14-ஜூலை-2016 கீச்சுகள்




எங்க நடந்ததுன்னு தெர்ல..ஆனா தெறி டான்ஸ்.. http://pbs.twimg.com/ext_tw_video_thumb/753169903528488962/pu/img/TVEEFsi4W4EpQWD_.jpg
   
இங்கிலாந்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்த பிறகு கேமரோன் தன் வீட்டை அவரே பொருட்களை வேனில் ஏற்றி காலி செய்கிறார்.... http://pbs.twimg.com/media/CnOWKv6WcAAwC6s.jpg
   
கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு ஆறு முறை தேசிய விருது பெற்று தந்த வைர வரிகள் #HBDVAIRAMUTHU http://pbs.twimg.com/ext_tw_video_thumb/753091178602565632/pu/img/KnxfaUmqAnQYM5dr.jpg
   
ஆடினு சொன்னதும் கார் நியாபகம் வந்தா அவன் பணக்காரன், ஆடினு சொன்னதும் தள்ளுபடி நியாபகம் வந்தா அவன் நம்மாளு!!! http://pbs.twimg.com/media/CnLicS2UMAAWgE0.jpg
   
சிகிச்சை பலனின்றி இறந்தவர்களை விட, சிகிச்சைக்குப் பணமின்றி இறந்தவர்கள் அதிகம்..😒 http://pbs.twimg.com/media/CnOgPilWEAA2yXt.jpg
   
தண்ணீரைக் கூட சல்லடையில் அள்ளலாம், அது பனிக்கட்டி ஆகும் வரை பொருத்தால்... http://pbs.twimg.com/media/CnKvoLiUkAAnoHc.jpg
   
மனமார்ந்த வாழ்த்துக்கள் இலக்கியா & பவித்ரா💐👏👏😊 http://pbs.twimg.com/media/CnLTHLnUEAEX1bZ.jpg
   
காமெடியனா வந்த படங்களில் கூட ஹீரோவாட்டம் தெரிஞ்சாரு, ஹீரோவ வர படத்துல காமடியனாட்டாம் தெரியறாரு சந்தானம் :-/
   
இப்போலாம் நல்லவன் கெட்டவன குணத்த வச்சு முடிவு பண்றதில்ல..நமக்கு தேவையானவன் நல்லவன் தேவையில்லாதவன் கெட்டவனு தேவைய வச்சு தான் முடிவு பண்றாங்க
   
டூர்லாம் முடிச்சிட்டு வந்து சாவகாசமா மீட்டீங் போடறதுக்கு பேரு அவசர ஆலோசனையாம்.. என்னங்கடா டேய்... http://pbs.twimg.com/media/CnNnCXZVIAAhMWC.jpg
   
💕ஆயிரம் உறவு வேண்டாம்,ஆடம்பர வாழ்க்கை வேண்டாம்,உன் அன்பு என்ற கோட்டையில் நானிறக்க இருக்கை போதும்.!💕 #லவ்வீகம் http://pbs.twimg.com/tweet_video_thumb/CnNs6uDVUAApcJ_.jpg
   
வாய்ப்பு என்பது வடைமாதிரி நாமதான் காக்கா போல போய் தூக்கனும் பீட்சா மாதிரி வீடு வரும்னு wait பண்ணிடிருக்க கூடாது😂_பபி http://pbs.twimg.com/media/CnIk2goUsAA4-16.jpg
   
பாய்ஸ் க்ரூப் சேட் Vs கேர்ள்ஸ் க்ரூப் சாட் 😂😂 http://pbs.twimg.com/media/CnOkknxWcAEBCub.jpg
   
வண்டி பஞ்சர்ஆனவுடன் சரிசெய்து பயணத்தை தொடரும்நாம்தான் தொழிலில் ஏதாவதுசிறியநஷ்டம் ஏற்பட்டாகூட அதைசரிசெய்யாமல் அத்தொழிலையே முடக்கிவிடுகிறோம்!
   
இல்ல கைது செஞ்சுதா பாரே!!!!! நீங்கதா ரொம்ப தைரியமான ஆள் ஆச்சே http://pbs.twimg.com/media/CnO8Cv5XgAAvcT7.jpg
   
அதிக லாபம் கிடைத்த உடன் ஆட்குறைப்பு செய்யும் நிறுவனம் போல அதிக Followers கிடைத்தவுடன் unfollow செய்து செல்கின்றனர் பிரபலங்கள்
   
இந்தப் பொருளைக் கீழே போட்டால் உடைந்து விடும் நாம் சொல்கிறோம் குழந்தைகள் செய்து காட்டுகிறார்கள்
   
ஏமாற்றத்தை பழக்கி கொண்டால் வலிகள் பழகி விடும், வலிகளை பழக்கி கொண்டால் துரோகம் பழகி விடும்..
   
மகள் 'பிறந்ததும்'👶 தந்தையாகிறான், மகள் 'பூத்ததும்'👸 காவலனாகிறான், மகள் 'மணந்ததும்'👰 தாய் ஸ்தானம் அடைகிறான் ஆண்!!
   
••• உன்னை மட்டுமே நேசிக்கிறேன் என்று எண்ணாதே உன்னுடன் சேர்ந்து உன் குடும்பத்தையும் உன் குணத்தையும் நேசிக்கிறேன் ••• http://pbs.twimg.com/media/CnKztc0UkAEqdKR.jpg
   

0 comments:

Post a Comment