31-ஜூலை-2016 கீச்சுகள்
எனை பின்தொடர்ந்த 10K ஃபாலோயர்ஸ்க்கு நன்றி 🙏🏻 #விஜய்ரசிகன்
   
கதாபாத்திரமா நடிக்கலாம்... வாழ்றது தல மட்டும் தான்டா http://pbs.twimg.com/media/ComM5nVUsAQb5ly.jpg
   
சம்பளம் நாமதான் கொடுக்குறோம் சோ சம்பளம் வாங்குறவன் ஒழுங்கா வேலை செய்யனும். 👇🏻👇🏻👇🏻👎🏻👎🏻👎🏻 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/759282469065678848/pu/img/VS-gBEFuGAG3xPQs.jpg
   
கண்ணோடு கண்களேற்றும் கற்பூர தீபமே.... பிடிச்சிருந்தா RT பண்ணுங்க.... Feedback pls நன்றி http://pbs.twimg.com/ext_tw_video_thumb/759126912660897793/pu/img/SPs9HMBqKytzV0yF.jpg
   
கபாலி ஹிட்டானதும் ரஞ்சித் பின்னாடி விஜய் போயிட்டாராம்.. சிம்புத்தேவனும் பரதனும் இதுக்கு முன்னாடி ஹிட்டா குடுத்தானுக.. சும்மா பேசனும்னு! 🚶
   
ராசாவே உன்ன நம்பி.... பிடிச்சிருந்தா RT பண்ணுங்க... Feedback வரவேற்கப்படும்.. நன்றி http://pbs.twimg.com/ext_tw_video_thumb/758739375299584000/pu/img/42NE8XBHZYZL5dmq.jpg
   
விஜய் : நான் நடுக்கடல்ல இருந்து ஒரே ஜம்ப்ல கரைக்கு வந்து மக்கள காப்பாத்தவா? ரஞ்சித் :ஒண்ணும் வேணாம். உங்க பாட்டிய தேடி ஒரு பயணம் போறிங்க
   
ட்விட்டர் வீடியோ வை எப்படி டவுன்லோட் செய்யலாம் ? #SHARE #PLEASE யாருக்காவது உதவும் 👇👇👇 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/759233574340009984/pu/img/ltCeYS6jwoZSe5Zy.jpg
   
நானும் விகடன்ல வலை பாஞ்சுட்டேன். 6 வருசத்துல முதல் தடவ. நானும் ரௌடி தான் கெத்து மொமன்ட். 😎💐💪 RT செய்தவருக்கு நன்றி🙏 http://pbs.twimg.com/media/CoicpmjUsAAGpfK.jpg
   
அழகாகத் தெரிய பல வழிகள் உள்ளன,, மிக எளிய வழி.., அன்பாக இருப்பது... 😊 #இனிய_காலை_வணக்கம் http://pbs.twimg.com/media/ColJMn-XgAAvEOJ.jpg
   
வதந்தியை பரப்புவதிலும், பந்தியை நிரப்புவதிலும், சொந்தங்காரங்கள மிஞ்சவே முடியாது...
   
பசங்க குணமே காதல் பன்னறது தானே! காதல் பன்னவிடுங்க! வாழ்வா சாவானு பொண்ணுங்க முடிவு பண்ணட்டும்😂😂😂 #காதல்_பண்றாங்களாமா http://pbs.twimg.com/media/ConstMGUIAAInPD.jpg
   
காக்கையை விட குயில் அழகாய் தான் கூவுகிறது. ஆனால் கூப்பிட்டு யாரும்சோறு வைப்பதில்லை அழகு ரசிக்கப்படும், ஆனால் ஆற்றல் மட்டுமே போற்றப்படும்
   
காலங்கள் நம்மை பிரித்தாலும் நம் கனவுகள் பிரித்ததில்லை! பருவங்கள் மாறினாலும் உன்மீதான பாசங்கள் மாறுவதில்லை! அன்பே!💞💞💞 http://pbs.twimg.com/media/CobTeHxUMAQ9yPF.jpg
   
உலகத்திலேயே ஓய்வில்லாமல் நம் இதயம்தான் வேலை செய்கிறது! அதைகண்டிப்பாக மகிழ்ச்சியாக வைத்துக்கொள்! ஒருவேளை அது உன்னோடதோ அல்லது உனக்கானதோ! 👍👍👍👍
   
மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கறப்போ எல்லோரிடமும் சகஜமா பேசுறத்துக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு எவ்வளவு தான் நடிக்கிறது....! http://pbs.twimg.com/media/CojL74vVIAE8qII.jpg
   
எவ்வளவுபெரிய சண்டையாக இருந்தாலும் என்கூட பேசமாட்டியா என நீகேட்கும் ஒற்றைகேள்வியில் விழுந்துவிடுது என்கோபம் மொத்தமும் http://pbs.twimg.com/media/CodE2mAVYAAeIL_.jpg
   
யாருகிட்ட?..தூக்கி அடிச்சுருவேன் பார்த்துக்க...😂😂😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/759140733651652608/pu/img/S_zocFPs8PQq805k.jpg
   
பூஜையோ, ஜெபமோ, தொழுகையோ, ஒரு பருக்கை சோற்றை கூட உனக்கு தராது. உழைத்தால் மட்டுமே சோறு! #விவசாயி 😊 http://pbs.twimg.com/media/ColtXkuWcAAGC35.jpg
   
உன்னைமட்டும் நினைகிறேன் உன்நினைவில் மட்டும் வாழ்கிறேன் மறப்பதற்கு நீமண்ணில் வரைந்த ஓவியமல்ல என்மனதில் வரைந்த காவியம் http://pbs.twimg.com/media/CodF9ddUEAQkIgl.jpg
   

0 comments:

Post a Comment