2-ஜூலை-2016 கீச்சுகள்
கடமையை செய்வதில் #தெறி பெண்களை கவர்வதில் #காதலுக்குமரியாதை எதிரிகளை அழிப்பதில் #தூப்பாக்கி விவசாய மக்களை காப்பதில் #கத்தி Good Evening ✋
   
ஒரு நாளைக்கு அரைமணி நேரம் மட்டுமே ஒளிபரப்பு என்றபோது செய்திகள் பறிமாறப்பட்டன,நாள் முழுவதும் ஒளிபரப்பு என்றபின் செய்திகள் உருவாக்கப்படுகின்றன
   
மோத நெனச்சா தீவிரவாதி! பாசம் வாச்சா காந்தியவாதி! வெளியில் உள்ளது ஆயிரம் சாதி! நான் நாங்கள் இளையதளபதின் சாதி! இதுதான் எங்கள் நிதி! Gudnyt
   
பெற்றோர்கள் நமக்கு வெளிச்சத்தைக் கொடுத்துவிட்டு உருகிப்போன மெழுகுவர்த்திகள்
   
இவர் பெயருக்குள்ளே காந்தம் உள்ளது உண்மை தானடா! கபாலி டா, தலைவர் டா! http://pbs.twimg.com/media/CmRDUJrUkAAetn_.jpg
   
எவனோ ஒருத்தன என்கவுண்டர் பண்ணப்போறாங்களோனு தோணுது.. ஐகோர்ட் பிரசர் குடுக்கறதால வெசயா கேஸ முடிக்க அவசரப்படாதீக சார் http://pbs.twimg.com/media/CmQdz-3UcAA7nej.jpg
   
முடிந்த வரை யாரிரிடமும் கடன் வாங்கி திருப்பி தந்து விடாதீர்கள், உங்களை தேடவும் ஒரு நாலு பேர் இருப்பார்கள்..
   
நடிகை திரிஷா நெடுனாள் கழித்து தன் பள்ளி வகுப்புத் தோழியை சந்தித்தபோது http://pbs.twimg.com/media/CmQrm1pVMAET65j.jpg
   
தன்னுடைய அன்பு ஒருவருக்கு தொல்லையாக இருப்பது தெரிந்தும் விலக முடியாதவர்கள் பலவீனமானவர்கள்..!!!!
   
நீ இல்லாத என் உலகம் எப்படி இருக்குமென்று தெரியாது ஆனால் நான் இல்லாத உலகம் நிச்சயமாய் உனக்கு கறுப்பாகத்தானிருக்கும்🙇😂 http://pbs.twimg.com/media/CmNzm6zWkAAXjrB.jpg
   
நம்மள பாத்ததும் வணக்கம் வெக்கிறான்னா அதுக்கு முன்னாடி நம்மள கழுவி ஊத்திட்டு இருந்துருக்கான்னு அர்த்தம்
   
அப்புறம் எப்படி உலக சினிமா வரலாற்றில் முதன் முறையாகன்னு விளம்பரம் பண்றாங்க...?? #AirAsiaKabali http://pbs.twimg.com/media/CmQW55sVMAYfSYj.jpg
   
இதுக்கு பேரு தான் செருப்படி http://pbs.twimg.com/media/CmSfA4OUkAAY9hn.jpg
   
கமல் நீட்டி முழக்கி சொல்வதை ரஜினி ஒரே சொல்லில் சொல்வாரா? எப்டி? யாரென்று தெரிகிறதா?இவன் தீ என்று புரிகிறதா? = நெருப்புடா
   
ஏழை வீட்டில்🐕 வளரும் நாயும் பசியோடு வாழப் பழகிக்கொள்கிறது😊 #பபி http://pbs.twimg.com/media/CmQ3Za3UsAET01q.jpg
   
மத்தாப்பு வாங்க😔 காசில்லை என்றிருந்தேன் மகளே உன் சிரிப்பில் தீபாவளியும் சிரிக்குதடி என்றார்😃 #ஏழை_அப்பாவின்_கவிதை http://pbs.twimg.com/media/CmNXrpiXEAAhoXD.jpg
   
சரவணபவனில் தோசை வாங்க வேண்டும் என்றாலும் இந்தி தெரிந்திருக்க வேண்டும்: எஸ்.வீ.சேகர் சரவணபவனில் S V சேகர்😂😂 http://pbs.twimg.com/media/CmQnVjjUcAAWHcC.jpg
   
காலம் நேரம் பார்க்காமல் மனித நேயத்துடன் பிணி நீக்கும் பணி புரியும் எனது மருத்துவ நண்பர்கள் அனைவருக்கும், இனிய மருத்துவர் தின வாழ்த்துகள்.!
   
விலகி செல்லும் உறவுகளிடம் நாம் திரும்ப பேசினால் மிஞ்சுவது அவமானமும் அவமதிப்பு தான் கிடைக்கும் அதற்க்கு விலகி தனிமையில் இருப்பது சிறந்தது•••
   
பிறரின் பேச்சை கேட்டு நாம் நேசிப்பவரை சந்தேகப்படாதே, பிறகு நாம் நேசித்ததற்கு அர்த்தமே இல்லை..
   

0 comments:

Post a Comment