24-ஜூலை-2016 கீச்சுகள்




நேர்மையாக சொல்ல வேண்டுமென்றால் கபாலி ரஜினியின் மிகச்சிறந்த படங்களுள் ஒன்று ரசனைகெட்ட ரஜினி ரசிகர்களுக்கு இது பிடிக்காததில் ஆச்சர்யமேதுமில்லை
   
படத்துல கூட இந்த மாதிரி ஆக்ரோஷ சென்டிமைன்ட் சீன் இல்லையேடா😭😭😭 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/756747084393357312/pu/img/lcp5mCbM0Qy_3SGv.jpg
   
புள்ளைங்களா..மெட்ராஸ் படத்துல நடிச்ச யார்லாம் கபாலில நடிக்கல..? கார்த்தியும் கேத்தரின் தெரசாவும்.. http://pbs.twimg.com/media/CoDSL7DVUAAEPWu.jpg
   
First half over # இவீங்க சொல்றளவுக்கெல்லாம் மொக்க இல்ல # கபாலி
   
என்னுடைய தாயார், ஐபேட் app உதவியால் வரைந்த சமீபத்திய படங்கள். http://pbs.twimg.com/media/CoCht4uVYAAP73a.jpg
   
மொத சீன்ல நீ புஷ்-அப் எடுக்கிறத பாத்து அப்படியே சிலிர்த்துபோய் சில்லறைய சிதறவிட்டேன் தலைவா, ஆனா அதுக்கப்புறம் ;-/ http://pbs.twimg.com/media/Cn_OaStUIAA__FT.jpg
   
என்னால ரஜினி வயசுல நடக்க முடியுமான்னு தெரியல..-விமர்சகர் பாண்டா..#உன்னால இப்பவே நடக்க முடியாதேடா .
   
டோரா : என்னோட குமுதவள்ளி பாண்டிசேரிலயாவது கிடைப்பாலா புஜ்ஜி : கிடைப்பானு சொல்லுங்க கிடைப்பானு சொல்லுங்க 😂😂😂😂 #Kabali http://pbs.twimg.com/media/CoAic9VVIAAmBG0.jpg
   
பிளைட் போட்டோ கூட ஓகே, ஆனா கூர்காவ குளிப்பாட்டி கூட்டியாந்து ஜப்பான்ல இருந்து படம் பார்க்க வந்திருக்காருன்னு விட்டீங்க பாரு ஒரு ரீலு...
   
குமுதவள்ளி உயிரோட இருக்குறப்போ பர்ஸ்ட்ஹாப்ல தூக்குபோட்ட சாந்தியோட கல்லறைய காட்டி தலைவர ஃபீல் பண்ண வச்சிட்டீங்களேடா http://pbs.twimg.com/media/CoBxTbVUIAASnJj.jpg
   
யானை கிடைத்தால் சிலர் அலங்காரம் பண்ணி அழகு பார்ப்பாங்க, சவாரி போவாங்க, சிலர் வித்தை காட்டுவாங்க, சிலர் பிச்சையும் எடுக்க விடுவாங்க # கபாலி
   
இன்று S தாணுவின் 1000 ரூபா கொள்ளைக்கு நீங்கள் துணை போனால் நாளை ஷங்கர் ன் 1500 ரூபா கொள்ளை திட்டத்துக்கு விதை போட்டவர் ஆவீர்
   
மதுரையில் இப்ப படத்தை அனைவரும் பார்க்கும் எண்ணத்தில் செய்த இந்த திரையரங்கு உரிமையாளரை பாராட்டுவதிலும் பெறுமையே !! http://pbs.twimg.com/media/CoDS4MSVUAAUn5M.jpg
   
உண்மைல WWF ரெஸ்லின் சன்டை எப்படி இருக்கும்ங்கரத பசங்க அச்சு பிசகாம சொல்டாங்க... http://pbs.twimg.com/ext_tw_video_thumb/756379262307872772/pu/img/0tHX_B4gc2ro6oAC.jpg
   
வழக்கம்போல ரஜினி படம் மாதிரி இல்லைன்னு வாயி வயிறு அடிச்சுக்கிறாங்க , எலே மூதேவிங்களா வழக்கம்போல இருக்க கூடாது னு தானே ரஞ்சித் கூட சேர்ந்தார்
   
நான்! மூச்சு விட்டுக்கொண்டிருந்தபோது தனிமையில்தான் நடந்தேன்! என் மூச்சு நின்றபோதுதான் எல்லோரும் என்னுடன் சேர்ந்து நடந்தார்களாம்!
   
துரோகி பியுஸ் மனுசும்.. தியாகி யுவராஜும்.. #ஜனநாயகம்டா.. http://pbs.twimg.com/media/Cn_QU7gXEAUNlRx.jpg
   
இந்த புகைப்படத்துக்கு பல கேலி கிண்டல்கள் எழலாம்... ஆனால், அந்த கூச்சல்களை விட பெரியது இவர்களது பக்தி... #Kabali http://pbs.twimg.com/media/CoDOSasWcAEzwg2.jpg
   
ரஜினி தமிழ்நாட்டுக்கு என்ன பண்ணார்னு கேட்கிற விசித்திரப் பிரகிருதிகளை, செவுள்ல ஒன்னு விட்டு நீ சம்பாதிச்சதை அப்படி குடுப்பியாடானு கேட்கணும்!
   
சுறா, வேட்டைக்காரன், ஜில்லா, தலைவா,வில்லு, குருவி,புலி போன்ற படங்கள் தேசிய விருது பெற்ற படங்கள் மக்களே 😂😂👇 https://twitter.com/ThalabathyBasha/status/756568095531995137
   

0 comments:

Post a Comment