ரோபல்காந்த் @roflkanth | ||
ஏதோ நல்ல நேரம்.. பைக்ல போகும் போது ஒரு ஆள இடிச்சிட்டேன் .. நல்ல வேளையா பக்கத்துல போன நாய் மேல இடிக்கல.. 🙏 | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
வீட்டை விட்டு வெளிய போறப்ப, நானும் வரேன்னு அடம்பிடிக்கும் குழந்தையை சமாளிக்க தெரிஞ்சவன், வாழ்க்கைல எதையும் சமாளிக்கலாம் ;-) | ||
BabyPriya @urs_priya | ||
ஸ்மார்ட் ஃபோன் எல்லோரையும் கஜினி பட சூர்யாவாக மாற்றிவிடுகிறது....ஞாபகம் வெச்சுக்க வேண்டியதை எல்லாம் மொபைல்ல ஃபோட்டோ எடுத்துக்கறோம் | ||
கோழியின் கிறுக்கல்!! @Kozhiyaar | ||
முதல் முடிச்சு போட்டும் போது, மண்டபமே எழுந்துச்சசு, அட்சதை போடத்தான் எழுந்தாங்கன்னுப் பார்த்தா பந்திக்கு போறாங்க!! ப்ளடி ராஸ்கல்ஸ்!! | ||
மகிழ்ச்சி @THUYARAM | ||
வெள்ளைக்காரி தமிழ்பாட்டு படிக்கும்போது😁 தமிழ் பொன்னு இங்கிலீஷ்பாட்டு படிக்காதா😍 #எக்கா #எக்கா👏🏻ஐயோ குமுதா அள்ளுது😎👍🏼 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/751580833643921409/pu/img/hLqDNlUZB96BuzWG.jpg | ||
⚘கோபிகா⚘ @Sweetie_Girl__ | ||
டாடி உன்னோட ஆள அன்பிரண்ட் பண்ணிட்டேன்😞 யார்டா அது...?😲 உன் பொண்டாட்டி தான்😊 டார்ச்சர் தாங்க முடியல😉 http://pbs.twimg.com/media/Cm-QzUGUcAEHk7X.jpg | ||
ஸ்வீட்⭐ராஸ்கல்⭐ஷக்தி @Sakthi_Twitz | ||
ஒரு பொண்ணு கடவுளுட்ட கேக்குறா, கல்யாணத்துக்கு முன்னாடியே ஒரு பையனோடு சேந்து தூங்குறது தப்பா? கடவுளோட ரிப்ளை: தூங்கிட்டனா தப்பே இல்ல..😜 | ||
TrollywoodHeadMaster @THM_Off | ||
அதிர்ஷ்டம் இவரை தொற்றி கொண்டதால்...வெற்றி இவரை பற்றி கொண்டது 👇👇👇 "இளையதளபதி விஜய்" 😎 http://pbs.twimg.com/media/Cm-JZnQUkAAx7dN.jpg | ||
✍கிரியேட்டிவ் ЯΛJ ™ @CreativeTwitz | ||
தேங்க்ஸ் சொல்லும் வழக்கம் யாவரிடமும் இருக்கிறது நன்றி சொல்லும் பழக்கம்தான் எவரிடமும் இல்லை. | ||
✍கிரியேட்டிவ் ЯΛJ ™ @CreativeTwitz | ||
கிழிந்தக் கோணிதான் ஆனாலும் தெரிகிறது இரக்கமில்லாத இந்த உலகம் எவ்வளவு இருட்டென்று! #வறுமைப்_பாடம் http://pbs.twimg.com/media/Cm94K6IVUAE08Ej.jpg | ||
Actor Kavin @Actor_kaviin | ||
அளவில்லா ஆனந்தத்திருப்பத்தின் கெண்டாட்டம் மக்களே 🎉🎊🎈 மகிழ்ச்சியுடன் விடை பெருகிறோம் நண்பர்களே💃 #SM_Shooting 🎥 http://pbs.twimg.com/media/Cm-hgEvVYAAv-dR.jpg | ||
புதியவன் @Baashhu | ||
டான் நியூஸ் பாத்திங்களா? உபரி மின்சாரத்த வெளிமாநிலத்துக்கு கொடுக்குறாங்களாமே அப்டியா?கரண்ட் இல்லாததால டிவி பாக்க முடியல,வந்ததும் பாக்குறேன் | ||
ஸ்வீட்⭐ராஸ்கல்⭐ஷக்தி @Sakthi_Twitz | ||
எதிர்பார்ப்பு என்ற ஒன்று இருக்கும் வரை, ஏமாற்றம் என்ற ஒன்று இருந்து கொண்டே தான் இருக்கும், நம் வாழ்க்கையில்,.. #ஏதோ_ஒரு_மஹான் | ||
Soundar Pandi @soundarpandi143 | ||
குழந்தைகளை வறுமை தெரியாமல் வளர்க்க நினைக்கிறதுநல்ல விசயம்தான் அதுக்காக அப்பாவின் உழைப்பு தெரியாமல் வளர்த்துவிடாதீர் http://pbs.twimg.com/media/Cm7GMZUVYAAIphI.jpg | ||
சுபாஷ் @su_boss2 | ||
தமிழகத்தில் உற்பத்தி ஆகும் உபரி மின்சாரத்தை வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்ல வழி வேண்டும் - மோடிக்கு ஜெ கடிதம் http://pbs.twimg.com/media/Cm-fv55UMAAV0x5.jpg | ||
•மழையின் காதலி• @Jana_Vel | ||
கடிகாரத்தை பார்த்து வேலை செய்யாதீர்கள், கடிகாரம் மாதிரி வேலை செய்யுங்கள்...🕥 | ||
⚘கோபிகா⚘ @Sweetie_Girl__ | ||
சூரியன் மேலுள்ள காதல் நிறைவேறாது என தெரிந்தும் அது செல்லும் திசையெலாம் திரும்பி பார்க்கும் சூரியகாந்திபூ #பபி #Gm http://pbs.twimg.com/media/Cm-NCgKUcAEvxee.jpg | ||
சாப்ளின் பாரதி @chevazhagan1 | ||
அழுதுமுடித்த பின் குழந்தை தேம்புவதை பார்க்கையில் ஏற்படும் குற்றஉணர்ச்சியே நாம் அடித்ததற்கு அது தரும் தண்டனை! | ||
கோழியின் கிறுக்கல்!! @Kozhiyaar | ||
விடியகாலைல எழுந்து, தூக்கம் கெட்டு புறப்பட்டு வந்தா, தாலி கட்டும் போது மறைச்சுக்கிட்டா எப்படி? டிவில பார்க்கிறதுக்கு எதுக்கு நேர்ல வரணும்!? | ||
சௌமியா @sowmya_16 | ||
தேடுவார்கள் என நினைத்து காணாமல் போக ஆசை தான், என்ன செய்ய தொலைந்தது சனியன் என சந்தோஷப்படும் உறவுகளே சுற்றி இருக்கிறார்கள்.. | ||
0 comments:
Post a Comment