1-ஜூலை-2016 கீச்சுகள்
ஏக்கத்தை முகத்தில் மட்டும்தான் வெளிப்படுத்த முடியுமா??? என்ன ஒரு அருமையான புகைப்படம்! http://pbs.twimg.com/media/CmMlGc5UsAACHyw.jpg
   
Tribute 2 #SWATHI நம்ம நாட்ல ஏன் தெரியுமா சார் பொண்ணுங்க முன்னாடி போக முடில? பின்னாடி எவன் வரான்ற பயத்துலதான் சார். http://pbs.twimg.com/ext_tw_video_thumb/748460961334427648/pu/img/3_99RVIqei_vV8Rd.jpg
   
நாடி நரம்பு ரத்தம் சதை எல்லாத்துலயும் காலய்க்கிற வெறி உள்ள ஒருத்தரால தான் இப்படி கலாய்க்க முடியும்...😂 🌎#நாயகன்டா💪🏼 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/748330414037688321/pu/img/dt_LKG8F9i6DNmnx.jpg
   
பழுதாகி தரைஇறங்க முடியாமல் தவித்த🛬விமானத்தை அலேக்கா தூக்கி மலேக்கா போட்டு😉 தரை இறக்கிய கார்🚖ஓட்டுநர்🚖👍 #ரியல்கெத்து💪 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/748392660679950337/pu/img/YPkRZTwAcyWmYNuu.jpg
   
வேலைக்கு போறவனுக்கு வேலை செய்யுற இடத்துல மட்டுந்தான் பதில் சொல்லணும், ஆனா,வேலைக்கு போகாதவன் கண்ட நாய்க்குலாம் பதில் சொல்லணும்..
   
Tribute 2 #SWATHI நம்ம நாட்ல ஏன் தெரியுமா சார் பொண்ணுங்க முன்னாடி போக முடில? பின்னாடி எவன் வரான்ற பயத்துலதான் சார். http://pbs.twimg.com/ext_tw_video_thumb/748446273003352064/pu/img/1T9mQtyDdkOoOgK3.jpg
   
ICUலகொஞ்சநேரம் ஆக்ஸிஷன்கொடுத்து காப்பாற்றிய டாக்டருக்கு நன்றிசொல்லும்நாம்👌 வாழ்நாள்முழுதும் ஆக்ஸிஷன் கொடுக்கும்மரத்தை வெட்டிவீழ்த்துகிறோம்😥
   
நம்மல யாராவது கோவப்படுத்தினா கோவப்படாம சிரிச்சிட்டு போயிடனும் அப்புறம் நமக்கு பதிலா அவங்களே கோவப்பட்டுக்குவாங்க😂😂
   
பார்ப்பனிய திமிரும்.... திராவிட செருப்படியும்... http://pbs.twimg.com/media/CmJ2dAPUoAEv6S4.jpg
   
ஒரு பொண்ணுகிட்ட கண்ணியமா பழக அவன் அக்கா தங்கச்சியோட பிறந்திருக்கனும்னு அவசியம் இல்ல. தன் அம்மாவோட வளர்ப்ப மனசுல வைச்சிருந்தா போதும்..
   
ஆல்பி அவரங்கா அவசரப்பட்டு கொலையாளி போட்டோல தன்னோட மார்பிங் வித்தையக் காட்டிடாம. ஏற்கனவே பார்க்க அவனமாதிரிதான் இருக்கு.
   
சின்ன வயசுல இருட்டபாத்தாவே பயமாஇருந்துச்சு👹 போனமாசம் கரண்ட்பில்ல பாத்தவுடன் நைட்டுரூம்ல வெளிச்சத்தபாத்தாவே ரொம்ப பயமா இருக்குங்க😥 #நிதர்சனம்
   
கொலைகாரன் படம் வெளியீடு கண்டிப்பா இவன் ஏதாவது சமூகவலைதளங்களில் இருப்பான் இவனை பத்தி தெரிஞ்சா காவல்துறைக்கு சொல்லுங்க http://pbs.twimg.com/media/CmLfZ03UcAAcaB3.jpg
   
RT செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும், தேர்வு செய்த ஆனந்த விகடனுக்கும் நெஞ்சார்ந்த நன்றி💐💐💐💐💐 http://pbs.twimg.com/media/CmISNkeUoAAr5J2.jpg
   
தளபதி நெருப்பு டா வடை சுட வேணும் பருப்பு டா 😂😂😂 http://pbs.twimg.com/media/CmM_LTWUcAA-Brn.jpg
   
தண்ணீரைக் குடித்து வாழ்பவனை விட பிறர் கண்ணீர் குடித்து வாழும் பாவத்தின் மனிதனே புற்றீசலாய் பூத்துக் கொண்டிருக்கிறான்.
   
திமிரா இருக்காதீங்க.. யாரும் கூட இருக்க மாட்டாங்க..😂 கொஞ்சமாவது திமிரா இருங்க.. இல்லைன்னா யாரும் மதிக்க மாட்டாங்க😁😁 http://pbs.twimg.com/media/CmMjrtUXIAAE-Qw.jpg
   
போஸ்டர், பேனர், கார், பஸ், ப்ளைட்டு.. அடுத்து காந்திய தூக்கிட்டு கரன்சிலையும் ரஜினி போட்டோவ போட்டுட்டா சோலி முடிஞ்சது # கபாலிடா
   
த்தா, பழனிக்கே பால்காவடி எடுத்தாலும் ஒருத்தனுக்கும் இப்படி அமையாது 👉 #நெருப்புடா 💥 👉 #கபாலி 💥 👉 #மகிழ்ச்சி 😂 http://pbs.twimg.com/media/CmIfnN0VYAAu4zL.jpg
   
ஸ்வாதிய கொலை செஞ்சவனோட முகம் ஓரளவு தெரியுது! Zoom பன்னி பாருங்க! உங்கள்ல யாருக்காவது தெரிஞ்சவனா கூட இருக்கலாம்👍 http://pbs.twimg.com/media/CmLfZ03UcAAcaB3.jpg
   

0 comments:

Post a Comment