✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
இந்தியா பெயரை ஒலிம்பிக் பதக்க பட்டியலில் தேடும்போது மக்கள் நல கூட்டணிக்கு சப்போர்ட் பண்ணிட்டு எலெக்சன் ரிசல்ட் பார்த்த அதே ஃபீல்... 😂 | ||
ஜெய் @iam_v_jey | ||
வயதான காலத்தில் இளைஞன் போல் ஆடை அணிபவரை கேலியாய் பார்க்காதீர்கள்..அவர் இளைஞனாய் இருந்த போது வயதானவர் அணியும் உடையை அணிய நேர்ந்திருக்கலாம்.. | ||
Vignesh ShivN @VigneshShivN | ||
பாசம் வைக்க நேசம் வைக்க தோழன் உண்டு வாழ வைக்க அவனைத் தவிர உறவுக்காரன்யாரும் இங்கில்லே❤️ நண்பர்கள் தின வாழ்த்துக்கள் #HappyFriendshipDay 💐❤️ | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
மத்த நாட்டுக்காரனுங்க, ஒலிம்பிக்குக்கு யாரை அனுப்பலாம்னு யோசிச்சா, நம்மூர்ல யாரை அனுப்பக்கூடாதுன்னு யோசிச்சுக்கிட்டு இருக்கானுங்க ;-/ | ||
Jay Kumaar @Jaykumaar_ | ||
ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன் மகன் நயன்தாராவுக்கு லிப்கிஸ் அடித்ததை பார்த்த தாய் 😂😂😂 #த்தூ http://pbs.twimg.com/media/CpU-JaXUIAAQ59w.jpg | ||
தஞ்சை ஆ.மாதவன் @AMadhavaVarma | ||
மேலை நாடுகளில் கிபி 16ஆம் நூற்றாண்டில் தோன்றிய அறுவை மருத்துவ முறை (Surgical Ward) 2000 ஆண்டுகள் முன்பே தமிழகத்தில்! http://pbs.twimg.com/media/CpPmCRYWIAA9qtQ.jpg | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
முதல டிபன் சாப்பிட்டு வந்தாங்க, இப்ப ஃபைனல்ஸ் போறாங்க, அடுத்து பதக்கம் குவிப்பாங்க, மெதுவாத்தான் வருவாய்ங்க http://pbs.twimg.com/media/CpWPzUiUMAAEWcn.jpg | ||
SHIVA SWAMY.P @pshiva475 | ||
நான்இந்தியன் என்ற எண்ணமே இந்தியா-பாகிஸ்தான் மேட்ச் நடந்தாத்தான் வருது👌 மத்தநேரமெல்லாமே நான் தமிழனென்ற திமிறுல்லதான் சுத்திகிட்டே இருக்கேன்👍 | ||
கோழியின் கிறுக்கல்!! @Kozhiyaar | ||
பெரியவங்களுக்கு கூட சொத்த எளிதா பிரிச்சு கொடுத்திடலாம் போல, இந்த குழந்தைகளுக்கு விளையாட்டு சாமானத்தை பிரிச்சு கொடுக்க முடியல!! | ||
⭐தலைவா⭐VJ @palanikannan04 | ||
கொஞ்சம் பொறுமையா இந்த வீடியோவ பாருங்க நாம் தவறு என்று நினைப்பதெல்லாம் சரியான பாதையில் சென்று கொண்டிருப்பது புரியும் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/762226280880156672/pu/img/67PmOZ-o1tjQqY8H.jpg | ||
✍கிரியேட்டிவ் ЯΛJ ™ @CreativeTwitz | ||
காத்திருப்பு அறையில் அமர வைத்து நம்மை புத்தராக மாற்றி விடுகிறார்கள் தனியார் நவீன மருத்துவமனைகள். | ||
✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
சீனால குடும்பத்தோட டிவில ஒலிம்பிக் தங்கம் வாங்குறத பார்த்துட்டுருக்கான்.. எங்க வீட்ல குடும்பத்தோட தங்கம் சீரியல் பார்த்துட்டுருக்காய்ங்க 😕 | ||
ஜானகிராமன் @saattooran | ||
1985 ல் கணிணி கிடையாது. அப்புறம் எங்கே மெயில்,பேஸ்புக்,டுவிட்டர் ? என்னுடைய பழைய கையெழுத்துப் பத்திரிகை சில படங்கள். http://pbs.twimg.com/media/CpLasCdUMAANSIT.jpg | ||
✍கிரியேட்டிவ் ЯΛJ ™ @CreativeTwitz | ||
ஒவ்வொரு காரணத்துக்குப் பின்னும் ஒரு இயலாமை இருக்கிறது | ||
✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
இதை தான் திருவள்ளுவர், "ஈன்றபொழுதிலும் பெரிதுவக்கும் தன் மகனை நயன்தாரா உதட்டுடன் பார்த்த தாய்" என்கிறார்.. 😂😂😂 http://pbs.twimg.com/media/CpVWOR9UMAEz-ju.jpg | ||
சிந்தனைவாதி @PARITHITAMIL | ||
மழை வெள்ளம் வந்தால் ஊரே மூழ்கும் நல்ல நேரம் இருந்தால் செருப்பு கூட ஓடமாக மாறும் # வாழ்க்கை வாழ்வதற்கே! http://pbs.twimg.com/media/CpU0iJfXYAA53tw.jpg | ||
நிலாக்காதலன்®(velu) @Nilakathalan_ve | ||
பசியும் மனதறியாது உன் பார்வையிலே என்மனம் போகையிலே! இதயம் இடமாறியது என் காதலி உன் காந்தப்பார்வையிலே! 😍😍😍#என்_அன்பே💞💞💞 http://pbs.twimg.com/media/CpLZsV8VUAAgxcZ.jpg | ||
எந்திரப்புலவன் @Endhirapulavan | ||
யூஸ் பண்றதெல்லாம் இம்போர்டட் பிராண்ட்ஸ்ஆம் ஆனா கட்டிக்க பொண்ணுமட்டும் தமிழ் கலாச்சாரத்தோட வேணுமாம்... என்னடா உங்க நியாயம்? | ||
⚘கோபிகா⚘ @Sweetie_Girl__ | ||
விட்டுக் கொடுப்பவர்கள் விவாதம் செய்ய தெரியாதவரல்ல விரும்பியவர்களின் மனம் விவாதத்தை விட விலை உயர்ந்ததென அறிந்தவர்கள் http://pbs.twimg.com/media/CpPHfwcVMAAoWis.jpg | ||
மகிழ்ச்சி @THUYARAM | ||
உங்க மொபைல் நம்பர் இல்லாமலே எப்படி வாட்ஸ்அப் கிரியேட் பண்றது ?😉😉 சேர் பண்ணுங்க ப்ளீஸ் 🙏🙏👇👇 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/762555179413696513/pu/img/b_bUlgSTB_AzuX83.jpg | ||
0 comments:
Post a Comment