மாஸ்டர் பீஸ் @Kannan_Twitz | ||
இங்கிலாந்தும் என் தாய்நாடு தான். -மல்லையா. கருப்பன் குசும்புக்காரன் இங்கிலாந்து பேங்லயும் லோன் கேக்குறான்😆 http://pbs.twimg.com/media/Cm55Uh0VUAAb9fn.jpg | ||
சொரூபா @i_Soruba | ||
புதிதாய் ஒரு பெண்ணிடம் பேசத்தொடங்கும் ஆண் அடுத்த மூன்றாவது நிமிடத்திலேயே தன் கம்பீரத்தை இழந்து கொண்டிருக்கிறோமோ என அச்சம் கொள்கிறான். | ||
ஸ்வீட்⭐ராஸ்கல்⭐ஷக்தி @Sakthi_Twitz | ||
ரசிக்க மட்டுமே தெரிந்த என் கண்களுக்கு, நேசிக்க கற்று தந்தது உன் கண்கள்,.. ❤ #காதலிசம் ❤ http://pbs.twimg.com/media/CmzFfowVIAAokiD.jpg | ||
TrollywoodHeadMaster @THM_Off | ||
அப்பா இயக்குனரா இருந்தா யாரு வேணா நடிகர் ஆகலாம் ஆனா ஜெயிக்குறது அவங்க TALENT தா காரணம்😏 http://pbs.twimg.com/media/Cm7rZZ9VYAAB13l.jpg | ||
tamilFacts @tamilFacts | ||
1959ஓவியர் வேணுகோபால்சர்மா திருவள்ளுவர்க்கு (என்ற பெயருக்கு) நாம் இன்றுகாணும் உருவம்(வரைந்து) கொடுத்தார் #tamilFacts http://pbs.twimg.com/media/Cm6X37NUcAAmBzs.jpg | ||
ஸ்ரீ (sree) @KeethaSj | ||
வயதுவந்த பெண்ணுக்கு லெக்கிங்ஸ் போட்டும், சின்ன பாப்பாவுக்கு புடவைகட்டியும் அழகு பார்க்கிறதுதான் லேட்டஸ்ட் கலாச்சாரம் http://pbs.twimg.com/media/Cm5EpJ7UIAArn9q.jpg | ||
சிந்தனைவாதி @PARITHITAMIL | ||
நான் இங்க இருக்கேன் இவன் எங்கயோ போட்டோ எடுக்குறான் இப்டியிருந்தா இந்தியா எப்டி வல்லரசாகும்? # படித்ததில் சிந்தித்தது http://pbs.twimg.com/media/Cm2TQIlVIAIngz2.jpg | ||
SHIVA SWAMY.P @pshiva475 | ||
அப்பாICUல இருக்கும்போது பாரின்லஇருக்கும் 2மகன்களுக்குமே தகவல்சொன்னாங்க! இளையவன் சொன்னான் அப்பாவுக்கு நீ போ, அம்மாவுக்கு நான்போறேன்னு😥 #பாசம் | ||
✍கிரியேட்டிவ் ЯΛJ ™ @CreativeTwitz | ||
தேவையில்லாத பொருட்களின் மீது தேவையோடு ஆசையை புகுத்துபவன் என்றுமே வறுமைக்கு சொந்தக்காரன். | ||
❤Rithika Selvakumar❤ @rithika_s | ||
சிரிக்கும் போது உறவுகள் இருந்தன சிரிப்பை தொலைத்தேன் உறவுகள் தொலைந்தன அழும் போது கூட இருந்த ஒரே உயிர் என் நட்பு தான் http://pbs.twimg.com/media/Cm4sOFHUMAAU2O7.jpg | ||
சௌமியா @sowmya_16 | ||
விரும்பியவரிடம் இடும் சண்டையில் முதலில் யார் சமாதானமாக போகிலாம் என்கிறார்களோ, அவர்களே மனதை வெல்கிறார்கள்.. | ||
Rajan Radhamanalan @ZhaGoD | ||
வள்ளுவரின் மனைவி வாசுகி அம்மையாரின் அரிய புகைப்படம். எரிக்கப்பட்ட யாழ்ப்பாண நூலகத்தில் கிடைத்தது. http://pbs.twimg.com/media/Cm54aLnVYAEaXLr.jpg | ||
டீ @teakkadai | ||
எந்தக் கல்லூரியில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்கலாம்? எந்தப் பள்ளியில் +1 சேர்த்தால் மெரிட்டில் மெடிக்கல், (cont) http://tl.gd/n_1soscrq | ||
❤ கௌசிகா ❤ @Bubbly_Girl__ | ||
கோபத்தில் உன்னோடு பேசாது தூரம் சென்றதும் உனக்கே தெரியாமல் உன்னை திரும்பிபார்ப்பேன் மறுபடியும் நீ என்னைபார்கிறாயா என🙈 http://pbs.twimg.com/media/CmxZcuwVUAInYRW.jpg | ||
✍கிரியேட்டிவ் ЯΛJ ™ @CreativeTwitz | ||
கடற்கரை மணலில் கனவு வீடு கட்டும் குழந்தை வாடகை இல்லாமல் அதனுள் குடியேற அலைகளை அனுமதிக்கிறது💖💖 | ||
SHIVA SWAMY.P @pshiva475 | ||
முக்கியமானவங்க தவறுசெய்தால்! அவங்க உனக்கு முக்கியமானவங்களா இருந்தா அந்த தப்பமறந்துவிடு! அந்ததப்பு பெருசாஇருந்தா அவங்கள மறந்துவிடு! #வாழ்க்கை | ||
❤ ஷைலு ❤ @Lovly_girl__ | ||
எவ்வளவு ஏமாற்றம் அடைந்தாலும் அன்பானவர்களின் அன்புக்கு ஏங்கி தவிப்பதை நிறுத்துவதில்லை #ஒருதலைக்_காதல் http://pbs.twimg.com/media/Cm1h6uzXEAQebkA.jpg | ||
சௌமியா @sowmya_16 | ||
பிள்ளைகளை கஷ்டம் தெரியாமல் வளர்க்க வேண்டும் என்று, அவர்களுக்கு வாழ்க்கை என்றால் என்ன என தெரியாமல் வளர்க்காதீர்கள்.. | ||
காக்கைச் சித்தர் @vandavaalam | ||
எங்க பாத்தாலும் யாரை பார்த்தாலும் வெயிட் குறைக்குறதுலேயே குறியா இருக்காங்க. 2 கிலோ குறையும்னா மூளைய கூட கழற்றி வச்சிருவானுக போல | ||
⚘கோபிகா⚘ @Sweetie_Girl__ | ||
ஊரெல்லாம்✮ உறங்கிப்போய்✮ கிடக்கின்றது✮ தூங்காமல்✮ என் மனம்✮ தூங்கவிடாமல்✮ உன் முகம்☹ #இனிய_இரவு_வணக்கம்☆ http://pbs.twimg.com/media/CmxsZQdUsAA7Cnt.jpg | ||
0 comments:
Post a Comment