கில்லர் @paidkiller | ||
வாழும் சவமெனத் திரிந்து செத்துப் பிணமாகி எரிந்த பின் சாம்பலும் மிஞ்சாத வாழ்க்கை வாழும் நமக்கு சாதி ஒரு கேடு! http://pbs.twimg.com/media/Co6xXyqXYAA-W1S.jpg | ||
нвd prιya dogι @karthiykj | ||
ஒபாமாவை நீக்கிய புரட்சித்தலைவி😂 ஒபாமா செய்த தவறு என்ன? கட்சியை மீறி செயல்பட்டாரா ஒபாமா? அலசுகிறது தந்தி டிவி😂😂🏄🏄😜 http://pbs.twimg.com/media/Co6c8bOXEAE4JO5.jpg | ||
JIGSAW @TheJIGSAW_ | ||
படிக்க கடன் கொடுக்குறதே தப்பு, படிக்க வைக்கிறது அரசாங்கத்தோட கடமை - கரு.பழனிப்பன் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/760766008432795648/pu/img/GI7ihkJLctGHyro8.jpg | ||
நாட்டுப்புறத்தான் @naatupurathan | ||
தமிழகத்தில் சட்டம்ஒழுங்கு சிறப்பாக உள்ளது,குற்றச்செயல்கள் மிகமிக குறைந்துள்ளது! -OPS படித்தவுடன் கிழித்து விடவும்!😂 http://pbs.twimg.com/media/Co3eEVQUIAEafcf.jpg | ||
இன்ஜினீயர் @VaitheesRaina | ||
படிக்கவே வசதி இல்லாம இருக்குறாங்க இந்த சின்ன பசங்க படிப்பறிவு கொடுக்க உங்களால முடிஞ்ச அளவு உதவி பண்ணுங்க🙏 #HelpRT http://pbs.twimg.com/media/Co7_GFCVIAE52m0.jpg | ||
தலைமகன் @IamMrBoss | ||
இவனதான் இந்த உலகம் தேடிக்கிட்டு இருக்கு.. என்ன ஒரு புத்திசாலித்தனம்😜😜😜😜😜😜 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/760759844697575424/pu/img/fOwpBEUy72pxFD9J.jpg | ||
நான் விதைத்த விதை @Kounter_twitts | ||
செஞ்ச தப்ப ஈஸியா மறச்சிடலாம் ஆனா வந்த தொப்பையை அவ்வளவு ஈஸியா மறைக்க முடியாது | ||
#JayaFails @JayaFails | ||
நிலவுக்கு செல்லும் வழியில் நீல்ஆம்ஸ்ட்ராங் அம்மாவுக்கு நன்றி தெரிவித்தபோது 😂 😂 #JayaFails http://pbs.twimg.com/media/Co3YZ0YUMAA7LOq.jpg | ||
✍கிரியேட்டிவ் ЯΛJ ™ @CreativeTwitz | ||
ஆயிரம் ரூவா கடன் வாங்க ஐநூறு ரூவா செலவு பண்ணிட்டு போறவன் தான் மிடில்கிளாசு! | ||
சிந்தனைவாதி @PARITHITAMIL | ||
மேலும் 300 நலிவுற்ற, அனாதை குழந்தைகளை தத்தெடுத்திருக்கிறார் லாரன்ஸ்.... # மனிதாபிமான நடிகர் http://pbs.twimg.com/media/Co66YaMVYAAo615.jpg | ||
✍கிரியேட்டிவ் ЯΛJ ™ @CreativeTwitz | ||
பிறர் பொய் பேசுகிறார்கள் என்பதற்காக நீங்களும் பொய் பேசினால் அவர்கள் செய்த தவறுகளை நீங்கள்தான் செய்தீர்கள் என்று கூறுவார்கள் ! | ||
SHIVA SWAMY.P @pshiva475 | ||
நாம் நம்குழந்தைக்கு யூஸ்-அண்ட்-த்ரோ மெத்தேடை ஆரம்பத்திலிருந்தே கற்றுத்தருவதால் என்னமோதான்,அனாதை இல்லங்கள் ஆங்காங்கே பெருகிவிட்டது😊 #பாசம் | ||
Mr.பாமரன் @udaya_Jisnu | ||
Wife: சாப்பிடும்போது டிவி பாக்காதிங்க, சாப்பாட்டு டேஸ்ட்டே தெரியாது Husband (mind voice ): சாப்பாடு டேஸ்ட்டா இருந்தா நா ஏன் டிவி பாக்கறேன் | ||
புகழ் @mekalapugazh | ||
நாயகி முதல்..பாடலாசிரியர் வரை முழுக்க முழுக்க இயக்குநரிடம் ஒப்படைத்த படம் கபாலி..ரஜினிக்கு சல்யூட்..இதைக் கமலால் செய்ய முடியாதுதானே.. | ||
✨ ѼஷைலுѼ ✨ @Lovly_girl__ | ||
பதில் சொல்ல முடியாத கேள்வி கேட்டால் அது பொண்டாட்டி பதிலை இல்லாத கேள்வி கேட்டால் அது குழந்தை http://pbs.twimg.com/media/Co3AdVUUkAAGb8G.jpg | ||
கவி தா @kavitha129 | ||
நிலவுக்கு நீல்ஆம்ஸ்ட்ராங்கை அம்மா வழியனுப்பி வைத்த போது... 😂😂😂 http://pbs.twimg.com/media/Co6COjMXYAAZY6X.jpg | ||
மாஸ்டர் பீஸ் @Kannan_Twitz | ||
மக்களின் வாழ்த்துக்களை ஒலிம்பிக் வீரர்களுக்கு தெரிவிக்க தபால்காரனாக மாறத்தயார் -மோடி கருப்பன் குசும்புகாரன் பிரேசில் டூர்போக பிளான் பன்றான்😂 | ||
Jay Kumaar @Jaykumaar_ | ||
Fletcher, சிட்டி, சித்தார்த் அபிமன்யு எல்லாம் ஓரம் போங்க Mr. லவ் வரார் ;-) டெரர் வில்லன் கேரக்டரா இருக்கும் போல http://pbs.twimg.com/media/Co2iBO0WgAAusJC.jpg | ||
ஆலந்தூர் கேகே @alandurkk | ||
திருவள்ளுவருக்கு திருக்குறள் எழுத கற்றுத் தந்ததே நம் அம்மா அவர்கள் தான் என்பது நம்மில் எத்னி பேருக்கு தெரியும் ? 😎😎 http://pbs.twimg.com/media/Co6gJ6nXEAAtVdd.jpg | ||
Archana @ArchanaArchuu | ||
"மகள்" எனும் தேவதையின் பாசத்திற்கு அப்பாக்கள் கட்டுப்படும் தருணங்கள் அழகானவை !!! http://pbs.twimg.com/media/Co6mAonW8AAf75c.jpg | ||
0 comments:
Post a Comment