9-ஜூலை-2016 கீச்சுகள்
#மண்ட57 படத்த பொங்களுக்கு ரிலீஸ் பண்ணலாம்ன்னு இருந்தானுங்க #தளபதி60 பொங்கள் ரிலீஸ் ன்னு தெரிஞ்ச உடனே ஜகா வாங்கிட்டானுங்க இப்ப #Apr14 ஆம் 😂😅
   
#தளபதி60 படத்தில் கல்லூரி மாணவனாக வரும் காட்சிகளுக்காக 10கிலோ வரை எடை குறைத்த #இளையதளபதி #விஜய் #Thalapathy60 #Vijay http://pbs.twimg.com/media/Cm1ADpXWAAAIqgi.jpg
   
தோனிய விட புகழ்பெறும் கோலிய தோனி ஃபேன்ஸ் திட்டாமலிருப்பது தோனியிடம் கற்ற அணிநலம், நீங்க தோனிய திட்றது உங்க இஷ்டவீரர்களிடம் கற்ற சுயநலம் :-)
   
தூங்குவதற்குமுன் மத்தவங்களோட அனைத்து தவறையும் மன்னித்துவிடு! நீ தூங்கி எழுவதற்க்குள் நீ செய்த அனைத்து தவறுகளையும் கடவுள் மன்னிப்பார்!
   
கேரளாவில் பள்ளி மாணவர்களின் மதிய உணவை மாணவர்களோடு ஆசிரியர்களும் சாப்பிட வேண்டும் என்று உத்தரவு http://pbs.twimg.com/media/Cm0Y946VYAEBq4h.jpg
   
நாம சொன்னா கேசாகும் அவனுங்களே சொல்லிடானுங்க ஜெயலலிதா கும்கி யானையாம் :D #JayaFails http://pbs.twimg.com/media/CmzxWyRUIAAtkNx.jpg
   
எதையும் சொல்லி கொடுக்கும் போது முட்டாள் அழகா செஞ்சி முடிச்சிடறான் அறிவாளிகள் எப்போதும் அதிகப்பிரசங்கிகளே 🏂🏂
   
சச்சின் - கங்குலி விளையாடிய காலத்தில் கிரிக்கெட் பார்த்தவர்கள் வரம் பெற்றவர்கள்! அது ஒரு வசந்தகாலம்!
   
Bowler திட்டிட்டா கேப்டன் கூல்னு சொல்லிட்டு அடுத்த பால்ல குணிஞ்சு டொக்கு வைப்பானே அந்த தோனினு நினைச்சியா கங்குலிடா http://pbs.twimg.com/media/CmzrY1pVYAEu6WC.jpg
   
இந்த வருடத்தில் டீவியில் ஒளிபரப்பான படங்களில் அதிகம் பேர் பார்த்த படம் என்ற பெருமையை கில்லி பெற்றுள்ளது #Ghilli #TRP http://pbs.twimg.com/media/Cm2rr8BUEAAyNEe.jpg
   
ரஜினிக்கு ஆட தெறியாதாம். குரங்குதான்டா குட்டிகரணம் அடிக்கனும் கைத்தட்டல் வாங்க. சிங்கம் நடந்து வந்தாலே போதும்... http://pbs.twimg.com/media/CmxpOdEUIAAYgD6.jpg
   
மனசுக்கு பிடிச்சவங்ககூட பேசும்போது Mobile வைக்கவே தோணாது அந்த கடைசிநிமிடம் இன்னும் கொஞ்சநேரம் பேசிருக்கலாம் தோனும் http://pbs.twimg.com/media/Cmw56sBUkAA4Lvv.jpg
   
ஜல்லிக்கட்டு அடுத்த ஆண்டு நிச்சயம் நடைபெறும்-பொன்.ராதாகிருஷ்ணன் தம்பி...ஏம்பா கத்துது? உள்ளாட்சி தேர்தல் வருதண்ணே 😂 http://pbs.twimg.com/media/Cm0zlBQW8AEFGnz.jpg
   
நம்மள புரிஞ்சுக்காத 1000 பேர் பக்கத்ல இருக்கிறதவிட புரிஞ்சுகிட்ட ஒருத்தர் தூரமா இருந்தாகூட போதும் வாழ்க்கை அழகுதான் http://pbs.twimg.com/media/Cmw9ktYVIAAOrjY.jpg
   
உன்னை முட்டாள் என்று யாராவது கூறினால் வருத்த படாதே..😊 முட்டாள் ஏமாறுவானே தவிர யாரையும் ஏமாற்ற நினைக்க மாட்டான்..😉 http://pbs.twimg.com/media/CmwEVBcXgAEUbOQ.jpg
   
பூஜ்ஜியம் என்றிருந்த என் வாழ்க்கையில் புள்ளி வைத்து வாழ்க்கையை தொடங்கியவள் கோலம் என்று நினைக்கையில் வண்ணமயமாக்கினாள் http://pbs.twimg.com/media/Cm0APc_VUAAYr09.jpg
   
Ram-ப்ளாஸ்டிக் சர்ஜரிசெய்ய என்னசெலவாகும் Doctor-5Lac Ram-பிளாஸ்டிக் நானேகொண்டுவந்தா Doctor-Feviquickம் கொண்டவா இலவசமாவே ஒட்டிவிடுறேன்😬😜 C
   
Frnd: மச்சி என் ஆளுக்கு பர்த்டே'டா அவ மறக்கமுடியாதமாதிரி எதாச்சும் சொல்லனும் என்னடா சொல்றது? Me: ஆத்மா சாந்தியடைய வாழ்த்துக்கள்னு சொல்லு 😜
   
வாய்ப்பு என்பது வடை மாதிரி✥ நாமதான் காக்கா போல போய்✥ தூக்கனும்✥ பீட்சா மாதிரி வீடு வரும்னு wait பண்ணிடிருக்க கூடாது✥ http://pbs.twimg.com/media/Cmq8IsOXgAA6qqE.jpg
   
மரம் வைச்சவன் தண்ணீர் ஊற்றுவான் - பழசு விளம்பரத்துக்கு மரம் வைச்சவன் மழை பெய்தாலும் தண்ணீர் ஊற்றுவான் - புதுசு 👇😏😏😏 http://pbs.twimg.com/media/CmxUx-TVMAALhHN.jpg
   

0 comments:

Post a Comment