6-ஜூலை-2016 கீச்சுகள்




கேர்ள் ப்ரண்டுட்ட பேசுறதுல இது ஒரு பெரிய பிரச்சனை..😆 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/750270154496368644/pu/img/OG5f1J-5pLnZfHdI.jpg
   
ம்ம்ம்ம்ம் மொரட்டு பீசா இருக்கே 💞 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/750053558536458240/pu/img/wzFtKNj_OP0zjFEx.jpg
   
இந்த மாதிரி வீடியோ எடுத்து போடனுமா அவ shapeu அந்த பொண்ணு எதை காட்டுது இதை சொன்ன தம்ம கூட சண்டைக்கு வறாங்க ... http://pbs.twimg.com/ext_tw_video_thumb/749575740044095488/pu/img/dJDOZ0KNM04S32z3.jpg
   
இஸ்லாமிய மக்களுக்கு கருணாநிதி ரம்ஜான் வாழ்த்து ரம்ஜானுக்கும், கிருஸ்துமஸ்க்கும் மட்டும் தான் கத்துமா அந்த பல்லி 😂😂😂 http://pbs.twimg.com/media/CmmF5NIWAAA_8wR.jpg
   
பெத்த தாயின் ஆசீர்வாதம் ஒன்றை நீ தேடிக் கொள் போதும் ஆயிரம் கடவுள்கள் உன்னை ஆசீர்வதிக்க தேடி வருவார்கள் வரிசையில். http://pbs.twimg.com/media/Cmkt_QXWgAACbSv.jpg
   
முட்டாப்பய மக்களே இதுக்கா ஓட்டுப் போட்டீங்க?? கொத்துக் கொத்தா கொல்லப்படும் தமிழக பெண்கள் 😡😡😡 #JayaFails http://pbs.twimg.com/media/CmlF33rVUAANpYI.jpg
   
#பிரியாணிகிடைக்கல ன்னா என்ன வடை இருக்கே👇😂😂😂 http://pbs.twimg.com/media/Cmm4lJFWIAAylNd.jpg
   
#பிரியாணிகிடைக்கல மழை நிக்குறதுக்குள்ள பிரியாணி கிடைக்கனும் http://pbs.twimg.com/media/Cmm5603WgAACF_h.jpg
   
ஸ்வாதி கொலைக்கும் எனக்கும் தொடர்பில்லை - ராம்குமார் அதெல்லாம் முடியாது, 3 நாளா ட்விட்லாம் போட்டுட்டோம்.. மரியாதையா ஒத்துக்கோ...
   
ராணுவத்தில் இறந்த தந்தையுடன் அவரது மகள் தன் பிறந்த நாளை கொண்டாடிய போது.... # பார்த்ததில் கலங்கியது http://pbs.twimg.com/media/CmmSSndUEAAjbmn.jpg
   
••• ஒருவர் சந்தோஷமாக இருக்கும் போது கூட இருப்பது பெரிதல்ல அவர் கஷ்ட படும் போது ஆறுதலாக இருப்பதே உன்னதமான நட்பு ••• http://pbs.twimg.com/media/CmlI07GUsAQX4dQ.jpg
   
அழாதடா ஆம #பிரியாணிகிடைக்கல அவ்வளவுதான் http://pbs.twimg.com/media/Cmm5p56WcAEWyjP.jpg
   
பாலைவனத்தில் விவசாயம் செய்கிறான் எதிர்காலத்தை உணர்ந்தவன் விளைநிலத்தில் அணுஉலை வைக்கிறான் எக்காலத்தையும் அறியா மூடன் http://pbs.twimg.com/media/CmkWE6hWcAEMO90.jpg
   
ரம்ஜானுக்கு பிரண்டு கிட்ட பிரியாணி கேக்க வெக்கப்படுறவன், வாழவே வெக்கப்படனும்ங்க 😂😂😂😂😂😂 #பிரியாணிகிடைக்கல http://pbs.twimg.com/media/CmmsSPZVIAArffW.jpg
   
மனதை கள்ளமின்றி கலக்கமின்றி சமநிலையில் வைத்துக்கொண்டால் நம் வாழ்க்கையும் அழகிய பூங்காவனமே! http://pbs.twimg.com/media/CmkPF16VMAAhKcc.jpg
   
செலின் டிபி வச்சதெல்லாம் செலின் மாதிரி இருக்கும்'னு நினச்சா அது செலின் தப்பில்லடா! நாயே உன் தப்புடா 😜 http://pbs.twimg.com/media/CmlRglkUEAA0lTq.jpg
   
ஆற்றின் குறுக்கே பாலம் கட்டாத போது தண்ணீர் மட்டும் ஓடிக் கொண்டிருந்தது.பாலம் கட்டிய பிறகு வாகனங்கள் மட்டுமே ஓடிக் கொண்டிருக்கின்றன...!!!
   
சிரிக்க நினைத்தால் சிரித்து விடுங்கள், மற்றவர்கள் பார்ப்பார்களே என கவலைப்பட்டால், அவர்கள் உங்களை ஆயுள் முழுதும் சிரிக்க விட மாட்டார்கள்..
   
ஐஸ்வர்யா :நான் குடித்து விட்டு கார் ஒட்டவில்லை நீதிபதி:பொய் பேசலாம் ஆனால் ஏக்கர் கணக்குல பேச கூடாது #ஜாமின்தள்ளுபடி http://pbs.twimg.com/media/CmlKAJRVUAAgIJY.jpg
   
நமக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களை கண்டு கொள்ளாமல் நம்மை மதிக்காதவர்களை கண்டுகொள்ளும் வியாதி இருக்கிறது நமக்கு😂😂 http://pbs.twimg.com/media/CmhIW4BXgAE9Fd2.jpg
   

0 comments:

Post a Comment