24-ஆகஸ்ட்-2016 கீச்சுகள்
எவன் உதவியும் இல்லாம, நாமளே ஜெயிச்சு வரப்ப வரும் பாருங்க ஒரு கெத்து, அதான் மிகப்பெரும் போதை, அது அப்பப்ப தெளிஞ்சா போதும் ;-)
   
42Km மாரத்தான் ஓடிய பெண்ணுக்கு தாகத்துக்கு தண்ணி கூட கொடுக்கல ஒலிம்பிக் செலவு ₹100 கோடினு கணக்கு காட்டுற? #த்தூ http://pbs.twimg.com/media/CqensHHUkAEC-u1.jpg
   
அடுத்த ஒலிம்பிக் மொத்த தங்கமும் இந்தியாவுக்கு தான் #Rio 😎💪 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/767986388092477440/pu/img/zXDfZeiI5BMS7zl-.jpg
   
தனுஷ் ரசிகர்கள் சந்தோஷம் தான் எங்க சந்தோஷம். அதுக்காக எவனோட சந்தோஷத்த வெணும்னாலும் கெடுப்போம். https://twitter.com/smilleyboy_/status/768092846062653440
   
வலியுறுத்தி திணிக்கப் பார்க்காதீர்கள் விரும்பி ஏற்றுக்கொண்டதற்கு இருக்கும் மதிப்பே வேறு.
   
செவாலியே விருதை பெருமைப்படுத்தியவருக்கு வாழ்த்துக்கள் http://pbs.twimg.com/media/CqebP53UkAAkCaw.jpg
   
யார்கூட இருந்தா நல்லா இருப்போம்னு நினைப்பது பெண் மனசு யார்கூட இருந்தாலும் நல்லா இருக்கட்டும்னு நினைப்பது பசங்க மனசு http://pbs.twimg.com/media/CqhpUbUUIAAI_ZR.jpg
   
கடன் வாங்கி பணக்காரனா இருப்பதைவிட கடன் இல்லாமல் ஏழையாக வாழ்ந்திரலாம்💪
   
உழைத்தபின் வரும் வலியில் ஒருவித சுகம் உண்டு. உழைக்காமல் சொகுசாக இருப்பதில் ஒருவித வேதனை உண்டு
   
குடிச்சிட்டு கொய்யா சாப்பிட்டா மனைவிக்கு தெரியாதுனு நினைப்பது பழைய கணக்கு! கொய்யா வாசம் வீசினாலே குடிச்சிருக்கான்னு நினைப்பது மனைவி கணக்கு!😂
   
போலியான உபசரிப்புகளை விட உண்மையான திமிர் அழகானது.😊 பெருந்தன்மையாக நடிப்பதைவிட இயல்பான அகம்பாவம் மேலானது..😉 http://pbs.twimg.com/media/CqbsSZGVIAA1XQF.jpg
   
பொண்ணு கல்யாணத்துக்கு 'நகை' சேர்க்கிறமாதிரி, பையன் 'வேலை'க்கு பணம் சேர்க்க வேண்டியிருக்கு... #அரசு_வேலை
   
ஆண்களைப் பொறுத்தவரை பார்க்கும் பெண்கள் எல்லாம் அழகுதான்.. பெண்களைப் பொறுத்தவரை தன்னைப் பார்க்கும் ஆண்கள்கூட சுமார்தான்..
   
உள்ளே ஏசியை நிரப்பிக் கொண்டு வெளியே வெப்பத்தை வெளியிட்டு கொண்டு போகும் சொகுசு பேருந்தில் எழுதியுள்ள வாசகம், "Save Earth, Save Yourself"
   
யார வேணூம்னாலும் திட்டலாம் ஆன இந்த கோல்கேட் யூஸ் பண்றவன மட்டும் திட்ட கூடாது, என்னமா கோவம் வருது, ஏனா கோல்கேட்ல உப்பு இருக்காமூல!!!
   
ஒலிம்பிக் போட்டிக்கு 100C செலவு -மத்திய அரசு இந்தா 1C பிரிச்சு எடுத்துக்குங்க மிச்சம் தொன்னுத்தி ஒம்பது கம்பனிக்கு😡😆 http://pbs.twimg.com/media/CqhMcPdUsAEPOlz.jpg
   
கமல் தனக்கு தரும் எந்த விருதையும் தொடர்ந்து அடைமொழியா போட்டுக்றதில்லை! காரணம் ரொம்ப சிம்பிள், வருசத்துக்கு நாலு வந்தா எதை போடுறதாம்!😊😊
   
நீங்கள் திட்டுவது கூட என் கவலை இல்லை, நீங்கள் எல்லாம் திட்டும் அளவிற்கு இருக்கிறேன் என்பதே என் கவலை..
   
கடவுளும் காதலும் ஒன்னு..ஆரம்பத்துல இருக்குனு நம்புவோம்..அப்புறம் இருக்கா இல்லையானு சந்தேகப்படுவோம்..கடைசில இல்லைன்ற முடிவுக்கு வந்துடுவோம்
   
நமக்கு சொந்தமில்லாத பொருளின் மீது ஆசைப்படும் போதே, நம்முடைய சந்தோஷத்தை இழக்க தொடங்குகிறோம்..
   

0 comments:

Post a Comment