கந்தா @kandaknd | ||
நெருப்புடா நெருங்குடா த்தா சாவுங்கடா கல்பணா அக்காவின் மிரட்டல் பர்பாமென்ஸ் 💪💪💪💪💪💪💪💪 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/752335974848339969/pu/img/MWy3TFMgfEaJgxjW.jpg | ||
டான் டான் டான் @krajesh4u | ||
சாமானியனை நாயை போலாவது எண்ணலாமே :( http://pbs.twimg.com/ext_tw_video_thumb/752491410918666240/pu/img/9kXQ-RdgPRKpUIt4.jpg | ||
Killer Charmz @KillerCharmz | ||
எவன்டா இந்த வேலைய பார்த்தது..??? 😂😝😭😜 சிரிச்சு மாளலடா யெப்பா.. http://pbs.twimg.com/ext_tw_video_thumb/752151495768805376/pu/img/ocRHV2fMmqCFFykR.jpg | ||
RAஜேSH!!!! @mylairajesh | ||
இந்த லிங்கில் அருமையான் தமிழ்நாவல்களின் தொகுப்புகள் உள்ளன..தரவிரக்கி மகிழ்வுருங்கள் https://archive.org/details/openreadingroom&tab=collection | ||
#JayaFails @JayaFails | ||
காட்டுமிராண்டித்தனமா கட்டவிழ்த்து விடப்பட்ட அம்மா போலிஸ்,மனைவி முன்னிலையில் மகன் கணவரை அடித்து அட்டூழியம் #JayaFails http://pbs.twimg.com/ext_tw_video_thumb/752484967431581701/pu/img/RL6-jvw9hE9JAdCe.jpg | ||
வேற்று க்ரஹ வாசி @Alien420_ | ||
பட்ட கஷ்டம்லாம் தூசா தெரியுது தம்பிய முன்னேத்தி நல்ல காலேஜ்ல சேத்துட்டேன் இன்ற 1st day காலேஜ் அவனுக்கு Plz wish him http://pbs.twimg.com/media/CnDmlfcVMAARny7.jpg | ||
ஸ்வீட்⭐ராஸ்கல்⭐ஷக்தி @Sakthi_Twitz | ||
சண்டைக்கு பின்னர் சமாதான வார்த்தைகள் வேண்டாம், உன் இதழ் முத்தம் மட்டுமே போதுமானது,.. ❤ #காதலிசம் ❤ http://pbs.twimg.com/media/Cm4cWSPUcAAyOWS.jpg | ||
கோழியின் கிறுக்கல்!! @Kozhiyaar | ||
சோகம் தீர்க்கும் மருந்து மதுவிடமோ மதகுருவிடமோ இல்லை!! ஆனால் நம் குழந்தைகளுடனான ஐந்து நிமிட உரையாடலில் இருக்கிறது!!! | ||
நிலாக்காதலன்®(Velu) @Nilakathalan_ve | ||
உயிரற்றதையும் உயிருள்ளாதாய் நினைக்கும் குழந்தையின் மனது! உயிருள்ளதையும் உயிரற்றதாய் நினைக்கும் சில மனிதனின் மனது!😏😏😏 http://pbs.twimg.com/media/CnDCT3MUkAAwt_4.jpg | ||
SHIVA SWAMY.P @pshiva475 | ||
இந்தவாரம் #குங்குமம் இதலில் RTசெய்த அனைத்து நல்லஉள்ளங்களுக்கும்👌 தேர்வுசெய்த குங்குமத்திற்க்கும் நெஞ்சார்ந்தநன்றி🙏💐 http://pbs.twimg.com/media/CnAWwswVYAAHJVZ.jpg | ||
நான் விதைத்த விதை @Kounter_twitts | ||
ஹோட்டலுக்கு பசங்ககூட போனா பாத்து பாத்து ஆர்டர் பண்றதும் பொண்ணுங்க கூட போனா புடிச்சதெல்லாம் ஆர்டர் பண்றதும் தாண்டா உலக நியதி | ||
சிந்தனைவாதி @PARITHITAMIL | ||
பெற்ற தாயை முதியோர் இல்லம் அனுப்பும் திருந்தா ஜென்மங்களுக்கு மத்தியில்.... இந்த காலத்திலும் வாழும் #தெய்வமகன் http://pbs.twimg.com/media/CnEW5SpUsAA-CyI.jpg | ||
ɧɛιιơ мє @HELLOME787 | ||
கோவமாஇருக்குற பொண்ண கூல் பண்றதும் ஸ்கேல் இல்லாம கோடு போடுவதும் ஒன்னு தான் நாம ஒரு பக்கம் இழுத்தா அது ஒரு பக்கம் இழுத்துட்டு போயிரும்.. | ||
⚘கோபிகா⚘ @Sweetie_Girl__ | ||
காதல் என்பது குழந்தை👶 மாதிரி சிரிச்சாலும்😃 சந்தோஷமா தான் இருக்கும் அழுதாலும்😭 அழகா தான் இருக்கும் http://pbs.twimg.com/media/CnBBUt7UsAAEKgU.jpg | ||
சாப்ளின் பாரதி @chevazhagan1 | ||
நாம பள்ளிக்கூடத்துல சோப்ளாங்கி, ஒதவாக்கறை, தண்டச்சோறு,ஆகாவழினு யார நெனச்சமோ அவய்ங்கதான் வீடு,வாசல்,காரு,பங்ளானு செட்டிலாகியிருக்காய்ங்க! | ||
✌ அதிதீ ❤✨ @imgowraina | ||
ஒரு விலை தெரியாத உணவகத்துல, இத்தன இட்லி வேணும்னு கேட்பது பணக்காரன்,இத்தன ரூபாய்க்கு வேணும்னு கேட்பது மிடில், இட்லி எவளோனு கேட்பது ஏழை..! | ||
Actor Kavin @Actor_kaviin | ||
#சரணவன்_மீனாட்சி 😊 கதையில் நல்ல கருத்தோட முடிக்க உத்தரவு 👍 என்று பயற்சி எடுப்பு முக்கியல்லவா 😉 அன்பு கரங்கள் 👏 http://pbs.twimg.com/media/Cm_6VEPVMAAPiVj.jpg | ||
SHIVA SWAMY.P @pshiva475 | ||
பெட்டிக்கடையின் வாசகம்👌 வாடிக்கையாளர்கள்தான் எங்கள் கடவுள்!அந்த கடவுளுக்கே கடன் கொடுக்கும் அளவுக்கு எனக்கு சத்தியமா தகுதியில்லைங்க எஜமான்😜😂 | ||
¢◎мм◎η мѦη ﹩Ѧї @VidyutSai | ||
தெறி100வது நாளையொட்டி Vellore மாவட்ட மக்கள் இயக்கத் தலைவர் R.Velmurugan தலைமையில் அன்னதானம் வழங்கி கொண்டாடப்பட்டது. http://pbs.twimg.com/media/CnDU1isUIAA1tIL.jpg | ||
⚘கோபிகா⚘ @Sweetie_Girl__ | ||
எப்போதாவது கிடைப்பதால் என்னவோ இந்தப் புன்னகை அவ்ளோ அழகு😃😃 #பபி http://pbs.twimg.com/media/CnEAwvoVIAAxL-3.jpg | ||
0 comments:
Post a Comment