15-ஆகஸ்ட்-2016 கீச்சுகள்




உண்மையில் ஈடு செய்ய முடியாத இழப்பு என்பது இதான்... சமகாலத்தில் அவர் quality யில் கவிஞர்கள் இல்லை... #NaMuthukumar
   
மரணம் ஒரு கறுப்பு ஆடு, நமக்கு பிடித்த ரோஜாப்பூவை தின்று விடுகிறது- நா.முத்துகுமார் கூறியது அவருக்கே பொருந்துகிறது. http://pbs.twimg.com/media/CpzVrCqUEAApd_6.jpg
   
நல்ல நண்பன் வேண்டும் என்று அந்த மரணமும் நினைக்கின்றதா, சிறந்தவன் நீதான் என்று உன்னை தூக்கி செல்ல துடிக்கின்றதா.#Rip http://pbs.twimg.com/media/CpzlDaMUkAAmaMH.jpg
   
யுவன் சங்கர் ராஜா எனும் இசை சாம்ராஜ்யத்தின் அரசவை கவிஞர் நா.முத்துக்குமார்.. #வரலாறு #NaMuthukumar
   
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் பாடல் அவர் மகன் மனதாற்றட்டும் ஆயுள் வரை ! #RIPNaMuthukumar
   
தெய்வம் வாழ்வது எங்கே.. தவறுகளை உணரும் மனிதன் நெஞ்சில்.. இந்த வரிக்குள் எத்தனை அர்த்தங்கள் புதைந்துள்ளன.. :( #Vaanam #NaMuthukumar
   
மஞ்சள் காமாலையால் மரணம் அடிக்கடி கேள்விப்படுகிறேன்.. காரைக்குடியில் கழனிவாசல் என்ற இடத்தில்இதற்கு சிறந்த மருந்து அளிக்கிறார்கள்
   
மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்று. என்னை மிகவும் பாதித்த பாடல். #RIPNaMuthukumar
   
யுவன், சிம்பு, தனுஷ், செல்வராகவன்லாம் ஆயுசுக்கும் கடமைப்பட்டு கெடக்கணும் அந்தாளுக்கிட்ட
   
முத்துகுமார் தீர்க்கதரிசி. இதை இப்ப படிச்சா கண்ணு கலங்குது https://selvam4win.wordpress.com/2011/08/01/son/
   
படைப்பாளி அவன் படைப்புகளின் மூலம் என்றென்றும் வாழ்ந்து கொண்டு இருப்பான் #NaMuthukumar எழுதிய சில வரிகளின் தொகுப்பு http://pbs.twimg.com/ext_tw_video_thumb/764737535608250368/pu/img/q4aIbQn7D29DiYXV.jpg
   
குடிக்கு அடிமையாகாதீர்கள் என எழுத நினைக்கும்போதே "நீ இணையத்திற்கு அடிமைதானே?" என்று கேள்வி கேட்கிறது ப்ளடி மனசாட்சி
   
தமிழ் நெஞ்சங்களில் தேன் கவிதை மீட்டிய ஆனந்த யாழை அழித்து விட்டான் காலன் #RIPNaMuthukumar http://pbs.twimg.com/media/CpzVP3AVMAARF75.jpg
   
மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்று. #RIPNamuthukumar #NaMuthukumar http://pbs.twimg.com/media/CpzMD_iVUAA8LHO.jpg
   
நண்பன் படத்தில் நா.முத்துகுமார் எழுதிய வரிகள் "நல்ல நண்பன் வேண்டும் என்று அந்த மரணமும் நினைக்கின்றதா" Rip #NaMuthukumar #Nanban
   
முற்றுப்புள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்னப் புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே :(( #Na.Muthukumar
   
ஒரு மரணத்துக்கு முதன்முறையாக சமூகதளங்களில், ஒரு நெகடிவ் விமர்சனம் கூட இல்லை என்பதே நா.முத்துக்குமார் கடந்து வந்த பாதையை விளக்குகிறது.
   
வருத்தமான ஓரு செய்தி தான் #RIPNaMuthukumar நா .முத்துக்குமார் சார் இரப்புக்காரணமாக தனது ஆழ்ந்த இறங்கல்களை தெரிவித்துக்கொள்கிறோன்🙏🙏🙏
   
இயற்றலை நிறுத்திக் கொண்டான் முத்துக்குமார்...
   
ஈஷாவில் மூளைச்சலவைசெய்து துறவறத்திற்க்குஇழுக்கிறார்களா? SV சேகர்சொல்லுவதுஎன்ன? https://goo.gl/3F1hWm #SaveSpirituality #IStandUpForIsha
   

0 comments:

Post a Comment