7-ஆகஸ்ட்-2016 கீச்சுகள்
ஒலிம்பிக்ல ஜெயிச்சா ரவுண்டு பதக்கம் தராம கல் நெக்லஸ், ஒட்டியாணம், ஜிமிக்கி தோடுனு குடுத்தா இந்திய பெண்கள் அதிக தங்கம் வாங்க வாய்ப்பிருக்கு 😂
   
சோனியா குணமடைய பிரார்த்திக்கிறேன் - கருணாநிதி #நீங்க கடவுளே இல்லைனு சொன்ன பெரிய மானஸ்தன் தலைவரே! மறந்துடாதீங்க😆 http://pbs.twimg.com/media/CpJqZrqUEAAK0da.jpg
   
உன் மிஸ்டுகாலுக்காகவே காத்திருக்கிறது என் பேலண்ஸ் முழுதும் 💝💝#காதலிசம்💛💛 http://pbs.twimg.com/media/CpDKezpUMAA2dpi.jpg
   
டப்மாஷ்க்கு எக்ஸ்பிரஷன விட துப்பட்டா ரொம்ப முக்கியம்.. http://pbs.twimg.com/ext_tw_video_thumb/761859545727500288/pu/img/Df7HdNzcsRfRwqmT.jpg
   
அப்பான்னு தன்ஷிஹா தலைவர் கைய புடிச்சு இழுத்துட்டு ஓடுறப்போ தலைவரோட அந்த ஸ்மைலி தலைவாஆஆஆ http://pbs.twimg.com/ext_tw_video_thumb/761831246460776449/pu/img/LWqkXpktPFVo6sjs.jpg
   
பனை மரமும் தென்னை மரமும் தனது 102 வருட நிறைவுக்குபின் இப்படி பூக்கும், இதன் வாழ்வு முடிந்துவிடும் காண்பது அபூர்வம் http://pbs.twimg.com/media/CpJ18pbWYAAcyG5.jpg
   
எம்ஆர்.ராதா மட்டும் கொஞ்சம் குறி பார்த்து சுட்டுருந்தா தமிழ்நாடு வெளங்கிருக்கும்....! "Just Miss " http://pbs.twimg.com/media/CpHC139VUAAn0hI.jpg
   
நிஜம்மா இருக்கனும்னு யாரு நினைக்கிறா எல்லாரும் ஜம்ன்னு இருக்கனும்னு தான் நினைக்கறானுங்க, அதுனால வாழ்க்கையையே பொய்யா வாழ்ந்திட்டு போயிறானுங்க
   
மாட்டுகறி சாப்பிடுவது தங்கையுடன் உறவுவைப்பது போன்றது-கிரிராஜ் சிங்(பாஜக) நாங்கஏன்டா உன்தங்கச்சிகூட ஒறவு வைக்க போறோம் http://pbs.twimg.com/media/CpLWiQpVYAEMukX.jpg
   
பள்ளி நாளை விடுமுறைன்னு சொல்லி சர்குலர் நோட்டுல சைன் போடுறப்ப பசங்ககூட சேர்ந்து ஓஓன்னு கத்தனும் போலருக்கு #டீச்சரா இருக்கறது எவ்ளோ கஷ்டமப்பா
   
வாழ்க்கையில் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று எதிா்பாா்க்காதே சில விஷயங்கள் கிடைக்காமல் இருப்பதே வாழ்க்கைக்கு நல்லது http://pbs.twimg.com/media/CpCN72UVYAElOOk.jpg
   
அடுத்தவன் என்ன நினைப்பான்னு வாழறவங்களுக்கு ஒன்னு சொல்றேன்.. உங்களைப்பத்தி ஒரு நாயும் நினைக்காது. சும்மா வெட்டி சீன போடாம போய்த்தொலைங்க
   
எத்தனைமுறை அழுதிருப்போம் ஆனாலும் மறுபடியும் சிரிப்பதற்கு வாழ்க்கை வாய்ப்பை தருகிறதல்லவா அதற்காகவேணும் வாழுங்கள்!
   
செய்த தவறை நியாயப்படுத்தி பேசரவங்ககிட்ட விவாதம் பண்ணி நம்ம நேரத்தையும் எனர்ஜியையும் வீணாக்கக்கூடாது.
   
நெருப்புடா! தமிழன் வெர்ஷன் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/761774270724837376/pu/img/lb1zFklun18a5CdR.jpg
   
மாண்புமிகு புரட்சி தலைவி அவர்கள் கானொளி காட்சி மூலம் ஒலிம்பிக் போட்டியை துவங்கி வைத்தார். உலக தலைவர்கள் வாழ்த்து 😂😂 http://pbs.twimg.com/media/CpJFCoMVMAAenfX.jpg
   
நினைச்சது எதுவுமே நடக்கலனா கடவுள் இல்லனு தான் சொல்வாங்க..ஆனா இப்ப நினைச்சது எல்லாமே நடந்துச்சுனா நான் தான் கடவுள்னே சொல்லிடுறாங்க..
   
ஒருவருக்கு உன்னை பிடிக்கவில்லை என்றால், அவருக்கான தேவைகள் உன்னிடம் இல்லை என்பதை உணர்ந்து விலகி விடு.
   
நம்மை தொந்தரவாக நினைப்பவர்களிடம் இருந்து தொலைந்து போக வேண்டும் தொலைவாக அவர்களே தொலைத்து விட்டோம் என்று வருந்தும் அளவிற்கு
   
ஒருவன் செய்த தவறை, நியாய படுத்த வாதாடும் பொழுது, அவன் இன்னும் கீழ்தனமாகவே பார்க்கப் படுகிறான்,.. #நிதர்சனம்
   

0 comments:

Post a Comment