3-ஆகஸ்ட்-2016 கீச்சுகள்




10 ஆவது நாள் இன்னும் முதல் நாள் காட்சி போல் திரை அரங்கம் அதிருகிறது. #கபாலி ஒரு அசைக்க முடியாத தமிழ் மக்களின் வெற்றி http://pbs.twimg.com/media/Cos-bpkUEAISxfM.jpg
   
ஏர்போட்லயே வச்சு ஆம்பளைய அடிச்சுட்டு,பார்லிமென்ட்லபோயி தமிழ்நாட்ல பெண்களுக்கு பாதுகாப்பே இல்லைன்னு சொல்றீங்க🙈 என்னமா_இப்படி_பன்றீங்களேம்மா😩😥
   
சின்ன கடை பெரிய எண்ணம் அரசாங்கமே வருமானத்துக்கு என்று போதை தண்ணீர் விற்கும் டாஸ்மாக் நாட்டில்.... இப்படியும் ஒருவர் http://pbs.twimg.com/media/CoyunJ1UkAA_BAV.jpg
   
தம்பி நீ செத்துருவ நான் செத்துருவன் ஆனா அடுத்து வர 5mins இன்னும் 50 வருசத்துக்கு அப்படியே இருக்கும் #aadukalam http://pbs.twimg.com/media/CoyO6GhWIAAfyNh.jpg
   
பொய்கள் பேசினால் பொய்கள் பின்னால் நீங்கள் ஓடவேண்டும் உண்மை பேசினால் உங்கள் பின்னால் உண்மை ஓடிவரும் ! இனிய காலை வணக்கம் நண்பர்களே 🙏
   
அதிகமா சம்பாதிக்காததால் ஆணுக்கும், அதிகமா சம்பாதிக்றதால பெண்ணுக்கும், கல்யாணம் தள்ளி போகும்னு. #ஆய்வு_சொல்லுது.
   
ஆண்களுக்கு எது வசந்த காலம்? என்று கேட்டால் நான், படிப்பு முடித்ததில் இருந்து திருமணத்துக்கு முன்பான (cont) http://tl.gd/n_1sov81i
   
கடவுள் வேடம் இட்டு சென்று கொண்டிருந்தவனை அழைத்தேன் காதில் வாங்காமல் போய்க்கொண்டிருக்கிறான், கடவுளாகவே மாறிவிட்டான் போலும்...!
   
ஆனானப்பட்ட அமிதாப்புக்கே இந்த கதி! இதுல சல்மானோட கம்பேரிசன் வேற! 😂 http://twitter.com/ieEntertainment/status/760019315726782464?s=09 http://pbs.twimg.com/media/Co1QtngXgAAD_1i.jpg
   
ஆடி பெருக்கு, ஆடி அமாவாசை மற்றும் குரு பெயர்ச்சி... நல்லவை நிறைய நடக்கட்டும்!
   
இந்த பூமிக்கு இன்னொரு உயிரை கொண்டுவர தன் உயிரையே பணையம் வைக்கும் பெண்மையின் தைரியமே #தாய்மை http://pbs.twimg.com/media/Coq4fq2VUAAHMu8.jpg
   
கீழே தடுக்கி விழுந்தால் அடிபட்டதா என்று கேட்பவர்களை விட பார்த்து போகமாட்டியா என்று நம்மீது குற்றம் சொல்பவர்கள் அதிகம் வாழும் உலகம் இது.
   
அமெரிக்கா அதிபர் தேர்தலில் ஹிலாரி போட்டியிட ஜெ. தான் காரணம்-அதிமுக எம்.எல்.ஏ வாங்குன காசுக்கு மேல கூவுறான்டா இவன் 😂 http://pbs.twimg.com/media/Co2nm6dXEAAE9ro.jpg
   
வாய்ப்பு வந்து கதவதட்டும்னு சொல்ராங்க இந்த விஷயம் தெரியாம இத்தைன நாளா கதவ தொறந்துல்ல வச்சிப்புட்டேன்...! 🙈 http://pbs.twimg.com/media/CosziPBUkAALdd3.jpg
   
சிறு சிறு சண்டைகள் உரிமையானதொரு கோபம் அழகான,ஆழமான பாசம் விட்டுகொடுக்காத உறவு நம்வாழ்வில் தொலைத்திட இயலாத அழகிய நட்பு http://pbs.twimg.com/media/Coq6ZiUVIAExrsE.jpg
   
வரலாற்றில் இன்று: சுயம்புலிங்கம் தன் குடும்பத்துடன் தென்காசி தியானத்திற்குச் சென்ற நாள். 😜
   
வெளிநாட்டுல வேலை செய்யும் போது எப்படா ஊருக்கு போவோம்ன்னு இருக்கும் ஆனா அங்க போன பிறகு அங்க இருந்தா சம்பளமாவது கிடைக்குமில்ல தோணுது என்ன பண்ண
   
வெற்றி என்பது கதவு போன்றது தட்டிப்பார் திறக்கவில்லை எனில் முட்டித்திற முட்டியும் திறக்கவில்லை எனில் உடைத்துவிடு #GMG http://pbs.twimg.com/media/CovjIWCUkAAqG6x.jpg
   
மெட்ரோ ரயில்ல பயனியே அடிச்சாரா? ஆட்டோ டிரைவரை தாக்கினாரா ஸ்டாலின்? நேத்து மட்டும் போயஸ் தோட்ட சொம்புகள் எஸ்கேப் ? http://pbs.twimg.com/media/Co1miYlVYAAv9lB.jpg
   
தம்பி சிவ கார்த்திகேயா அப்படி ஓரமா போ ஒர்சினல் ரெமோ இஸ் பேக் #IruMugan த்தா சியான்டா 💪 http://pbs.twimg.com/media/Co1AQ-5UMAAA6zA.jpg
   

0 comments:

Post a Comment