8-ஜூலை-2016 கீச்சுகள்
அடங்கொய்யால. என்னடா இது முப்பாட்டன் முருகனுக்கு வந்த சோதனை😨 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/750886218850705408/pu/img/dwtae-phoOfBzMiT.jpg
   
மனிதனுக்கு சுதந்திரத்தை அனுபவிக்கத் தெரியாது. அடிமைத்தனத்தில் அளவிலா சுகம் காண்பவன். http://pbs.twimg.com/media/Cmu1o8YUIAEz1uS.jpg
   
உலகத்துல எவ்வளவோ பேரு தினம் செத்துட்டு இருந்தாலும், கண்ணுக்கு முன்னாடி ஒருத்தரு இறந்து போறத பாக்கும் போதுதான், மரணத்தோட வலிய உணர முடியுது 😢
   
அனைவருக்கும் இனிய #ரமலான் நழ்வாழ்த்துக்கள் மக்களே 😊 ம் சரியான வேட்டை 👌 சூம்மா போட்டுத்தாக்கு 🙆 #EidMubarak 🌙 http://pbs.twimg.com/media/CmsYeIPVMAAO--Y.jpg
   
ஸ்கூல்கட்டுறேனு சினிமாவுல பேசுவாங்க ஆனா செய்யமாட்டாங்க இவர் இலவசபள்ளிகூடம் கட்டிதந்துருக்கார் அதபற்றி பேசியது இல்ல👏 http://pbs.twimg.com/media/Cmw6s-vUEAEaqY6.jpg
   
இறந்தவர்களுக்கு சிலை வைத்து❋ மாலை போடுவதை விட❋ இல்லாதவர்களுக்கு இலை வைத்து❋ சோறு போடுங்க❋ #பபி❋ http://pbs.twimg.com/media/CmwJZpnWcAAlBMa.jpg
   
❉நாம் செய்யும் உதவி ❉கடவுளுக்கு தெரிஞ்சா போதும்❉ ❉மத்தவங்களுக்கு ❉தெரியனும்னு அவசியமில்லை❉ #இனிய_காலை_வணக்கம்🌷 http://pbs.twimg.com/media/Cmpr7YVWYAAAyS9.jpg
   
மனிதன் மனிதனாக வாழ மனிதனால் மனிதனுக்கு கொடுக்கப்பட்டது தான் திருக்குறள்
   
ஒரு செயல்ல துணிஞ்சு இறங்குறதே என்ன பொறுத்தவர வெற்றி தான்
   
இந்த தேவதைக்கு இன்றோடு வயது ஆறாண்டு, வாழ வேண்டும் நூறாண்டு ! செல்வமே இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!! http://pbs.twimg.com/media/CmtJVa-UcAAmzk5.jpg
   
ஒரு நாட்டு மாட்டின் சாணம், சிறுநீரை வைத்து 30 ஏக்கர் நிலத்தை ஜீரோ பட்ஜெட் முறையில் விவசாயம் செய்ய முடியும். #Desi http://pbs.twimg.com/media/CmvC7jrUEAAXCy8.jpg
   
கேர்ள் ப்ரெண்ட்சை கூட நம்பிடலாம் போல, இந்த "ஃபாய் ப்ரெண்ட்சை" நம்ப முடியல!!! இன்னிக்காவது தருவீங்களா!??
   
நான் பிரியாணில பிஸ் வேணும் கேக்கல வெறும் பிரியாணி மட்டும் தான் கேக்குறேன் பிஸ் ஆடம்பரம் ஆனால் பிரியாணி அத்தியாவசியம் http://pbs.twimg.com/media/CmvCCKWVYAA-nxq.jpg
   
என்னடா காதலிசம், நாங்க எழுதுனா ஃபேக் ஐடிக்கே காதல் வந்துரும்டா! இரக்கப்பட்டு விட்டுட்டு இருக்கண்டா உங்கள #காதலிசம் http://pbs.twimg.com/media/CmsgjUtUIAET1bf.jpg
   
காறி துப்பினாலும் துடைச்சிட்டு சொல்லுங்க சார்னு சொல்றவனுக்கு மானம்,ரோஷம் இல்லனு நெனச்சிடாதீங்க, அதற்கு பின்னால் அவன் குடும்பநிலை இருக்கலாம்
   
கல்யாண வீட்டுக்கு போறவன் சாப்பிடாம வர்றதும், பாண்டிச்சேரிக்கு போறவன் குடிக்காம வர்றதும் மனக்கட்டுப்பாட்டுக்கு சிறந்த எடுத்துக்காட்டு..
   
டீச்சராலேயே ஒரே ஒரு சப்ஜெக்ட்தான் சொல்லிகொடுக்க முடியும்ன்னா😥 சின்னபசங்க எங்களமட்டும் ஏன்சார் 5சப்ஜெக்ட் படிக்கசொல்லி டார்ச்சர் பன்றீங்க😬😜
   
❁புரியாத ❁புதிரல்ல ❁பெண்மை❁ ❁புரிந்து ❁கொள்ளக்கூடிய❁ ❁புதுக்கவிதை❁ http://pbs.twimg.com/media/CmsED3PWAAA2o7r.jpg
   
1996 ஜூலை இதே 7-ம் தேதி போயஸ் கார்டன் சூப்பர் ஸ்டார் வீட்டில் நான். http://pbs.twimg.com/media/CmvdMKhVIAA3pkR.jpg
   
அது ஒரு பொற்காலம் என்று என்றோ ஒரு நாள் உணரும் இந்த நேரத்தை⌚ வெகு சாதாரணமாக கடந்துகொண்டிருக்கிறோம் #இனிய_காலை_வணக்கம் http://pbs.twimg.com/media/Cmu1Q2tWIAA6bHR.jpg
   

0 comments:

Post a Comment