இளநி @MrElani | ||
காரல்மார்ஸ்ஸ பிடிக்காத,அம்பேத்கார மதிக்காத அடித்தட்டு மக்கள் சமூகரீதியா மேலேறத விரும்பாதவன் நீ டேய்,கபாலி நல்லால்லனு மட்டும்தானடா சொன்னேன் | ||
கில்லர் @paidkiller | ||
போற்றுவார் போற்றலும், புழுதி வாரி தூற்றுவோர் தூற்றலும் போகட்டும் எம்பிரானுக்கே! 😎 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/758354425471705088/pu/img/DMRI-6uynf_yHUBM.jpg | ||
ஸ்ரீலஸ்ரீ உலகானந்தா @Ulaganandha | ||
தனுஷ் பொறந்தனாளுக்கு ரத்த கொடுக்கறோம்.. யாருக்கு தனுஷுக்கா? | ||
✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
கேப்டன் : பறந்து போறது தான் நம்ம கட்சிக்காரன் சுபாவமே..பறக்க விடு.. அது அதிமுக, திமுகவானு அவன் முடிவு பண்ணட்டும்.. http://pbs.twimg.com/media/CocD-MIWAAAiGzj.jpg | ||
ѕмιʟɛʏ вoʏ™ @Smilleyboy_ | ||
தனுஷ் புடிக்காம இருக்க ஒரே ஒரு காரணம் தான் உங்களுக்கு சொல்ல முடியும் அவரோட வளர்ச்சி DHANUSH BIRTHDAY FEST | ||
✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
இலங்கை ரயில்வே மேம்படுத்த இந்தியா 2130 கோடி நிதி இந்திய ரயில் கக்கூஸ்ல டப்பா வைக்க முடில இலங்கை ரயிலுக்கு 2130கோடி http://pbs.twimg.com/media/Coa1VxQUkAAbUtn.jpg | ||
சரக்கஸம் ❤ @I_Purusho | ||
தனுஷ் பர்த்டேக்கு ரத்தம் கொடுக்க போறானுங்கலாம், கொசு மேயிற எடத்துல கொஞ்சநேரம் நின்னுட்டு வந்தாலே போதும் நீங்கலாம் ரத்தம் கொடுத்த மாறிதான்டா😂 | ||
டான் டான் டான் @krajesh4u | ||
இங்க சில E-books இருக்கு! சும்மா எட்டிப் பாருங்களேன் ;) https://senthilvayal.com/e-books/ | ||
Indiavaasan @indiavaasan | ||
கபாலி என்ற "படுதோல்வி"ப் படத்துக்கு கோவை ப்ரூக்ஃபீல்டில் வரும் சனி, ஞாயிறு இரண்டு நாளும் எந்த ஷோவிற்கும் டிக்கெட் கிடைக்கவில்லை 😩😩 | ||
⭐PãlãñîKÎÑG⭐VJ @palanikannan04 | ||
இந்த குழந்தைகளிடம் கேட்டுப் பாருங்கள் மகிழ்ச்சிக்கான அர்த்தத்தை, இந்த சந்தோசம் பிளாக் தண்டரில் கூட கிடைக்காது.. http://pbs.twimg.com/media/CobESNLUAAMbJjN.jpg | ||
Mr.Sir'castic @VjRiaz | ||
போட்ட பணம் வந்திடும்னு புரொடியுசருக்கு இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும்...கூடவே விழுந்திருக்கும் 😂😂 #AK57 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/758655875452170240/pu/img/ijMabimRtIZNbuck.jpg | ||
RBSI Rajini Fan Page @RBSIRAJINI | ||
பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர் இல்லை. பின்புலத்துடன் வரவில்லை. யாரையும் ஏமாற்றிப் பிழைக்கவில்லை. கண்டக்டராக... http://fb.me/8aYHRdQ0Y | ||
❤ கௌசிகா ❤ @Bubbly_Girl__ | ||
இருபது வயதில் வருவதல்ல காதல்.... அது எழுபது எண்பது வயதையும் தாண்டி தொடர்வதே காதல்...! 😊 http://pbs.twimg.com/media/Cobb6F4UIAAoFCE.jpg | ||
Happy'ness we have @SeenuTweetz | ||
தமிழ் சினிமாவுக்கு வந்த களங்கத்தை தனுஷ் துடைத்த போது 😂 😂😂 http://pbs.twimg.com/media/Cob1zfqWgAAoPK9.jpg | ||
✍கிரியேட்டிவ் ЯΛJ ™ @CreativeTwitz | ||
டிவி விவாத நிகழ்ச்சியை ஒருவன் சேனலை மாற்றாமல் பொறுமையாக பார்த்துவிட்டான் என்றால் அவன் பொறுமையில் புத்தருக்கு சமமானவன். | ||
Archana @ArchanaArchuu | ||
தன் தந்தையை கடனாளியாக்கி விடாத ஒரு திருமணம் தனக்கு நடந்தால் மகள் மனம் எவ்வளவு மகிழும் தெரியுமா?? #எதிர்பார்ப்பு http://pbs.twimg.com/media/CoarhG4VIAEfhDd.jpg | ||
இருமுகன் சேட்டு @SettuOfficial | ||
ஆனா கபாலியோட வசூல் விஜய் ஃபேன்ஸ்க்கு நாம எந்த அளவுக்கு பேசனும் நம்ம தராதரம் என்ன யாரோட போட்டி போடனும்ன்னு பல விஷயம் சொல்லியிருக்கும் | ||
மகிழ்ச்சி @THUYARAM | ||
ரிவியூவ்க்கு முன் 😎 ரிவியூவ்க்கு பின்😵 #குற்றம்_நடந்தது_என்ன 👇👇👇👇 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/758558995057631232/pu/img/g9iiZBOdu1na78Y7.jpg | ||
பரம்பொருள் @paramporul | ||
விமர்சனங்கள் எப்படி இருந்தாலும் இன்றைக்கும் கூட ஹவுஸ்ஃபுல்தான்.. #கபாலி #ஏவிஎம்_ராஜேஸ்வரி #தற்போது http://pbs.twimg.com/media/CocTJlLUAAAybWr.jpg | ||
சாப்ளின் பாரதி @chevazhagan1 | ||
எத்தனையோ துரோகத்தை கடந்த பின்பும் உங்களுக்கு புத்தி வரவில்லையெனில், நீங்கள் இன்னும் அன்புக்கு அடிமையாகியிருக்கிறீர்கள் என அர்த்தம்! | ||
0 comments:
Post a Comment