22-ஜூலை-2016 கீச்சுகள்




ங்கோ ங்கொ த்தா போட் போட் போட் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/755442390136188928/pu/img/dtw2zvuMFQTdMrHW.jpg
   
தட் ஒட்டுமொத்த தரித்திரமும் ஒன்னு கூடுன மோமன்ட்கள் 😂😂😂😂😂😂😂💪💪💪 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/755711264471384064/pu/img/hzN37_7GIslheqVy.jpg
   
தமிழகத்தில் பிரீமியர் ஷோ இல்லை - தாணு அத உங்க ஓனரு Tamil Rockersஸ சொல்ல சொல்லுயா.. 😂 http://pbs.twimg.com/media/Cn4K3N4WIAAx1i4.jpg
   
அன்று ரஜினி கண்டக்டராக மக்களிடம் டிக்கெட் கேட்டு அலைந்தார், இன்று அவர் படத்திற்கு மக்கள் டிக்கெட் கேட்டு அலைகின்றனர்! ரஜினி ஒர் சகாப்தம் 💪
   
இத மாஸ் சீன்னு நினைப்பீங்க.ஆனா இது ஓட்டல்ல சாப்பிட்டு பில்லு கொடுக்காம எஸ்கேப் ஆகுற சீன் #தட் இஸ் ரஞ்சித் http://pbs.twimg.com/tweet_video_thumb/Cn0gmRuVIAA66v2.jpg
   
தமிழே தெரியாதவர்களுக்கு தமிழனின் பிரச்சனை எப்படி தெரியும் ? http://youtu.be/b9tSbhDOB00
   
MGRஇல்லாத காலத்தில் தான் ரஜினியோட வளர்ச்சி சினிமால அதிகமாச்சு ஆனா ரஜினி இருக்கிற காலத்தில அதுவும் பல எதிர்ப்பை தாண்டி #தலைவன்விஜய் வளர்ச்சி🙏
   
டிக்கெட் அதிக விலைக்கு வித்தா எந்த நம்பர்ல புகார் குடுக்கனும் சார்!? #Kabali https://twitter.com/theVcreations/status/755828613891567616
   
இந்த ஒரு ப்ரோமோ போதும்டே ஏம்லே காச கறி ஆக்குறிங்க #கபாலி வித் #ராஜாசார் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/755694505593036800/pu/img/uTjW2LFXuo5m31oe.jpg
   
புஷ் அப்புன்றது பத்து பன்னண்டு வாட்டியாச்சும் எடுக்கணும்... ரெண்டு வாட்டி எடுத்தா கதவு நெல மேல பீடி வெச்சிட்டு தேடுறதால்ல நெனைக்கத்தோணும் 🚶
   
மலேசிய தமிழர்களோட வாழ்வாதாரத்த ரஜினி காப்பாத்துற கதைனு ஒரு தகவல்! எம்மூட்டு தமிழன காப்பாத்தினது போதும்னு மலேசியாவா? http://pbs.twimg.com/media/CnvZxUuUMAAjeVK.jpg
   
ரொம்ப நல்ல மனுஷன் தான்யா வெளிய வந்ததும் சமுக வலைத்தள நண்பர்கள் இல்லன்னா நான் இல்லனு சொல்லுறாரு🙏 #StandWithPiyush http://pbs.twimg.com/media/Cn5rnOJVIAAcreX.jpg
   
தலைவர் இன்ட்ரோ💪🏻💪🏻👌🏻👌🏻ஓடி வந்து தலைல பூசணிக்காய் உடைக்கிறார்..அதோட கோமாவுக்கு போய் 25 வருஷம் கழுச்சு எந்திரிச்சு வர்றார்💪🏻💪🏻
   
ரஜினியின் சினிமா கேரக்டர் செய்வதை நிஜவாழ்வில் செய்யவில்லை என்று விமர்சிப்பவர்கள் ஏன் அர்ஜுனையும் விஐயகாந்தையும் காஷ்மீருக்கு அனுப்பவில்லை?
   
#Kabali கபாலிடா... திரையரங்கில் சென்று பார்த்து மகிழ்வோம்.. http://pbs.twimg.com/ext_tw_video_thumb/756176024983908352/pu/img/JE0no64OuCyFPnrB.jpg
   
வந்துட்டேன்னு சொல்லு,திரும்பி வந்துட்டேன்னு 25நாளைக்கு முன்ன எப்டி போனேனோ இளநி அப்டியே.. யார்ட பாஸ் சொல்லணும்? அட எவன்டயாச்சும் சொல்லுடா
   
ஏகப்பட்ட எதிர்பார்ப்பில் ரிலீஸ் ஆகி அட்டர்பிளாப் ஆனவை (ஸ்டார் வேல்யூ வரிசைப்படி) 1 பாபா 2 ஆளவந்தான் 3 ரெட் 4,புலி
   
ரஜினி புஸ்அப் எடுக்குற சீன்ல அவரது ரசிகர்கள் இதை முயற்சிக்க வேண்டாம்ன்னு கீழ வார்னிங் மெசேஜ் போட்டா தேவல..
   
புக் + எக்சைஸ் + ஜெயில்ல இருந்து கேட் திறந்து ரிலீஸ் மட்டும்தான் Same இதெல்லாம் காப்பி அடிச்ச லிஸ்ட்ல வராது #Kabali http://pbs.twimg.com/ext_tw_video_thumb/755996359883264001/pu/img/iztSbE7IpfcWGtwb.jpg
   
கலைப்புலிSதாணுவின் மிகைப்படுத்தப்பட்ட பொய்யான ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கிய மார்க்கெட்டிங் டெக்னிக் ஜெயித்துவிடக்கூடாது என விரும்புகிறேன்
   

0 comments:

Post a Comment