கந்தா @kandaknd | ||
இவனுங்க காமெடிக்கு வீடியோ மீம் பண்ணுரதே தனி சந்தோஷம் தான் 😂😂😂😂😂😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/770558408822972416/pu/img/bYNZ4h6-c14xJtk7.jpg | ||
இடும்பாவனம் கார்த்தி @idumbaikarthi | ||
ஸ்டாலினைப் போட்டு பொளக்கும் #சீமான் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/770447351957762048/pu/img/ejYcPygvGVHrB-tA.jpg | ||
கே.கண்ணன் kknagar @tamkannan | ||
சம்பாதித்து கோவில் உண்டியலில் போடுவதை விட, புண்ணியம் இது 👇 இந்த மனநிறைவு நூறு கோவில்கள் போனாலும் கிடைக்காது. http://pbs.twimg.com/media/CrE-vGdWIAAwV1c.jpg | ||
குழந்தை Talks @maanniiiiiii | ||
நாளைக்கே ரஜினி செத்தாலும் அவரோட இறுதி ஊர்வலத்தோட Live telecast rights வித்து காசாக்குற அளவுக்கொரு மார்கெட்டிங் டீம் அவர் கூடவே இருக்கு | ||
;-) @Raj_Twittz | ||
இதெல்லாம் ரஜினி பட புரொடியூசர்னா நம்புற மாதிரியா இருக்கு http://pbs.twimg.com/media/CrC28vWUsAE8Y_r.jpg | ||
காளையன் @Aruns212 | ||
சினிமாவில் ஆடு,மாடு,பேய் ஏன் ஈ கூடப் பழிவாங்கும்.ஆனால் நிஜ வாழ்வில் பழியே வாங்காத இனம் என்றால் அது 'இந்திய வாக்காளர்கள்' இனம் தான். | ||
அறந்தை மணி @Jvs2020 | ||
ஏமாற்று விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்களுக்கு ரூ.50 லட்சம் அபராதம், 5 ஆண்டுகள் சிறை- செய்தி http://pbs.twimg.com/media/CrGCSDHVUAAHBqy.jpg | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
பா ரஞ்சித் = ஏற்கனவே அடி.இப்போ மீண்டும்.ஏன்? ரஜினி = மீண்டும் இணைஞ்சா நாம அடி வாங்கலைன்னு ஜனங்களை நம்ப வெச்சுடலாம் | ||
புனிதன் @simiveera | ||
உன்னோட நடிச்சவனெல்லாம் செவாலி'யோ வாங்கிட்டான் நீ இன்னும் கபாலி , காவாலி'ன்னு தெருவுல திரியுற😁 http://pbs.twimg.com/media/CrC-3raWAAAUpXi.jpg | ||
நான் விதைத்த (க)விதை @Kounter_twitts | ||
மலர் டீச்சர் வேற யாரும் இல்லை நம்ம "ஸ்ருதி" தான் என்னது உங்களுக்கு கல்யாணமா டேய் "மலர்டா மலர்" என்னது "கலர்ங்ளா" http://pbs.twimg.com/media/CrBwKsVXgAAl-F_.jpg | ||
A A D @Official_AAD | ||
என்னதான் டிக்கெட் விலையே ஏத்தி விற்றாலும் தளபதி ரெக்கார்ட் அந்த மாவு மண்டையால உடைக்க முடியாது http://pbs.twimg.com/media/CrGk73ZUIAEwaMt.jpg | ||
ஜானகிராமன் @saattooran | ||
#ReleaseCauveryWater_ImplementSCJudgement2007 கர்நாடக அரசே, உடனடியாக காவிரி நீரை தமிழகத்துக்கு வழங்கு. மோடி அரசே, தமிழகமும் இந்தியாவே. | ||
அபூர்வன் @jeromantonyjoe | ||
நாளை அம்மா அப்பாவுக்கு திருமண நாள் அன்பளிப்பு வழங்க ட்ரஸ் எடுத்தாச்சு.... http://pbs.twimg.com/media/CrHjLvuUEAAtlfo.jpg | ||
✍கிரியேட்டிவ் ЯΛJ ™ @CreativeTwitz | ||
எதுவும் எட்ட இருந்தாதான் இரசிக்குது மனித மனம். கிட்ட இருந்தா அனுபவிச்சுட்டு புறக்கணிச்சுடுது. | ||
⭐Pâlãñî கிங்⭐VJ @palanikannan04 | ||
வெற்றிகள் கிடைக்கும் போது கிடைத்து விட்டு போகட்டும், நீங்கள் எப்போதும் போல முயற்சியை செய்து விடுங்கள்.. | ||
SHIVA SWAMY.P @pshiva475 | ||
பப்ளிக் எக்ஸாம்ல பெயிலானாகூட அசிங்கமாஇருக்காது😜 ஆனா,பல்சர்லபோறப்ப பெட்ரோல் தீர்ந்துபோயி,பஸ்ஸ்டாப்புகிட்டவே நின்னுபோயி,ஸ்டார்ட்ஆகாத தருனம்🙈😥 | ||
⚘கோபிகா ॐ⚘ @Sweetie_Girl__ | ||
பிடித்தவர்களிடம் அன்பாக இருங்கள் ஆனால் என்னிடம் மட்டும்தான் அன்பாக இருக்க வேணுமென கட்டாயபடுதாதீர்😕 அது உங்கள் அன்பை விலை பேசுவதற்கு சமமாகும் | ||
✍கிரியேட்டிவ் ЯΛJ ™ @CreativeTwitz | ||
அன்பால் தொடரும் உறவுகளை கொண்டவர்கள் அதிர்ஷ்டசாலிகள் . எல்லோருக்கும் அந்த அதிஷ்டம் வாய்ப்பதில்லை.. | ||
நிலாக்காதலன்®(velu) @Nilakathalan_ve | ||
பீர் தயாரிக்க தண்ணீர் கேட்டுருந்தா உடனே தந்துருப்பான்! சோறு தயாரிக்க கேட்டா எப்படி தருவான்!😏😏😏#ReleaseCauveryWater_ImplementSCJudgement2007 | ||
Prαvιɴ Devαrαj @Pravin_Devaraj | ||
பசு நெய் சாப்பிட்டால் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லலாம்:ராம்தேவ் காலைல இருந்து அடி அடின்னு அடிச்சும் பசு நெய் சாப்பிட மாட்டேங்குதே என்ன பண்ண ? | ||
0 comments:
Post a Comment