26-ஆகஸ்ட்-2016 கீச்சுகள்
சில்வஸ்டர் ஸ்டாலோன் போல அவங்க அப்பங்காரன் கூட வந்தா தகுமா தகுமா 😂😂😂😂😂 டல டாவ்வ்வ் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/768714953368870912/pu/img/5DwP5hRhCY8B5VSL.jpg
   
பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போதும் தொண்டரை வெளுத்து வாங்கிய விஜயகாந்த் ...ஏண்டா அடிவாங்கியே சாகுரிங்க 😂😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/768792294577278976/pu/img/sJxlN8OZalfoHK9y.jpg
   
அண்ணன் அண்ணியருக்கும் திருமண நாள் வாழ்த்துக்கள் புதிய முயற்சியாக தற்புசனி பழத்தில் அவா்களுடை உறுவத்தை பதித்தநாள் http://pbs.twimg.com/media/CqtdzGiUsAALNEO.jpg
   
கட்சத்தீவை வாங்கி பக்கத்து நாட்டுக்கு தர முடிந்த இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் காவிரி நீரை வாங்கி பக்கத்து ஸ்டேட்டுக்கு தர முடியல...
   
காணாமல் போன ஆட்டுக்குட்டியுடன் வந்த இயேசு, 'என்ன கோவாலு இந்தபக்கம்' என நண்பர் கிருஷ்ணனை நலம் விசாரித்த அரியகாட்சி. http://pbs.twimg.com/media/CqrhfI3VIAA5d7y.jpg
   
ஆபிஸ்ல புதுசா வந்த பையனுக்கு நீ பாக்குற வேலைய டிரெய்னிங் குடுன்னு சொன்னாய்ங்க.. ஒரு ட்விட்டர் அக்கௌண்ட் ஆரமிச்சு குடுத்துருக்கேன்.. 😂
   
ஜெயாவை சந்திக்க முடியாம கர்நாடக முதல்வரை சந்தித்த விவசாயிகள் சாட்சிகாரன் கால்ல விழறதுக்கு சண்டகாரன் காலில் விழலாம் http://pbs.twimg.com/media/CqsuWiAUsAIuDsc.jpg
   
அவாளுக்கு மட்டும்தான் கிரிக்கெட் ஆட தெரியும் இதோ ஒரு அத்தாட்சி http://pbs.twimg.com/media/CqopZvuUIAEtZ2S.jpg
   
புருஷனுங்க மனைவியை கொஞ்சற நாளை விட கெஞ்சற நாளுதான் வாழ்க்கையில அதிகமா இருக்குன்னு ஒரு ஆய்வு சொல்லுது
   
இந்த அகிலத்திற்கு என்னை அறிமுகம் செய்தவளே☺ இவ் அகிலத்தில் எதுவுமே உன் அன்பிற்கு நிகரில்லை http://pbs.twimg.com/media/CqnGVt_UEAAUVl4.jpg
   
மற்றவர்கள் நீ புத்திசாலி உனக்கு சொல்லவேண்டியதில்லை என்று சொல்லியே புத்திசாலித்தனமாக யோசிக்க வைப்பவர்கள் புத்திசாலிகள்.
   
ஒரு மரத்தில் தொங்க விடப்பட்டிருந்த போர்டில் எழுதியுள்ள வாசகம், "இது மனிதர்கள் வாழும் பகுதி, மரங்களே ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள்"..
   
நாம கஷ்டத்தில் புதியபறவை சரோஜாதேவி போல 'கோபால் கோபால்'னு சாமிகிட்ட கதறினாலும்,அவருக்கு வடிவேலுவோட 'கோவாலு கோவாலு' மாதிரித் தான் கேட்கும் போல
   
நீ திட்டும்போது அமைதியாக இருப்பதற்கும் நீ கோபபடும்போது பொறுத்து போவதற்கும் ஒரே காரணம் உன்மேல் அளவுகடந்த அன்புமட்டுமே http://pbs.twimg.com/media/CqnD4MPUAAA_9GK.jpg
   
அழிவின்விளிம்பில் மண்பாண்ட தொழில்😢 "வாங்க நாதிஇல்ல தம்பி" என அந்த தொழிலாளி சொல்ல கண் கலங்கிவிட்டது 😢ப்ளாஸ்டிக் மோகம் http://pbs.twimg.com/media/CqoyIiUUIAA8eh1.jpg
   
ரிலேடிவ் வீட்டுக்குபோனா படிப்பு,பிசினஸ் பத்தி அப்போ பேசினோம்! சுகர்,பிரசர்,லிவர்,ஹார்ட் சம்பந்தமான ட்ரீட்மென்ட்பத்தியே இப்ப அதிகம்பேசுறோம்😥
   
வேஷம் போடாத மனிதர்கள் எவரும் இல்லை, அந்த வேஷத்தை யாரிடம் போடுகிறோம் என்பதை பொறுத்தே நல்லவனா, கெட்டவனா என்பதை தீர்மானிக்கிறார்கள்..
   
புதிதாக விஷயங்களை தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் குழந்தைகள் கேள்வி கேட்கும்போதுதான் நாம் பதில் சொல்வதற்காக அவற்றை தெரிந்துகொள்ள ஆரம்பிக்கிறோம்.
   
தெரியாத விஷயங்களை தெரிந்து கொள்ள இருக்கும் ஆர்வம், நமக்கு தெரிந்த விஷயத்தை பிறருக்கு சொல்லி தருவதில் இல்லை..
   
திருடத்தெரியாம இத விட்டு வைக்கல. எங்கஊர்ல இப்படிஒரு கிறுக்கன் இருக்கான்னு காட்டுறதுக்காகத்தான் விட்டு வச்சிருக்கோம் http://pbs.twimg.com/media/CqtXTcFVUAA3bix.jpg
   

0 comments:

Post a Comment