17-ஜூலை-2016 கீச்சுகள்
பெல்ஜியத்தில் #கபாலி பிரிமியர் ஷோ 21 ஜுலை மாலை 7 மணிக்கு http://ayngaran.nl/index.php 22 #தெறி 100வது நாள் கொண்டாட்டம் http://pbs.twimg.com/media/Cncl7WeXgAAU1Xx.jpg
   
நான் சொல்றன் அஜித்த விட சிம்புக்குத்தான் ரசிகர்கள் அதிகம்ன்னு நீங்க என்ன சொல்றீங்க Vote பண்ணுங்க https://twitter.com/virumandi_5/status/754020856746082305
   
Tamilrockers : தியேட்டர் ஒன்னு கட்டி கொடுங்க. நாங்களும் அங்கயே ரிலீஸ் பண்ணுறோம்.. http://pbs.twimg.com/media/CndSbt8UAAEPWdO.jpg
   
தமிழக அரசிற்கும்...?சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் உள்ளோர்க்கும் எனது கேள்வி..! #அந்தபயம்இருக்கனும்டா #தமிழன்டா 💪 http://pbs.twimg.com/media/CndYJo5UMAEFDm0.jpg
   
அப்பாடா ஒருவழியா நானும் ஒரு தமிழ்ராக்கர்ஸ் மீமீ போட்டாச்சு.இப்பத்தான் மனசுக்கு ஆறுதலா இருக்கு.#WeSupportTamilRockers http://pbs.twimg.com/media/Cnd67T3UAAE2b0c.jpg
   
ஐ சுந்தரம் மாஸ்டர் சூப்பர்.. சூப்பர்... சூப்பர்...... http://pbs.twimg.com/media/CnbX4KoVUAAw9W7.jpg
   
மார்பிங் பன்ன படம் வந்திருக்குனு புகார் பன்னா தடுக்க வக்கில்ல ஒரு பொன்னு உசிரு போயிருக்கு.வராத படத்த காப்பாத்த 300 சைட்கள் தடையாம் 😬😬😬
   
உனக்காக காத்திருந்த நிமிடம் கசப்பானவை உன்னருகில் இருக்கும் நிமிடம் சிறப்பானவை உனக்கா வாழுகின்ற நிமிடம் மதிப்பானவை!💞💞 http://pbs.twimg.com/media/CnbLtNgVMAAEKvQ.jpg
   
இல்லாதை கடவுளை நம்பி உண்டியலில் பணம் போடுறாங்க.. சக மனிதனை நம்பாம தண்ணி டம்பளருக்கு சங்கிலி போடுறாங்க...😂😂 http://pbs.twimg.com/media/CnZdJ6yVMAED3iX.jpg
   
எவ்வளவு மோசமான மனிதனாக இருந்தாலும்,தன் இதயத்தில்,தன் சகோதரிக்காக தூயஅன்பு மற்றும் பாசத்தை மட்டுமே வைத்திருப்பான்! http://pbs.twimg.com/media/CnbwUgYVMAAYcpR.jpg
   
படையப்பா பற்றிய முதன் முதல் செய்தி 98ஆம் வருடம் வந்தது. வழக்கம்போல் ஒரு பிரஸ் மீட் வைத்து, படத்தின் (cont) http://tl.gd/n_1sota2s
   
சொன்ன சொல் தவறாம இருக்கனும்னா நாம எதுவுமே சொல்லாம தான் இருக்கனும்
   
தாடி வச்ச வயசான ரஜினி படம் முழுக்கவே இருக்கார்.. அந்த யங் கேரக்டர் ரஜினி ஒரு 20 நிமிஷம் வருவார் - ரஞ்சித் ரைட்டேய்... படம் ஹிட்டு
   
ஜெயாவின் மின்கட்டண கொள்ளை.. தேர்தலுக்கு முன் 530 யூனிட் - 1450 ரூபாய் தேர்தலுக்கு பின் அதே 530 யூனிட் - 2024 ரூபாய் http://pbs.twimg.com/media/CndxodKUIAABG6L.jpg
   
உனக்கு எதுவுமே உரிமை இல்லைனு, சில உறவுகள், நடந்துக் கொள்ளும் விதத்துலையே, புரிஞ்சிகனும் போல,.. 😢
   
தாணு #தெறி கதை மேல வச்ச நம்பிக்கையினால Piracy பத்தி கவலைப்படல ஆனா #கபாலி க்கு அப்டி இருக்க முடில , அவரு நம்பிக்கை அவ்ளோ தான் .
   
தமிழ்நாட்டு குடிமகன்களின் Wresting சண்டையை கண்டு மகிழுங்கள், உங்களுக்காக..😂😂😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/753974310272806912/pu/img/u1pmrEW1W3oV1Ip1.jpg
   
ரஜினி ; நான் தமிழ் சினிமா சூப்பர் ஸ்டார்ங்க. . . தமிழ்ராக்கர்ஸ் : இருந்துட்டு போ #கபாலி http://pbs.twimg.com/media/CnYEPWnUAAAuhua.jpg
   
நம்மை நாமே படிக்கும்📖 போது தான் நம் தவறுகளை தெரிந்து கொண்டு திருத்திக் கொள்ளும் வாய்ப்புகள் கிடைக்கும்☺ http://pbs.twimg.com/media/Cne6VFVUEAAtFBy.jpg
   
தாணு பண்ற விளம்பரம்லாம் பார்த்துட்டு ஷங்கர் தன்னோட 2.0 க்கு, எங்க இருந்து பார்த்தாலும் தெரியுறமாதிரி நிலாவில பெரிய போஸ்டர் ஒட்டப்போறார்.
   

0 comments:

Post a Comment