இளநி @MrElani | ||
கேப்டனுக்கு ஒரு மனைவி , ரஜினிக்கு ரெண்டு பொண்ணுங்க புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன் | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
கபாலி ரஞ்சித் படமாம்... ஆரம்பிச்சுட்டானுங்க.... அப்ப, ப்ளைட்ல ரஞ்சித் போட்டோவே போட வேண்டியது தானே | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
9am : தலைவர் படம்டா 11am : ரஞ்சித் படம்டா 2pm : அட்டக்கத்தி தினேஷ் படம்டா 6pm : கலையரசன் படம்டா 9pm : போடா, அடுத்து ஷங்கர் படம்டா | ||
Rajan Radhamanalan @ZhaGoD | ||
மோட்டர்லாம் வாங்கும்போதே புதுசா வாங்கணும்.. இத்துப்போன இரும்ப கொண்டாந்து ரிப்பேர் பண்ணுனா இவ்ளோதாண்டா முடியும் 😖 http://pbs.twimg.com/media/Cn7-S5JVYAAN24Q.jpg | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
ஒருத்தன ஏமாத்தனும்னா முதல, அவன் ஆசைய தூண்டனும், ப்ளைட் கார்னு போட்டோ ஒட்டி அவன உள்ள இழுக்கனும் http://pbs.twimg.com/media/Cn9TL2KUMAAxEZ3.jpg | ||
Arunraja Kamaraj @Arunrajakamaraj | ||
இந்த உலகம் சொல்லும் ஒரு வார்த்தை #மகிழ்ச்சி, என் இதயம் சொல்லும் ஒரு வார்த்தை 🙏🏻 #கபாலி #உளமார்ந்த_நன்றிகள். http://pbs.twimg.com/media/Cn8jpneWIAQAEkv.jpg | ||
வெங்கி @VenkysTwitts | ||
ஆனாலும் உனக்கு ரொம்ப தான் தைரியம்ப்பா! எப்படித்தான் இந்தப் படத்துக்குப்போயி ப்ளைட்லயெல்லாம் போஸ்டர் ஒட்டி வச்சியோ..! http://pbs.twimg.com/media/Cn84IY0VMAEy6yS.jpg | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
பாட்சாவும் மூனெழுத்து, கபாலியும் மூனெழுத்து என்ற சித்தப்பாக்களிடம் லிங்காவும் மூனெழுத்துன்னு சொல்லிட்டு நடந்தார் அந்த ஏழை விவசாயி | ||
மிஸ்டர்.உத்தமன் @MrUthaman | ||
நாயே தெறி compensation கொடுத்தியா.ஸ்ரீதேவி சம்பளம் கொடுத்தியா.Taxகட்னியா.அப்புறம் எந்த மயிருக்கு #Kabali பத்தி பேசுற http://pbs.twimg.com/media/Cn6UC-5UAAACSz_.jpg | ||
கபாலி சேட்டு @SettuOfficial | ||
ரஜினிய ஏன் கொல்லனும்ன்னு கேட்கிறானுங்க ரஞ்சித்க்கு பார்ட் 2ஐடியா எதுவும் வந்தர கூடாதுன்னு ரஜினியே வெக்க சொல்லியிருப்பாரு டா | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
ஒரு நடிகரின் சம்பளத்தை உயர்த்திக்கொள்ள உங்கள் சம்பளத்தில் ஒரு பகுதியை இழக்காதீர்.மோசமான முன்னுதாரணம் ஆகி விடாதீர் | ||
кαятнιк @karthiykj | ||
நான் தான் விஜய் வந்திருக்கேன்😕 தெறி 100ஆவது நாள் நம்புங்க😞😢 கபாலி டிக்கெட் கிடைக்கல இதுல இவன் வேற தட்ட தூக்கிட்டு😂 http://pbs.twimg.com/media/Cn8VtT2UIAALRSH.jpg | ||
⭐அபிசேக் மியாவ்⭐ @sheik_twitts | ||
65வயசில ரஜினி படத்தில நடிச்சு சம்பாரிகிறாரு சில கூமுட்டைங்க அப்பன் காசுல நெட் காரடு போட்டு அவர குறை சொல்லிகிட்டு திரியிதுக 😈😈😈 | ||
Rajan Radhamanalan @ZhaGoD | ||
தாணுவின் மக்கள் நலக்கூட்டணியே கபாலி 😂 | ||
பிரகாஷ் @PrakashMahadev | ||
நெகட்டிவ் ரிவ்யூஸ்லாம் படத்துக்கு பாஸிட்டிவ்வா மாறும் போல #எதிர்பார்ப்பே இல்லாமல் இப்போ பார்க்கிறவங்களுக்கு படம்சூப்பரா இருக்குனு ரிப்போர்ட் | ||
❤ கௌசிகா ❤ @Bubbly_Girl__ | ||
பெண் அழகுன்னு எல்லாருக்கும் தெரியும் ஆனால் ஒரு ஆண் எவ்வளவு அழகுன்னு அவனை ஆழமாய்நேசிக்கும் பெண்ணுக்குமட்டுமே தெரியும் http://pbs.twimg.com/media/Cn25yGEVMAEZOtv.jpg | ||
நாட்டுப்புறத்தான் @naatupurathan | ||
பட்ஜெட் பற்றிய விவாதங்கள் எதையும் காணோம், மொத்த சமூக ஊடகங்களும் ஒருபடத்த பத்தி அலசிட்ருக்கு! கண்டிப்பா தமிழகம் சீக்கிரமே வல்லரசாயிடும்! 😋😋😋 | ||
கர்ணாசக்தி @karna_sakthi | ||
ரஜினி இனி தன் வாழ்நாளில் இதைவிட சிறப்பானதொரு கதாபாத்திரத்தில் நடித்துவிட முடியாது. நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியுமாக முதல்பாதி பெருஞ்சிறப்பு. 😍 | ||
பார்த்தா @iParth_ | ||
ரஜினி தான் பாவும்...ஒவ்வொரு தடவையும் ஷங்கர் மாதிரி யாரயாச்சும் எதிர்பாக்குறார். ஆனா வரது எல்லாம் லிங்குசாமியா இருக்கு :-//// | ||
N.ரஜினிராமச்சந்திரன் @rajinirams | ||
படத்தின் வெற்றி உறுதியாகி விட்டதால் சில நண்பர்கள் (படம் பார்க்காமலும்) எழுதும் நெகட்டிவ் கமெண்ட்ஸும் சிரிப்பை வரவழைக்கிறது #கபாலி | ||
0 comments:
Post a Comment