17-ஆகஸ்ட்-2016 கீச்சுகள்
ஆக்டிவா போன்ற ஸ்கூட்டர்ல சீட்க்கு அடில பாதுகாப்புனு நினைச்சு பணம் கொண்டு போறவங்க கவனத்திற்கு!! 👇😱😱 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/765244604732043266/pu/img/i_UA6ybNfwacxgU9.jpg
   
மஞ்சள்காமாலைய குணப்படுத்தும் இயற்கை மருந்து தேனிமாவட்டம் கொம்பையில் கிடைக்கும் உங்க நண்பர்கள் யாருக்காவது நோய் இருந்தா தெரியப்படுதிடுங்க
   
மண்டைல களிமண் இருக்கவன் கூட இந்த மாதிரி கேக்க மாட்டான்... இவனுகள நியுஸ் சேனல்ல வச்சிருக்கானுக பாரு.. 😡😡😡 #முபு http://pbs.twimg.com/ext_tw_video_thumb/765449177404993537/pu/img/p702pQ8WYo98VArc.jpg
   
மரணத்தை தைரியமாக எதிர்க்கொள்ளும் மனது ஏமாற்றத்தை எதிர்கொள்ள தடுமாறுகிறது.
   
சன்னி லியோன் ஆகுறது அம்புட்டு ஈசி இல்லை தாயி சில நேரம் வலிச்சாலும் கத்தக்கூடாது சில நேரம் வலிக்கனாலும் கத்தனும்! 😂 http://pbs.twimg.com/media/Cp8iYZeVMAA9N3e.jpg
   
நா.முத்துக்குமார் தினக்குடிகாரனில்லை. கடந்த ஆறுமாதமாக குடிக்கவும் இல்லை. அவன் வறுமையிலும் இல்லை. நிறைய சம்பாதித்தான். நிறைவாகவே வாழ்ந்தான்.
   
தேசத்தை விற்று பிழைக்கும் அரசியல்வாதிகள் மத்தியில்.. தேசியக் கொடியை நீ விற்று பிழைக்க முடியுமா..? http://pbs.twimg.com/media/Cp5nCb1UAAAWH-s.jpg
   
மஞ்சள்காமாலை நோய் மருந்து தொடர்புக்கு SPNசெல்வராஜ் மஞ்சகாமாலை வைத்தியர் கிராமச்சாவடிஅருகில்,கோம்பை,தேனி மாவட்டம் Cell:9364122399,8870752158
   
நல்ல பாடல்✔️ படமாக்கப்பட்ட விதம் நல்லா இருக்கும்👌 தமிழ் சப்டைட்டில் போட்ருக்கேன்🙊 பிடிச்சிருந்தா #ஷேர் பண்ணுங்க🙏👇 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/765428298713292800/pu/img/3-T7fOObNrfcCTN0.jpg
   
100% பங்கம்...... பார்த்து பார்த்து சிரிச்சிட்டு இருக்கேன்😂😂😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/765506171881005057/pu/img/KHFPSHt8VMMfstf9.jpg
   
எல்லா இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் என்பது அறிவியல் வளர்ச்சியல்ல., மனிதர்கள் மீதான நம்பிக்கை குறைச்சலின் வெளிப்பாடே...!!!
   
14 வினாடிகள் ஒரு பெண்ணை உற்று பார்த்தால் எப்.ஐ.ஆர்-செய்தி Boys reaction now: "பத்து செகன்ட்தா ஆகியிருக்கு" http://pbs.twimg.com/media/Cp_Q4QgVIAEVXO6.jpg
   
இணையத்தில் காதலிக்கும் மீன்களே! நீந்துவது நீரா என்று பார்த்து நீந்துங்கள்!! கானல் நீராய் போனால் கண்ணீர் மட்டுமே மிச்சம்!!!!
   
ஆண்ட்ராய்ட் ஃபோன கூட ஈஸியா அப்டேட் பண்ணிடலாம்..ஆனா இந்த நாங்களாம் அந்த காலத்துலனு பேசறவங்கள அப்டேட் பண்றது தான் ரொம்ப கஷ்டம்..
   
மண்டை உடைந்தும் கண்ணீர் வடிந்தும் சிரித்துக் கொண்டே இருந்தது தேங்காய்
   
கையெழுத்து நல்லா இல்லனா தலையெழுத்து நல்லா இருக்குமாம்... நமக்கு தான் ரெண்டுமே நல்லா இல்லயே நம்ம எந்த வகையறா??? http://pbs.twimg.com/media/Cp-mETiUkAARJC5.jpg
   
பிச்சைக்காரர்களுக்கு சுத்தம் சோறு போடுவதில்லை, சத்தமே சோறு போடுகிறது. http://pbs.twimg.com/media/Cp6Mrd9UAAER9ia.jpg
   
கலட்டி விடுறது தான் பொண்ணுங்களோட சுபாவமே.. போக விடு.. அது அமெரிக்க மாப்ளயா, ஆப்ரிக்கா மாப்ள்ளையானு அவ முடிவு பண்ணட்டும்..
   
நாடு இழந்தவர்கள் மட்டுமல்ல காதலிப்பவர்களும் அகதிகள்தான் நிலையாக இருக்க முடியாதால்💞💞💞 http://pbs.twimg.com/media/Cp6RHwgUsAAvSdr.jpg
   
மருத்துவ செலவுக்குப் பணமின்றி இறந்தாகக் கொச்சைப் படுத்தப்படும் செய்திகளைக் கண்டு மனம் வேதனையடைகிறது. நா.மு இறந்தது கார்டியாக் அரெஸ்ட்டால்.
   

0 comments:

Post a Comment