18-ஜூலை-2016 கீச்சுகள்




தியேட்டர்ல 100வது நாள் ஓடுனா அது விஜய் படம் 50வது நாளே டீவில போட்டா அது அஜித் படம் #THERI100CelebrationsInAlbert
   
சிரிச்சி சிரிச்சி கொடலே வெளிய வந்துடுத்து டா 😂😂😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/754616607553441792/pu/img/wt36Il_NFZ9QkFNP.jpg
   
தமிழ் தமிழென்று தமிழர்களுக்கு துரோகம் செய்து கொண்டிருக்கிறார் புரட்சித் தலைவி -அதிமுக MP தம்பிதுரை பேச்சு #JayaFails http://pbs.twimg.com/ext_tw_video_thumb/754381247846068225/pu/img/J_kFyLYxA4Bf6b14.jpg
   
கபாலி படத்தை இணையதளத்தில் வெளியிட கூடாது #தாணு அரசு நிர்ணயித்த டிக்கெட் விட அதிகமான விலைக்கு டிக்கெட் விற்கலாமா ??? http://pbs.twimg.com/media/CngN1h8UEAAYiDj.jpg
   
கன்சல்டன்ஸிய நம்பி காசு கொடுக்குறதுக்கு முன்னாடி முதல்ல இந்த லிஸ்ட்ல அந்த கன்சல்டன்ஸி இருக்கானு பாருங்க https://emigrate.gov.in/ext/openPDF?strFile=RA_LIST_REPORT.pdf
   
என்னைப்போல சரவணன் மீனாட்சி ஒரு எபிசோட் கூட பார்க்காதவர் இந்த சந்துல இருக்கீங்களா? அப்படி இருந்தா ஆர்டி ப்ளீஸ்...
   
அப்பா வாட்ஸப்பிலும் அம்மா fb லயும் விரல வச்சிட்டு இருக்காங்க அது தப்பில்லயாம் நான் என் வாயில விரல வச்சாதான் தப்பாம்😔 http://pbs.twimg.com/media/Cnjb-pdVMAAszzT.jpg
   
போன இடத்துல பொண்டாட்டிய தொலைச்சாக்கூட கவலைப் படமாட்டிக்கிறானுங்க, ஆனா போன் சார்ஜர தொலைச்சா பதட்டமாயிடுறாங்க
   
தளபதி படம் பார்க்கப் போனது பற்றி, அந்தப் படம் அளித்த அனுபவம் பற்றி, அதன் சிறப்புகள் பற்றி கடந்த 20 (cont) http://tl.gd/n_1sotg2g
   
ஆப்பிள் யூஸ் பன்றபயலுகளாம் யாருன்ற,ஒரு காலத்துல அண்ணாச்சி கடைல பொண்வண்டு சோப் வாங்கி தலைக்குபோட்டு குளிச்ச பயலுவதான் http://pbs.twimg.com/media/CngpNX6WEAAh3vV.jpg
   
ரயிலில் பயணிக்கும்போது மீதி உணவுப்பொருட்களை வெளியே வீசாமல் அதை தேடிவரும் வனவிலங்குகள் ரயிலில் அடிபடுவதை தவிர்ப்போம் http://pbs.twimg.com/media/CngRgZKUIAANoVW.jpg
   
ரஜினியில இருந்து சிவ கார்த்திகேயன் வரை எல்லாருக்கும் பாரபட்சம் பார்க்காம ஜால்ரா அடிக்கிற ஒரே சேனல், விஜய் டிவி.
   
பாகிஸ்தானை பாத்து கேட்கிறேன்🙄 ஒலிம்பிக்குல ஒரு வீரன்கூட குவாலிபை ஆக துப்பில்லையே🙈 உங்களுக்கு காஷ்மீர் வேனுமா😬🙀 http://pbs.twimg.com/media/CnjonheVMAA3t8x.jpg
   
கவிதை படித்த மாணவியை அருகில் அமர வைத்துப்பாராட்டினேன். அவரது கண்களில் ஆனந்தக்கண்ணீர்.பிள்ளைகளை சமமாக மதிப்போம். http://pbs.twimg.com/media/CnkX8LYUEAIWgyp.jpg
   
எந்தச் செயல் குறித்தும் எல்லோரிடமும் கருத்தோ எதிர்க்கருத்தோ இருக்கின்றது எனினும் பாதிக்கப்பட்டவர்களிடம் எஞ்சியுள்ளது வலி மட்டுமே .
   
இப்பெல்லாம் வாடகைக்கு வீடு கேட்டாலும் கட்டிக்க பொண்ணு கேட்டாலும் பாருங்க ஆயிரத்தி எட்டு கண்டிசன் போடறாங்க.....
   
அடுத்தவன் பலவீனத்த விட நம்ம பலத்த நம்பித்தான் இறங்கனும்
   
ஒரு சினிமாவுக்காக 225 இனையத்தளங்களை ஒரே நாளில் முடக்குது சாத்தியம் என்றால் லட்சக்கணக்கான ஆபாச இனையதளங்கள் இங்கு இயங்குவதை தடை செய்யாதது ஏன்?
   
எப்போதும் திறந்து வைக்கப்பட்ட நூலாகத்தான் உள்ளதுவாழ்க்கை வாசிப்பவர்களின் மனநிலைக்கேற்ப மாறிக் கொண்டேஇருக்கிறது வார்த்தைகளின் பொருள் மட்டும்
   
2 Days Poll : ட்விட்டரில் ஆதிக்கம் செலுத்தும் மாஸான பாய்ஸ் அணி எது..? Pls Vote & Rt
   

0 comments:

Post a Comment