20-ஆகஸ்ட்-2016 கீச்சுகள்
Aug15 சுதந்திர தினத்தில் கூட இல்லாத ஒரு தேசபற்றை Aug19 சாதாரண தினத்தில் வரவழைத்ததே உனது வெற்றி தான்.. #Respect 🙏 http://pbs.twimg.com/media/CqO3mrKVIAAwoH8.jpg
   
130கோடிபேரு சேர்ந்து ஒருபெண்ணோட மானத்தை காப்பாற்றமுடியாது😥 ஒருபெண் 130கோடிபேரோட மானத்தை காப்பாற்றபோகிறாள்👌 #PVSindhu http://pbs.twimg.com/media/CqL89IuVUAAzOJ0.jpg
   
நாளைக்கு காலையில பேட்மிட்டன் கோச்சிங் சென்டர்ல குழந்தையோட நிப்பானுக பாருங்க....
   
எனக்கு கனி கிடைக்குமா என எண்ணாமல் தொடர்ந்து மாமரம் நடக்கூடிய தனி மனிதர்கள் இந்த சமுதாயத்திற்கு தேவை. சத்குரு... http://fb.me/1p0GaVlm3
   
ராஜபாளையம் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நவீன இருக்கைகள் http://pbs.twimg.com/media/CqKMjdAVUAAmpIT.jpg
   
ரெண்டும் ஒன்னா சாப்பிடுது, ஒன்னாவே சுத்திகிட்டு இருக்கு 😂😂😂😘😘 http://pbs.twimg.com/media/CqL_IGfUAAE8s6J.jpg
   
இதெல்லாம் பார்த்தா நமக்கே எரிச்சல் வருது. பாரதி காபி கேட்டா கொடுக்க கூடாதுன்னு சொன்னாரா. பேசுனும்னு பேசாதீங்க(டி) http://pbs.twimg.com/media/CqNmtmRXEAAt3PQ.jpg
   
PowerBank மாதிரி DataBank ன்னு ஒன்னு இருந்தா நல்லா இருந்திருக்கும், WiFi ல Data சேவ் பண்ணிட்டு WiFi இல்லாத அப்ப யூஸ் பண்ற மாதிரி..
   
ஒரு பெண் நம்ம சார்பா ஜெயிக்கும்போது நாம ஜெயிச்சத விட அதிகமா பெருமிதமா இருக்கு! வாழ்த்துக்கள் சிந்து!!
   
உங்கள் மனம் கவர்ந்த கதாநாயகன் யார் ????? Vote and rt 🙋
   
ஆண் குழந்தைகள் வீராப்பாக இருந்து காரியத்தை இழந்திடுறார்கள் பெண் குழந்தைகள் ப்ளீஸ்'பா என காரியத்தை சாதித்திடுறார்கள்😊 http://pbs.twimg.com/media/CqIFQlSUkAA5Phm.jpg
   
'சிந்துவெளி' நாகரீகத்தில் இருந்து சிந்துவின் "வெள்ளி" வரை பயணித்திருக்கிறது இந்தியா!!
   
ஆண்களை மட்டுமே உருட்டிமிரட்டி கோல்டு வாங்கிகிட்டுருந்த பெண்கள்😥🏃 இப்ப ஒலிம்பிக்கிலையும் எங்களால் வாங்கமுடியும்ன்னு நிருபித்து இருக்கிறாங்க👌😜
   
உலகத்துல உன்னவிட பெரியவன் இல்லை,அதனால யாருக்கும் பயப்படாதே உன்னவிட சின்னவன் இல்லை அதனால யாரையும் தாழ்வா நினைக்காதே http://pbs.twimg.com/media/CqMCMQLVUAAVhP_.jpg
   
அடுத்து சிந்து யாரை காதலிக்கிறார் என கண்டுபிடித்து கிசுகிசு எழுத வேண்டிய மிகப்பெரிய சவால் இந்திய ஊடகங்களுக்கு இருக்கிறது.. ப்ச்..
   
We are proud of you Sindhu. வெள்ளிப்பதக்கம் வென்ற இந்தியாவின் தங்க மகள். உங்களது போராட்ட குணம் என்னைக்கவர்ந்தது. http://pbs.twimg.com/media/CqPL9KfUkAAi-Ev.jpg
   
உலகத்திலயே மூச்சுப்பயிற்சிக்கான யோகாசனத்தை இலவசமா தமிழர்களுக்கு சொல்லிக்கொடுத்த பெருமை Public toiletயே சேரும் http://pbs.twimg.com/media/CqMLzoxW8AABgb0.jpg
   
Bachelor ஆ இருக்குற 90% ஆன பசங்களுக்கு சமைக்க தெரியும். ஆனா Family ஓட இருக்குற 90% பொண்ணுங்களுக்கு சமைக்க தெரியாது.😂
   
போட்டோ எடுத்தால் ஆயுசு குறையும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.ஆனால் செல்ஃபி எடுத்தால் ஆயுசு குறையும் என்பதற்கு நிறைய ஆதாரம் உண்டு...!!!
   
கோலி நவ் அடேய்களா சிந்துஂமேட்ச் பாத்துகிட்டு எங்க மேட்ச மறந்துட்டிங்கனடா எப்புடியும் இங்க தானே வரணும் வாங்கடா http://pbs.twimg.com/media/CqPBzF7VYAAIS6j.jpg
   

0 comments:

Post a Comment