும் புலியா இருந்த என்னை பாயும்புலியா ஆக்கனது இந்த டிவிட்டு தாங்க RT செய்ந்த அனைத்து உள்ளங்களுக்கும் எனது நன்றிகள் http://pbs.twimg.com/media/CqEyGLFWAAAtxFM.jpg
   
"ஆடி போய் ஆவணி வந்தா டாப்பா வருவான்"ங்கற டையலாக் இந்தியாவுக்கு பொருத்தமா இருக்கு, ஆடியில ஒரு மெடல் இல்ல, ஆவணி வந்ததுமே மெடல் வாங்கியாச்சு..
   
இவற்றுள் சிறந்த தம்பதிகள் உங்களுக்கு பிடித்தமான தம்பதிகள் யார்??? தல VS தளபதி VS சூர்யா வோட் அண்ட் ஆர்டி #RTT
   
மணப்பெண்கள் தாலி கழுத்தில் ஏறும் நொடி கண்ணீர் சிந்துவது இறந்துகொண்டிருக்கும் தன் காதலை நினைத்துக்கூட இருக்கலாம். http://pbs.twimg.com/media/CqFGKGqVYAA4h50.jpg
   
ஒரே வயலில் விளைந்தால்தான் நெல் என்று பெயரா? ஒரே வயிற்றில் பிறந்தால்தான் உடன்பிறப்பு என்று பெயரா? அனைவருக்கும் ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள்
   
இன்பத்தையும் துன்பத்தையும் ஒரே மாதிரி கையாளத் தெரிந்தவர்களின் மனம் எப்போதும் அமைதியாக இருக்கும்.
   
பையன் பொண்ணு கழுத்துல கயிறு கட்டினா கல்யாணநாளாம்! பொண்ணு பையன் கையில கயிறு கட்டினா அண்ணாநாளாம்! #நானும்_கட்டுறேன்😂😂😂 http://pbs.twimg.com/media/CqHXJa7VMAANc6R.jpg
   
இறந்து நாலு நாட்கள் ஆயினும் மனத்தில் ஒரு சோகம் இழையோடுகிறது. அது தான் உண்மையில் நா.முத்துகுமார் நம்மிடம் விட்டுச் சென்ற தாக்கம்.
   
நேசிப்பதெலாம் கிடைத்து விட்டால் கண்ணீர் துளிக்கு மதிப்பில்லை கிடைப்பதெலாம் நேசித்து விட்டால் கண்ணீருக்கு அவசியமில்லை http://pbs.twimg.com/media/CqIF6DIUAAEoiM9.jpg
   
பெண்கள் நாட்டோட மானத்தை காப்பாற்றும் போது, பாஜக ஆட்சியில் ஆண்களோ மாட்டோட மானத்தை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள், நாம இப்படி போவோம்
   

0 comments:

Post a Comment