டான் டான் டான் @krajesh4u | ||
ஜியோ சிம் வாங்கிய கஷ்டமர் ஒருவரின் சுயசரிதை 😂😂😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/768373530224386048/pu/img/iBYcO8j4kkcPhlT3.jpg | ||
பரம்பொருள் @paramporul | ||
'நாரத கான' சபா-நாயகர் மற்றும் பாராட்டு புலவர்கள் பற்றி துரைமுருகன்.😂😂😂 #மம்மி_அரசமண்டபம் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/768349328515690496/pu/img/nWjEYLYk1jTo4nsv.jpg | ||
மாஸ்டர் பீஸ் @Kannan_Twitz | ||
நாம பாக்குற பொண்ணு திரும்பி பாக்கும் போது வர சந்தோசத்த விட, நாம 👀 சிரிச்ச குழந்தை நம்மல பார்த்து சிரிக்கும் போது வர சந்தோசம் அலாதியானது.😊😊 | ||
மகிழ்ச்சி @THUYARAM | ||
#SiimaAwards பெஸ்ட் பார்ட் இதான்✔️ அருமையான வரிகள்✍🏻 அழகான குரல்வளம்👌🏼 எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்👍🏼👏🏻💐👇🏻 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/768275366662303744/pu/img/Dw52fHDwosLI_nbm.jpg | ||
இரா.சரவணன் @erasaravanan | ||
ரசாயன உரமோ, பூச்சி மருந்தோ, மரபணு மாற்றமோ இல்லாத ஒரே உணவு #நுங்கு மட்டுமே🙆🙆🙆 http://pbs.twimg.com/media/CqjPGisUIAA4tQG.jpg | ||
حجابي نساء @Amyi_ua | ||
ஆண்டவனோட அக சிறந்த அதிசியம்... பாத்துக்கிட்டே இருக்கும் போதே கண்ணுலேந்து தண்ணீயா ஊத்த ஆரம்பிச்சிட்டு ☝🏻️☝🏻 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/768351117835169792/pu/img/yOCBI5oET7l4zID-.jpg | ||
✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
ஜல்லிக்கட்டை தடை பண்ணிட்டு கிரிக்கெட் டீமுக்கு காரைக்குடி 'காளை'ன்னு பெயர் வச்சா உக்காந்து பார்க்குற அளவா தமிழர்கள் சொரணை இழந்துட்டோம்? :-) | ||
SHIVA SWAMY.P @pshiva475 | ||
பசங்க அழவேமாட்டாங்கன்னு சொல்லுவாங்க👍 நல்லா போதைஏறியபின்,அவனோட முதல்காதலியைபற்றி கேளுங்கள்🙈 அப்பதெரியும்,அவன்எப்படி கதறிகதறி அழுவானென்று😩😬😜😂🏃 | ||
кαятнιк @karthiykj | ||
ஜெ போன்ற தலைவர்கள் சகிப்புத்தன்மை பெற வேண்டும் பொதுவாழ்க்கையில்-சுப்ரீம்கோர்ட் இதை கூறிய நீதிபதி மீது அவதூறு வழக்கு போட்டார் ஜெ-தந்திடிவி😂🏄 | ||
❤ கௌசிகா ❤ @Bubbly_Girl__ | ||
தோல்வி தான் வெற்றியின் முதல்படினு நினைக்கும்போது இருக்கிற எல்லா படிகளிலும் எவனாவது விளக்கெண்ணையை ஊத்தி வச்சிடுறான்,😝 http://pbs.twimg.com/media/Cqhqx7SVIAA32qA.jpg | ||
✍கிரியேட்டிவ் ЯΛJ ™ @CreativeTwitz | ||
நிரந்தரமில்லை என தெரிந்தும் உயிர் விரும்பும் உறவுகளை நிரந்தரமாய் வேண்டும் என்று விரும்பும் பேராசைப்படும் மனம்.. | ||
⭐Pâlãñî கிங்⭐VJ @palanikannan04 | ||
பணக்காரன்கிட்ட மோதுனா அசிங்கப்படுத்திருவானுங்கனு தெரிஞ்சிதான், அசிங்கப்படாம ஏழைங்ககிட்ட தங்களோட வீரத்த காட்டுவானுங்க போலீசுங்க.. | ||
mersalsiva rasikanda @siva17594 | ||
பெண்களை 14 வினாடி அல்ல10 வினாடி உற்றுப்பார்த்தாலேகுற்றம்தான் தேசிய மகளிர் நலஆணையத்தலைவி தட் உற்றுபார்த்த பொழுது😂 😂😂 http://pbs.twimg.com/media/CqnlXoQUsAAeXSo.jpg | ||
சிந்தனைவாதி @PARITHITAMIL | ||
மண்பாண்டம் தயாரிக்கும் தொழிலும் செய்துகொண்டு பேட்மிட்டன் விளையாட்டிலும் விருதுகளை குவிக்கும் மானாமதுரை ரெங்கசாமி http://pbs.twimg.com/media/CqhwwkUVUAAmsZU.jpg | ||
Arul @VinoArul | ||
பெண்களிடம் ஆபாசமாக அறுவெறுக்க தக்க மாதிரி இதுவரை பேசாத என்னைய மாதிரி கண்ணியமான ட்விப்பர்கள் மட்டும் ஆர்டி பண்ணுங்க #கணக்கெடுப்பு | ||
தமிழினி @Tamil_twt | ||
பரிட்சை ஹால்ல இருக்குற நல்லா படிச்ச பையனும் கடவுளும் ஒன்னு கஷ்டம்னு கூப்டா மட்டும் செவிடா ஆயிடுறானுங்க #என்னடிசைனோ http://pbs.twimg.com/media/CqlrmuDVMAALwsr.jpg | ||
வாலிபன் ☻™ @SKSurya_offl | ||
ரெண்டு பட்டன கழட்டிவிட்டு சுத்துறவன்லாம் கெட்டவனும் இல்ல.. கழுத்துவரை பட்டன போட்டு சுத்துறவன்லாம் நல்லவனும் இல்ல.. | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
'எப்படி போனேனோ அதே மாதிரி திரும்ப வந்துட்டேன்னு' சொல்லு டயலாக் இந்த வருசம் 3 பேருக்கு பக்காவ செட்டாகுது, கபாலி, கரண்ட் கட் & யுவன் | ||
டீ @teakkadai | ||
50 வயதுக்கு மேற்பட்டு, வில்லனாக அறிமுகமாகி ஆறு ஆண்டுகளில், சுவரொட்டிகளில் பிரதான இடம் பிடிக்குமளவு வளர்ந்தவர் நான்கடவுள் ராஜேந்திரன் தான். | ||
SHIVA SWAMY.P @pshiva475 | ||
பெக்கர்-தர்மம்பன்னுங்க அவன்-கண்டஇடத்தில பிச்சைகேட்க வெட்கமாஇல்ல🙈 பெக்கர்-நீபோடுற 1ரூபாக்கு புல்லட் ட்ரெயின்லயாடா உன்வீட்டுக்குவரமுடியும்😬😜 | ||
0 comments:
Post a Comment