30-ஆகஸ்ட்-2016 கீச்சுகள்




பிரேமம் மலரே சாங் ரீமேக்குகள் அன்டு பிரேமம் பேன்ஸ் ரியாக்சன்கள் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/770111686242029568/pu/img/G82WJTQCyUoNorpF.jpg
   
நீங்க நிர்வாணமா சுத்துனா தொட்டு கும்பிட அவன் என்ன குஜராத்தியா,மராட்டியா இல்லை ராஜஸ்த்தானியா சிங்குடா பஞ்சாபி💪💪 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/769976168950923268/pu/img/kVatKuaMRwkb7efx.jpg
   
நம்ம ப்ரேமம் மலர் பேன்ஸுக்கு சாவுக்கு மேல பெரிய தண்டனைய குடுத்துட்டாங்க 😭😭😭👇 http://pbs.twimg.com/media/CrBsyUVUAAELsxt.jpg
   
ரோட்டை மறைச்சு கட்அவுட் வச்சா வரவேற்பு..ரோட்டையே பிளாக் பண்ணா பாதுகாப்பு..ஆனா ரோட்டோரம் வியாபாரம் செஞ்சா அதுக்கு பேரு மட்டும் ஆக்ரமிப்பு..
   
பிரேமம் டீச்சரா நடிக்க சொன்னா நாட்டாம படத்து டீச்சர மாறிட்டு ஏடாகூடாம போட்டோ ஷூட் பண்ணா இப்படிதான்😂 #RIPPremam http://pbs.twimg.com/media/CrBEQh-UAAA-jRI.jpg
   
நேற்றைய தினமலரில் என்னுடைய டுவிட் RT செய்த அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி.🙏😊🙏 http://pbs.twimg.com/media/CrAj5n3UkAAGNB5.jpg
   
He:டிபில உங்க கண்ண பாத்துட்டேன் She:மூஞ்ச பாக்கலியே He:அதான் காட்ட மாட்டிறிங்களே She:பாத்திருந்தா செத்திருப்ப டா http://pbs.twimg.com/media/CrBnwxVVUAACDxl.jpg
   
காதலும் கடனும் ஒன்னு, சில பேர்கிட்ட எவ்வளவு கொடுத்தாலும் திருப்பி கிடைக்கவே கிடைக்காது... #யோசிச்சது
   
7-வது உலக பணக்கார நாட்டில் வாழும் ஒரு ஏழைக்கு இன்னொரு நாட்டு PM பண உதவி # மகிழ்ச்சி http://pbs.twimg.com/media/Cq87PFfVUAAsgmW.jpg
   
கிராமத்து பொண்னுங்க துப்பட்டா விலகுனாலே மானம் போரதா நினைப்பாங்க, சிட்டி பொண்னுங்க துப்பட்டா போட்றதையே அவமானமா நினைக்குறாங்கனு ஆய்வு சொல்லுது
   
நீங்கள் கொண்டாடித் தீர்த்தவளின் கேரக்டரில் சுருதி நடித்து கண்டதுண்டா? ஆயிரம் தற்கொலைக்கு சமம்
   
தாமதமான வெற்றி என்பது, பல் இழந்த பிறகு கிடைக்கும் நல்லி எலும்பு போல..😊 அனுபவிக்க முடியாது..!!😉 http://pbs.twimg.com/media/Cq6ilBUVMAA60bi.jpg
   
இதில் யார் நிஜ வாழ்கையில் உண்மையாகவே நல்ல உள்ளம் கொண்டவர் என நீங்கள் நினைகிறிர்கள் ??
   
ஞாயிறு #தினமலரில் எனது 2டிவீட்டுகள்😅RTசெய்த அனைத்துநல்ல உள்ளங்களுக்கும்👌 தேர்வுசெய்த தினமலருக்கும் நெஞ்சார்ந்தநன்றி🙏 http://pbs.twimg.com/media/CrAIhC9WYAEqywX.jpg
   
செஃப் தாமுவ பாக்கும்போது அவர் சமைக்கிற எல்லா சாப்பாட்டையும் யாருக்கும் குடுக்காம அவரே தின்னுருவாரோனு தோனுது!
   
பணத்த தண்ணியா செலவு பண்ற பொம்பளையும்..பணத்தை தண்ணிக்கு செலவு பண்ற ஆம்பிளையும் வெளிய போனா பேலன்ஸ் இல்லாம தான் வீட்டுக்கு வருவாங்க..
   
நண்பன்: எப்போ பாத்தாலும் விஜய்!! விஜய் என்ன பெரிய மஹானா நான்: மஹானா இல்லயானு தெரியாது ஆனா நல்ல மனுஷன்😇 இரவு வணக்கம்🙏 http://pbs.twimg.com/media/Cq9YRbjUMAAFAOn.jpg
   
வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகள் பாவாடை அணிவதைத் தவிர்ப்பீர். காத்தோட்டத்துக்கு பாரதத்தின் பாரம்பரிய டவுசர் பாவிப்பீர் http://pbs.twimg.com/media/CrAEnUaWgAApzLa.jpg
   
பேருந்தில் வீடு திரும்பும் மழலைக் குரல்களுக்கு சிறிதும் குறைவாயில்லை அந்திமாலையில் கூடு திரும்பும் பறவைகளின் ஒலிகள்! http://pbs.twimg.com/media/Cq3MwjIVMAAHui9.jpg
   
தமிழில் எழுதினேன் இங்லீஷ் தெரியாதா என்று ஏளனம் செய்தார்கள். இங்லீஷில் எழுதினேன் தமிழன் தானே என்று விமர்சித்தார்கள்... #விசித்திரமான_சமுகம்
   

0 comments:

Post a Comment