2-செப்டம்பர்-2016 கீச்சுகள்




எல்லாரும் வந்து வாழ்த்தி சிறப்பிக்கணும் ☺ கடைசில எனக்கும் மெமி போட வச்சிடுச்சே இந்த கல்யாணம் ?! ☺ http://pbs.twimg.com/media/CrOy2-HUEAAv3HB.jpg
   
கஸ்டமர் கேர் கால்க்கு காசு கேக்குற ஏர்டெல் களவானி எங்க? எந்த நம்பருக்கும் இலவசம்ங்ற சின்ராசு அம்பானி எங்க? http://pbs.twimg.com/media/CrQs1hqXEAEPxB-.jpg
   
ஜியோ நெட்டு ஸ்பீடா இருக்கோ இல்லையோ... எனக்கு இந்த ஏர்டெல் காரன் நாசமா போனா சரி... http://pbs.twimg.com/media/CrQLrq9UkAAEaK2.jpg
   
ஆலுமா டோலுமா வெர்சன் இதுவும் கரிக்டா மேட்ச் ஆகுது 😂😂😄 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/771184457348853760/pu/img/ByI37PiZl3bi4xna.jpg
   
யார்டா இந்த பாகுபலிகள்😂😂 பட் மனோகரி டான்ஸ் சூப்பர்😍😍 #மனோ_____கரி👇👇 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/771200184197840897/pu/img/aYiLTjUFe5zcYfQC.jpg
   
ஆசிர்வாதமாய் டோல் டப்பிமா ஜீவனுமாய் கண்ணே கண்ணம்மா http://pbs.twimg.com/ext_tw_video_thumb/771173969416163333/pu/img/nGHEBHheamNFgp-8.jpg
   
திரைப்படப் பணிகள் பாதிக்கும் என்பதால் அருண் விஜய்க்கு ஜாமீன்-நீதிபதி . நல்ல வேல அவங்கப்பாரு வீட்டுல தேடுவாருன்னு ஜாமீன் குடுக்கல..
   
கேட்டது உடனே கிடைக்காவிட்டால் தற்கொலை/கொலை செய்வேன் என்ற மனநிலைக்கு காரணம்-சிறுவயதில் அடம்பிடித்ததும் அடிபணிந்துவிடும் பெற்றோராய் இருக்கலாம்
   
டேய் பெயர எப்படி படிச்சாலும் 😂😂😂 தமிழ்நாட்டு பக்கம் கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தாலும் வந்திடாதா http://pbs.twimg.com/media/CrQQHP1VMAAHOPs.jpg
   
கெட்டவன் மட்டும் கெட்டவன் இல்லை.. பிழைக்க தெரியாத நல்லவனும் கெட்டவன் தான் இந்த காலத்தில். . . நீங்க நல்லவரா கெட்டவரா 🏃🏃
   
வாசிப்பறிவே இல்லாத கார்ப்பரேட் மற்றும் மெட்ரிக் வாசகர்களை டார்கெட் பண்ணி செயல்பட்டு தன் பாரம்பரிய வாசகர்களை இழந்து வருது விகடன்..
   
#இந்தி தெரியாது என்பது எனக்கு அவமானம் அல்ல. அது என் இன எழுச்சிக்கான அடையாளம்! #சகாயம் http://pbs.twimg.com/media/CrP3CWXUkAAVRMf.jpg
   
வாழ்க்கைல கடைசி வரை தனக்குனு சமைக்காத ஜீவன் அம்மான்னா..தனக்குனு சம்பாதிக்காத ஜீவன் அப்பா..
   
தன் சோகங்களை கேட்க செவிமடுக்க மறுத்த மனிதர்களால் விரக்தி அடைந்த யாரோ ஒருவனின் கண்டுபிடிப்பாக கூட இருக்கலாம் "கடவுள்" http://pbs.twimg.com/media/CrLs_91UkAAmGSq.jpg
   
குழந்தைகள்,இளைஞர்கள்,குடும்பங்கள்,பெரியவர்கள் அனைவரின் அன்பிற்குறிய எங்கள் வீட்டு பிள்ளை #Prince #SK anna😊👍 [1\2] http://pbs.twimg.com/media/CrQrDU7WcAAcRO4.jpg
   
எனக்கென்னமோ இந்த ரிலையன்ஸ் ஜியோ, இந்திய லெவல் ஈமு கோழி திட்டமாட்டம் தெரியுது. எல்லாம் சேர்ந்தப்புறம் மலைய தூக்கி தோள்ல வைக்க சொல்ல போறான்
   
ஒருவரிடம் உள்ள தைரியம் திமிர் என்பதன் அளவு, என்பது அவரிடம் உள்ள பணத்தின் அளவை பொருத்தது..
   
இது அதிர்ஷ்டத்தால் வந்த வெற்றி அல்ல அயராத உழைப்பிற்கும் உண்மையான அன்பிற்கும் கிடைத்த வெற்றி #Prince #SK🙏🙏 (2/2) http://pbs.twimg.com/media/CrQsk8mWIAUoXCq.jpg
   
சாவுடா ஏர்டெல் ரெட் டீசர்ட் நாயே http://pbs.twimg.com/media/CrP6E0GUMAAJnri.jpg
   
அன்று அப்பா கம்பு எடுக்கும்போது பயந்து ஓடியவன். இன்று அதே பயத்தோடு ஒடி பிடிக்கின்றான் தள்ளாடி வீழ்வாரோ என்று. http://pbs.twimg.com/media/CrM15ABUMAAbZrX.jpg
   

0 comments:

Post a Comment