✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
செக்ஸ் செய்யாவிடில் நீண்ட நாள் வாழலாம் -120வயது முதியவர் அதலாம் செஞ்சாலும் ரொம்ப நாள் வாழலாம்.. கலைஞர்ட்ட பேசுறீயா? http://pbs.twimg.com/media/CqYfU3YVIAAgSaB.jpg | ||
tamilFacts @tamilFacts | ||
மல்யுத்தத்தில் #Gold வென்ற ஜப்பான் Risako Kawai பயிற்சியாளரை தூக்கிப்போட்டு பந்தாடிய பதக்க கொண்டாட்டம்! #tamilFacts http://pbs.twimg.com/ext_tw_video_thumb/767046239716118529/pu/img/FupIankzJlkZNHaV.jpg | ||
IshaFoundation Tamil @IshaTamil | ||
ஈஷா கிராமோத்சவம் 2016 ஆகஸ்ட் 21 -10 ஊர்களில், மண்டல அளவிலான போட்டிகள்! செப்டம்பர் 4 - இறுதிப் போட்டி #Gramotsavam http://pbs.twimg.com/media/CqRtSFnUMAA_3fh.jpg | ||
கந்தா @kandaknd | ||
தட் கொசு மருந்துல பத்து லிட்டர் பால்டாயில் கலந்த மோமன்ட்கள்😂😂😂😂😂😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/767183343267946496/pu/img/cEldIHADNg9c4Lb6.jpg | ||
KRS | கரச @kryes | ||
செவாலியே விருதெல்லாம் எப்பவோ வாங்கீட்டாரு கமல்! ச்சும்மா, இப்ப தான் அறிவிப்பு செய்யுறாய்ங்க:)) http://pbs.twimg.com/media/CqZHUi7WIAAtQi3.jpg | ||
✍ Hip Hop☺Tamizha @Sivakar07592252 | ||
உழவே உலகின் தலை தேர்தலின் போதெல்லாம் வீசப்படுகிறது அவர்களின் மீது மாய வலை...!!! http://pbs.twimg.com/media/CqSW_6XUkAAZ1HP.jpg | ||
அழகிய தமிழ் மகன் @kaviintamizh | ||
எள்ளலில் சிறந்ததோர் தமிழ்நாடு.. துரைமுருகன் ஆன் தி ப்ளோர்... #Rofl 👌 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/767246654441332736/pu/img/RCdGWeTo2YKBmVGU.jpg | ||
திகோ.இனியவன் @Iniyavan_Tamizh | ||
பக்கத்து கிறித்துவ வீட்டில் ஆட்டுகறி சமைத்து கொண்டிருந்தனர் இயேசு மேய்த்த ஆடா என்றேன் கதவடைத்துவிட்டனர் பாவிகள்.. | ||
Lady Nandhu @itzNandhu | ||
கருத்துவேறுபாடுகளே இல்லை என்றால், அடிமைப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம் | ||
SHIVA SWAMY.P @pshiva475 | ||
உன் பின்னால் வருபவர்களை திறமையில்லாதவர்கள், வலிமையற்றவர்களாக மட்டும் நினைத்து விடாதே! ஒருவேளை அவர்கள் மிகக்கவனமாகக்கூட பயணம் செய்யக்கூடும்🙏 | ||
⚘கோபிகா ॐ⚘ @Sweetie_Girl__ | ||
Son- காக்கா கத்தினா விருந்தாளிங்க வருவாங்களா அப்பா.? Dad- ஆமாண்டா☺ எப்போ திரும்பி போவாங்க.? உங்க அம்மா கத்தினா😆 http://pbs.twimg.com/media/CqSSTVPUkAA0lOa.jpg | ||
⭐Pâlãñî கிங்⭐VJ @palanikannan04 | ||
நாம தெளிய வெச்சி,தெளிய வெச்சி கலாய்ச்ச ஒரு ஆளுதான், சிந்துவுக்கு அப்பவே ஸ்பான்சர் பண்ணிருக்காரு, கிரேட் கேப்டன்.👏👏 http://pbs.twimg.com/media/CX0Ov_jUQAAmktT.jpg | ||
மாஸ்டர் பீஸ் @Kannan_Twitz | ||
கழுதைகிட்ட நூறு 100ரூ கொடுத்தா அத அப்படியே சாப்பிட்டுடும், ஆனா அதுக்கு தெரியாது அந்த 100 ரூபாய்க்கு மூணு கொயர் பேப்பர் வாங்கி சாப்பிடலாம்னு. | ||
Modulu$ @ashokcommonman | ||
ஜோக்கர் படம் ஆரம்ப காட்சியில ஒரு மணல் லாரி கிராமத்த விட்டு போகுது ஒரு ஆள் அதே ஊருக்குள்ள தண்ணீ கேன் போட போறார்... குறியீடு குறியீடு!!! | ||
நா.குமரேசன் @kumaresann01 | ||
தகுதியிருந்தும் செவாலியே விருது தராமல் புறக்கணிக்கப்பட்டவர்கள்!! # so sad!! http://pbs.twimg.com/media/CqZQlv_WYAA9iFL.jpg | ||
✍கிரியேட்டிவ் ЯΛJ ™ @CreativeTwitz | ||
சும்மா இருக்கும் போது ஒதுக்கற ஒரு மணி நேரம் காட்டிலும் பிசியாய் இருக்கும்நேரத்தில் அன்பானவர்களுக்காக ஒதுக்கப்படும் ஒரு நிமிடம் வேல்யூ ஜாஸ்தி | ||
பேச்சுலர் @deebanece | ||
சொத்து பிரச்சனை வந்தா 'நல்ல சொந்தக்காரன்' யாருனு தெரிஞ்சுக்கலாம், மத்த பிரச்சனை வந்தா 'நல்ல ப்ரண்ட்' யாருனு தெரிஞ்சுக்கலாம்... | ||
மாஸ்டர் பீஸ் @Kannan_Twitz | ||
ஏழாவது முறையாக வலைபாய்ஞ்சாச்சி👍 RT செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் கோடானகோடி நன்றிகள்.🙏😊 #2_டுவிட் #சியர்ஸ்😊 http://pbs.twimg.com/media/CqXQVAnVUAAAFMc.jpg | ||
நான் விதைத்த (க)விதை @Kounter_twitts | ||
போட்ட ரெண்டே நாளுல வலை பஞ்சிருக்க , ரொம்ப நன்றி RT செய்நத அனைத்து நல் உள்ளங்களுக்கும் 🙏🙏🙏🙏🙏🙏 http://pbs.twimg.com/media/CqXEclvWYAAPrkE.jpg | ||
❤ கௌசிகா ❤ @Bubbly_Girl__ | ||
கனவுகள் எனக்கு பிடிக்கும் நீ வருவதால் கண்ணீர் எனக்கு பிடிக்கும் உனக்காக வருவதால் தனிமை எனக்கு பிடிக்கும் உன் நினைவுகள் என்னோடு இருப்பதால்😉 | ||
0 comments:
Post a Comment