28-ஜூலை-2016 கீச்சுகள்
"நம் பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் நம் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்"-என்றும் எங்கள் நினைவுகளில்! http://pbs.twimg.com/media/CoWIoj8XYAAE3lv.jpg
   
இந்தமாதிரி நாலு டயர ப்ளைட்ல மாட்டிட்டா போதும் காணாம போயி கடல்ல விழுந்தா மிதக்கவாவது செய்யும் தேடுறசெலவு மிச்சமாகும்😂 http://pbs.twimg.com/media/CoR3AH1VIAAZX2K.jpg
   
சொத்து சேர்க்க ஆசைப்பட்ட அரசியல்வாதிகள் மத்தியில் சொந்த நாட்டுக்காக பல சோதனைகளை சாதனைகளாக மாற்றியவர்💐 #தலைமகன்_கலாம் http://pbs.twimg.com/media/CoWN6TaWEAEKd71.jpg
   
இந்திய மண்ணின் இணையற்ற மகனுக்கு வீரவணக்கம். http://pbs.twimg.com/media/CoV3Be1UAAEs5kh.jpg
   
ஒரு வார்டு கவுன்சிலர் அளவு கூட தனக்கு கிடைத்த புகழை,அதிகாரத்தை தவறாய் பயன்படுத்தாத ஒரு ஜனாதிபதியை பார்த்த கடைசி தலைமுறை நாம் தான். #கலாம் 🙏
   
ரஞ்சித் இயக்கிய கபாலி படம் பிடிக்கவில்லை . அவங்கவங்க விருப்பம். ரஞ்சித் "இயக்கியதால் "கபாலி பிடிக்கவில்லை. அது உங்க ஜாதி வெறி.
   
சில ஆயிரம் கொடுத்து வாங்குற மொபைலில் தமிழ் இருக்கு பல இலட்சம் கொடுத்து பள்ளிக்கூடத்துல சேர்த்தோம்னா அங்க தமிழ் இல்லைனு சொல்றாங்கய்யா.
   
ஏன் டைவர்ஸ் ஆகுதுனா இதுதான் காரணமா!!!புருசனை மதிக்காமல் பேசுறது ,,.ஆனாலும் சூப்பர் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/758246170565062656/pu/img/vRWAjhAIPlLT9diO.jpg
   
நேற்றுவரை "கபாலி" படங்களால் சீரழிந்து கொண்டிருந்த சமூக வலைதளங்கள் இன்று 'கலாம்' படங்களால் பாவ விமோச்சனம் அடைந்தது http://pbs.twimg.com/media/CoWo4CkUkAAI7nM.jpg
   
நான் கபாலி வெற்றினு சொல்ல வந்தது காது தவறி உங்க வாய்ல தோல்வினு விழுந்துருச்சு... http://pbs.twimg.com/media/CoVbp48UIAAcOKY.jpg
   
நாய்கள் நீரை நக்கி குடிக்கிறது என்று நினைத்தது தவறு!!! இத்தனை நாளா இது தெரியாம பேச்சே!!!!!!! http://pbs.twimg.com/ext_tw_video_thumb/758172107952033792/pu/img/wGjwfHCPySti_RYx.jpg
   
தமிழ்நாட்லஎல்லா கட்சித் தலைவர்களும் வேட்டிசட்டைல இருக்கும்போது திருமாவும் கிருஷ்ணசாமியும் பேண்ட்சர்ட்ல இருக்குற அரசியல் இப்பதான் புரியுது🤔
   
நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் ஆனால்,இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும் - அப்துல் கலாம் !! http://pbs.twimg.com/media/CoWKmXjWcAA2fQ-.jpg
   
இந்த மாதிரி ரெண்டு டயர மாட்டிட்டா போதும், காணாம போன பிளேனு கடல்ல விழுந்தா மிதக்கும்ல ஒருத்தனுக்கும் யோசன பத்தல http://pbs.twimg.com/media/CoS5YeVVYAEzwrI.jpg
   
டீ குடிக்க மட்டும் தனி கிளாசை கொடுத்து விட்டு, நான் கொடுத்த காசை ஒரே கல்லாவில் போடுகிறாயே என்று செருப்பால் அடித்தார் அந்த தாழ்த்தப்பட்டவர்.
   
உன்னில் சாய்ந்து என்னை தொலைக்கிறேன் இருவரின் எண்ணங்கள் ஒன்றாய் தோன்றுதே காதலின் கனவுகள் நீளமாய் போகுதே என் அன்பே!💞💞💞 http://pbs.twimg.com/media/CoR3_DxVUAA-LA5.jpg
   
யுகங்கள் கண்டிடாத வரலாறு, யுத்தங்கள் கண்டிடாத புன்னகை, கனவுகள் கண்டிடாத கற்பனை, காலங்கள் அழித்திடாத நினைவு நீங்கள். http://pbs.twimg.com/media/CoSHW_YVIAA8-b6.jpg
   
இந்த நிமிஷத்துல இருந்து நான் திருந்திட்டேன்.. http://pbs.twimg.com/ext_tw_video_thumb/758156639983796224/pu/img/MTWNVwL75w7eYIbx.jpg
   
ஒரு தலித் இளைஞன் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரத்தை இயக்கும் அளவுக்கு முன்னேறி இருக்கானேன்ற அரிப்புதான் தெரியுது! கபாலி விமர்சனம், தினமணி!
   
ஜி.கே வாசன் தன்னிச்சையாக முடிவு எடுப்பதால் அதிமுகவில் இணைந்தேன் - ஞானசேகரன் இனி ஜெயா இவரை கேட்டு தான், எந்த முடிவும் எடுப்பார் #சில்றைபய
   

0 comments:

Post a Comment