18-ஆகஸ்ட்-2016 கீச்சுகள்
தமிழகத்தில் கொத்தடிமைகள் இல்லை-அதிமுக அமைச்சர் OS.மணியன்#இதுல சோகம் என்னன்னா சந்திரமுகினு ஒரு கேரக்டர் வந்து போறது நம்ம கங்காவுக்கே தெரியாது
   
தன்பெயரில் ஊரை ஏமாற்றும் சாமியார்களிடமிருந்து மக்களைக் காக்கவேணும் ஒருமுறை வந்துவிட்டுப் போகலாம் இந்த கடவுளர்கள். http://pbs.twimg.com/media/Cp-_lWnUAAIXTa8.jpg
   
பெண்கள் தேவதைகளாக பிறப்பதில்லை... ஆண்களால் உருவாக்கப்படுகிறார்கள்....! http://pbs.twimg.com/media/CqCVNT_WgAAqgc2.jpg
   
ஒரு கதவு அடைக்கப்பட்டதன் காரணம் தெரியாமல் மறுவாசலுக்குள் நுழைய மறுக்கிறது மனசு.
   
"ஏன்யா இப்பிடி முந்திக்கிட்டீகளேனு பொட்டுன்னு கேட்டிரணும்!" http://pbs.twimg.com/ext_tw_video_thumb/765689149928173568/pu/img/dxthLelVpB3tm3xF.jpg
   
மரணத்திற்கான முன்பதிவு மும்மரமாக நடக்கிறதே,மதுக்கடை வாசலில் மனிதர்கள்!
   
"தென்றல் வந்து தீண்டும்போது" பாடல் மற்றும் இளையராஜா பற்றி ரஞ்சித்.. #ராஜாடா http://pbs.twimg.com/ext_tw_video_thumb/765907992936153089/pu/img/iDqQR1IdyJVZy0tm.jpg
   
கல்யாணம்கிறது ஆயிரம் காலத்து பயிராம், என் பயிர்ல எவனோ அஞ்சு ஆறு நாளுக்குள்ளேயே பூச்சி மருந்து அடிச்சு விட்டுட்டா அவன் எவன்னு தான் தெரியல?
   
எவ்ளோ பொண்ணுங்க இருந்தாலும் அந்த கூட்டத்துல நம்மள பாக்குறபொண்ணுதான் நம்ம கண்ணுக்கு கலராவும் அழகாவும் தெரிவா.. #fact http://pbs.twimg.com/media/Cp_nAj6WIAA80sw.jpg
   
கனவுலக தேவதை கைகளில் தீபம் ஏந்தி காதலனை தேடுகிறாள் கன்னியவள் தேடுவதை காதலன்தான் அறிவானோ என் காதலைதான் புரிவாளோ!💞💞💞 http://pbs.twimg.com/media/Cp8ghWEUAAA08gi.jpg
   
ஜெ வழக்குன்னா 3 மாசத்துல முடிச்சு விடுதலை? ரஜினி படம் கபாலி வழக்குன்னா, அன்றே விசாரித்து தீர்ப்பு? 2 கோடி விவசாயிகளின் வாழ்வாதாரம் காவிரி?
   
OLA cabs அறிமுகபடுத்தும் புது சர்விஸ்.. வீட்லருந்து தூக்கிட்டு போய் கார்ல உக்கார வைப்போம்.. 😂😂😂 http://pbs.twimg.com/media/CqDJGKnVYAMGgjl.jpg
   
இந்திய துப்பாக்கி சுடும் வீரர்கள் ஒலிம்பிக்ல சுடுறதுக்கு நம்ம ஒலிம்பிக் கமிட்டில கொஞ்ச பேர சுட்டா அடுத்த ஒலிம்பிக்லயாவது பதக்கம் வாங்கலாம்..
   
எல்லாத்துக்கும் துணிஞ்சவன்கிட்ட பணிஞ்சு போவாங்க. எல்லார்கிட்டயும் பணிஞ்சு போறவன்கிட்ட துணிவைக் காட்டுவாங்க சந்தர்ப்பவாதிகள்.
   
தட் ராமநாதன் கிட்டயே ராமநாதன் யார்னு கேட்குறியாடா நீ மோமன்ட்கள் 😂😂😂😂😂😂😂😂😂 http://pbs.twimg.com/media/CqDkzWZVIAEBMnP.jpg
   
பேருந்து நிறுத்தத்தில் ஒரு UKG மாணவன் அமர்ந்து வீட்டுப்பாடம் செய்யும் அளவுக்கு, மன அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது இன்றைய கல்வி முறையில்..
   
அரசே மூட நினைத்த 12பேர் பள்ளியை இளைஞர்கள் சேர்ந்து 60பேர் பள்ளியாக மாற்றி இருக்கும் அசத்தல் சாதனை. கன்னிமார்பட்டி 👏👏 http://pbs.twimg.com/media/CqCLTvfWgAIn933.jpg
   
வரலாற்றையும்,இலக்கியத்தையும், அறிவியலையும் தொடர்ந்து படித்து வந்தால் உன்னை எளிதில் யாரும் இங்கே முட்டாள் ஆக்கமுடியாது!
   
பதிலை சேமிக்க தெரிந்த இதயம் கேள்விகளை எழுப்ப தெரியாமல் தடுமாறுவதினாலயே சமூகத்தில் நாதியற்று கிடக்கிறது ..
   
நான் விரும்பும் உன்னை எனக்கென தந்தால் நீ விரும்பும் வாழ்க்கை நான் தருவேன் என்னை முழுவதும் ஆளும் உரிமை உனக்கு மட்டுமே http://pbs.twimg.com/media/CqChepJXEAEdqyg.jpg
   

0 comments:

Post a Comment