✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
Rajini Fans: 65வயசுல எங்க தலைவர் சூப்பரா நடிக்கிறாரு. DMK Boys: 95வயசுலயே எங்க தலைவர் சூப்பரா நடிக்கிறாரு..போவியா 😂 http://pbs.twimg.com/media/CoGqUCdUsAAYPxL.jpg | ||
மண்ணாங்கட்டி®™ @iMannankkatti | ||
கபாலியின் ஒரு கவனிக்கத்தக்க விஷயம் ரஜினி புகை பிடிக்கவில்லை. மது அருந்தவில்லை. சந்தர்ப்பங்கள் ஏராளம். ஆனால் அப்படி காட்சி அமைக்கவில்லை! | ||
#JayaFails @JayaFails | ||
தமிழ் சினிமாவின் தீவிரவாதியாக உருவாகும் #Jayalalitha-வின் 'ஜாஸ் சினிமாஸ்'! கதறும் #Kabali ரசிகர்கள் #JayaFails http://pbs.twimg.com/ext_tw_video_thumb/756760006528118784/pu/img/eog-djU6Q1M2MNME.jpg | ||
Tamil Kudimagan @Tamiltwits | ||
இதென்னடா கபாலிக்கு வந்த சோதனை http://pbs.twimg.com/ext_tw_video_thumb/757145773553221636/pu/img/SSnRIIJGgwAWX4Vb.jpg | ||
ராஜி+® @RajiTalks | ||
ரஞ்சித் மேல் இருக்கும் பரவலான குற்றச்சாட்டிற்கான ஒரு சின்ன பதில் - அட்டகத்தி முதல் கபாலி வரை http://rajitalksindia.blogspot.in/2016/07/blog-post.html?m=1 | ||
⭐PãlãñîKÎÑG⭐VJ @palanikannan04 | ||
அனைத்து நெகட்டிவ் ரிவ்யூகளையும் நெஞ்சில் சுமந்து கொண்டு, கபாலியை திரையில் காண தியேட்டர்முன் நிற்கிறேன்.. அதான்டா சூப்பர் ஸ்டார்.. | ||
SHIVA SWAMY.P @pshiva475 | ||
உனக்குன்னுஒருத்தி பொறந்திருப்பான்னு சொல்றாங்க💃33வயசாயிடுச்சு😩 இன்னும்காணாம்😢 கள்ளிப்பாளகிது ஊத்திகொன்னு இருப்பாங்களோன்னு சந்தேகமாவே இருக்கு😜 | ||
✍கிரியேட்டிவ் ЯΛJ ™ @CreativeTwitz | ||
மனசாட்சி கேட்கும் கேள்விகளுக்கு தவறான பதில்களை சொல்லாதீர்கள் வாழ்க்கை பொய்யாகிவிடும். #verified | ||
Newton @twittornewton | ||
கபாலி ரிலீசுக்குப் பின் ரஜினி ரசிகர்களைக் கலாய்க்கும் சிம்பு ரசிகர்கள் :-) http://pbs.twimg.com/ext_tw_video_thumb/757032376115470336/pu/img/tUEBUuXFZDkun0vV.jpg | ||
சிந்தனைவாதி @PARITHITAMIL | ||
169 இணையங்களை முடக்கியும் கபாலி எப்படி வெளியானது-நீதிபதி # தினம் நூறு கொலை கொள்ளை நடக்குது அத கேட்க மாட்டிங்களா? http://pbs.twimg.com/media/CoB0pYGVUAAXyeD.jpg | ||
நாட்டுப்புறத்தான் @naatupurathan | ||
தன் ரத்தத்தில் ஒரு பாதி பாலாக தருவது பசுவோட வேலையப்பா, அந்த பாலை வீணாக போஸ்டரில் ஊற்றுவது லூசுகளின் மூளையப்பா! #fb http://pbs.twimg.com/media/CoEC8mUUkAAYMkw.jpg | ||
அருண்காந்த் ♨™ @iamHarunKanth | ||
ஏன்டா, 40வருஷமா வெயில் மழை ன்னு பாக்காம கஷ்டப்பட்டு உழைச்சு சூப்பர் ஸ்டார் வந்தா, ஏன்டா, வயிறு எறிஞ்சு சாவுரிங்க.🔥 http://pbs.twimg.com/media/CoG8zrxUsAAaPDV.jpg | ||
இளநி @MrElani | ||
ஒருத்தன் கபாலி டிக்கெட் கிடைக்கலன்னு மாடிலேர்ந்து குதிச்சி செத்துருக்கான்,கொடுத்து வச்சவன் படத்த பாக்காமலே செத்துட்டான் | ||
T S Manikandan @maninilas | ||
ஆங்கிலத்தில் மட்டுமே வாதாடவேண்டும்:தமிழில் வாதாடியவரின் மனு தள்ளுபடி-மதுரை ஐகோர்ட் லண்டன்ல இருக்க வேண்டிய கோர்ட் என்ன கூந்தலுக்கு மதுரையல ? | ||
பப்ளூ @Mrbublooo | ||
Tony Lee எப்ப டா நீ கோட்டு போடக்கூடாதுனு சொன்னாரு? இவனுகளா ஒன்னு நெனச்சுட்டு ஒரண்ட இழுப்பானுக | ||
❤ கௌசிகா ❤ @Bubbly_Girl__ | ||
துரோகம் கத்தியைப் போன்றது.. மற்றவனைக் குத்தும் போது சுகமாக இருக்கும்,, தன்னைக் குத்தும் போது கொடூரமாக இருக்கும்..! 😜 http://pbs.twimg.com/media/CoCIr67VYAAROoE.jpg | ||
ஸ்வீட்⭐ராஸ்கல்⭐ஷக்தி @Sakthi_Twitz | ||
ஒரு சிலர் நம்மகிட்ட வந்து என்னாச்சினு கேக்கும் போது, மனசுல இருக்குற எல்லா கஷ்டத்தையும் மறச்சி, ஒன்னுலனு சொல்றது, எவ்ளோ கஷ்டம் தெரியுமா? | ||
T @teashoptalks | ||
EX- கே.பாலசந்தர் பாரதியாரை படத்தில்referபண்ணும் போது ரசிக்கும் கூட்டம், ரஞ்சித் அம்பேத்காரைreferபண்ணும் போதுமட்டும் எதுக்கு பத்திண்டுவறேள்! | ||
⚘கோபிகா⚘ @Sweetie_Girl__ | ||
உனக்காக யாருமில்லை என்று கவலை படுவதை விட😯 யாருக்கும் நீ பாரமில்லை என்று சந்தோஷ படு☺ http://pbs.twimg.com/media/CoC1XJnVYAA5sfm.jpg | ||
அருண்காந்த் ♨™ @iamHarunKanth | ||
📲 போன் பேசி முடிச்சதும், பை 👋 சொல்லறதுக்கு பதில் 👉 #மகிழ்ச்சி ன்னு சொல்லும் மரபு உருவாகியுள்ளது. 👉 தலைவர் டா 💪 நெருப்புடா 💥 #Kabali | ||
0 comments:
Post a Comment