Jay Kumaar @Jaykumaar_ | ||
1வருசமா சும்மாவே இருந்த லைட்க்கு ஒரு இளிச்சவாயன் சிக்கிட்டான் பூஜை போட்டுட்டு இருக்கோம் #Poojai4UpcomingFlopAjith57 http://pbs.twimg.com/media/CmqU3FhXgAA3Z8s.jpg | ||
மீனம்மா @meenammakayal | ||
வேறு போக்கிடம் இல்லாத அன்பு, மன்னித்துக்கொண்டே இருக்கும். | ||
குண்டுக் குழந்தை @gundugopal | ||
கொஞ்சி பேசிட வேணாம் உன் கண்ணே பேசுதடி அடேய் யார்ரா நீ 😭😭 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/750585195267559425/pu/img/3JzSM1wa-NYaka5x.jpg | ||
கூகுள் கோவிந்து @googelgovind | ||
நாய் பறக்குதான்னு செக் பண்ணிருக்கான், உடனே உள்ள பிடிச்சு போட்டுட்டாங்க பிறகு நோபெல் பரிசு இந்தியாவுக்கு எப்படி கிடைக்கும் | ||
⚘கோபிகா⚘ @Sweetie_Girl__ | ||
❋என்னது ❋என்ன ❋school ல ❋சேர்க்க ❋போறிங்களா😲 ❋செல்லாது ❋செல்லாது ❋எனக்கு ❋ஒரு ❋வயசுதான் ❋ஆகுது😔 http://pbs.twimg.com/media/Cmm8s8IXYAAwhJP.jpg | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
நாய்க்கெல்லாம் நடிகைங்க வருத்தப்பட்டா ஓகே, ஞாயிற்றுக்கிழமை பாய் கடையில கறிக்கு நிக்கிற நாமெல்லாம் சொன்னா சிரிச்சுடுவாங்கப்பா | ||
தஞ்சை ஆ.மாதவன் @AMadhavaVarma | ||
வரலாற்று முக்கியத்துவமிக்க 3,000 ஆண்டுகள் பழமையான சங்ககால பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு! #ஒட்டன்சத்திரம் #திண்டுக்கல் http://pbs.twimg.com/media/CmsLCeJWcAAjpDg.jpg | ||
✍கிரியேட்டிவ் ЯΛJ ™ @CreativeTwitz | ||
உலகெங்கும் வாழும் அனைத்து இஸ்லாமிய சகோதர,சகோதரிகளுக்கும் ** புனித இரமலான் திருநாள் நல் வாழ்த்துக்கள் ** http://pbs.twimg.com/media/CmoWQqPUkAAsMi-.jpg | ||
ஜானகிராமன் @saattooran | ||
நண்பர்கள் அனைவருக்கும் இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள். #EidMubarak http://pbs.twimg.com/media/Cmo0__3VIAAnJbG.jpg | ||
✍கிரியேட்டிவ் ЯΛJ ™ @CreativeTwitz | ||
கொரங்க விட்டு மனுஷன் வந்துட்டான் 🚶🚶 ஆனா மனச விட்டு இன்னும் கொரங்கு போகல. மனம் ஒரு கொரங்கு🐵🐵 | ||
❤ கௌசிகா ❤ @Bubbly_Girl__ | ||
அம்மா என்ற சொல் எப்படி வந்ததுனு தெரியாது அன்பு பாசம் கருணை கோவம் எல்லாம் அம்மாவிடமிருந்து வந்ததுனு மட்டும் தெரியும் http://pbs.twimg.com/media/Cmm-LCYWgAAX3e1.jpg | ||
✍கிரியேட்டிவ் ЯΛJ ™ @CreativeTwitz | ||
எறும்புக்கு A B. C. D தெரியாது ஆனா Q வுல போகும் மனுஷனுக்கு A B. C. D தெரியும் ஆனா Q வுல. போகத் தெரியாது🏄🏄🏄 | ||
கந்தா @kandaknd | ||
July க்கு ஸ்பெல்லிங் கூட தெரியாம தனுஷ் ரசிக குஞ்சுகள் பண்ணுர அலும்பு http://pbs.twimg.com/media/CmmCfTsUIAEUZzY.jpg | ||
★ டூட் மகான் ★ @KartikMuru | ||
பிரியாணி எங்கம்மா தராணுக..ரம்ஜான் வாழ்த்துக்கள் சொன்னா "தேங்க்ஸ்"னு சொல்லி முடிச்சுப்புட்றானுக..😌😂 #பிரியாணிகிடைக்கல http://pbs.twimg.com/media/Cmnn-cgVMAAiyxW.jpg | ||
Dev kinda Ved @suhansidh | ||
தவம் போல் இருந்து யோசிக்கிறேன்.. அதை தவணைமுறையில் நேசிக்கிறேன்! 1986 - 2000 - 2015 :) http://pbs.twimg.com/media/CmmpWr6UsAA9Y0z.jpg | ||
சௌமியா @sowmya_16 | ||
ஒருவரை முன் உதாரணமாக எடுத்துக் கொண்டு வாழ்வது தவறல்ல, அவரை பற்றி முழுமையாக தெரியாமல் தேர்ந்தெடுப்பது தவறு.. | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
தானொரு முட்டாள்ன்னு தெரியாம இருக்கிறவனை விட, தானொரு புத்திசாலின்னு நம்பி வாழுறவனை பார்த்தா தான் பாவமா இருக்கு ;-) | ||
கோழியின் கிறுக்கல்!! @Kozhiyaar | ||
ஊரெல்லாம் பிரியாணி வாசனை அடிக்க, மதிய உணவிற்கு வீட்டில் சாம்பார் சாதம் சாப்பிட்டிருந்தால் நீயும் என் தோழனே!!! | ||
Arunraja Kamaraj @Arunrajakamaraj | ||
இனி ஒரு இனி ஒரு இணையில்லை உனக்கு இலக்கிய தலைவனும் நிகரில்லை உனக்கு தனி ஒரு தனி ஒரு தலைவனாய் நமக்கு கலப்படம் எதுவுமே உனக்கில்லை நொறுக்கு.... | ||
ஸ்வீட்⭐ராஸ்கல்⭐ஷக்தி @Sakthi_Twitz | ||
ஒரு விஷயத்துல வெற்றி அடையனும்னு இருக்குற வெறி, வெற்றி அடைந்தபிறகு, இரட்டிப்பாக மாற வேண்டும் ஏனெனில் அடுத்த போட்டி இதைவிட கடினமாக இருக்கும் | ||
0 comments:
Post a Comment