27-ஜூலை-2016 கீச்சுகள்
யூரோப்லயே பெரிய தியேட்டர்Grand Rexல படம் போடுறதுக்கு முன்னாடி சில கிளிப்பிங் போட்டிருக்காங்க.தியேட்டரே அதிர்ந்ததாம் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/757801483400192003/pu/img/wXl4XR7-ePy8yvj-.jpg
   
இந்த நடிப்பை பாராட்டாதவர் இல்லை அதில் என்போல் உள்ள கமல் ரசிகர்கள் முதன்மையானவர்கள் என்பதை கர்வமுடன்கூறிக்கொள்கிறேன். http://pbs.twimg.com/media/CoQ0cVYUIAE6vu9.jpg
   
வயித்தெரிச்சல் வைரமுத்து http://pbs.twimg.com/ext_tw_video_thumb/757580804184608769/pu/img/VXF50KQ_wptJX9qj.jpg
   
அதாவது தாழ்த்தப்பட்டவங்க ஒடுக்குமுறை பற்றி ஒருத்தன் பேசும்போது அவன் வேற சாதில இருந்து பண்ணாதான் அது புரட்சி அவங்கள்லேந்தே வந்தா சாதிவெறியாம்
   
😂😂😂அடேய் சத்தியமா என்னால சிரிப்பு அடக்க முடியல்ல😂😂😂 ஒன்பதுக்கான பத்து பொறுத்தமும் பக்காவா இருக்கு👇👇😂😂 http://pbs.twimg.com/tweet_video_thumb/CoOaypKW8AAElcB.jpg
   
ஒரு ரஜினியின் படமாகப் பணத்தை அள்ளிக்கொண்டும்.. ஒரு ரஞ்சித்தின் படமாக விவாதங்களைக் கிளறிக்கொண்டும்..கபாலிடா
   
நேரா போய் ரைட் எடுத்தா! ஒரு தோல்வி வரும் அங்கருந்து ரைட்ல போனா பெருசா ஒரு துரோகம் இருக்கும் அதுக்கடுத்த வீடு நீங்க கேட்ட வெற்றியோட வீடுங்க😝😝
   
கோடிக்கணக்கில பணம் போட்டு எடுத்திருக்கான்டா கபாலிய... என்னமோ மீன் குழம்பு மாதிரி, நாலு நாள் கழிச்சு நல்லாயிருக்குன்னு சொல்றீங்க
   
தன்னலத்துக்காக வாழ்பவனை விட பிறர்நலனுக்காக மட்டுமே வாழ்ந்தவரை எப்பொழுதும் பிடிக்கும் அதுல இவர்மேல தனிமரியாதை உண்டு!💐 http://pbs.twimg.com/media/CoSVaeLVUAAW83B.jpg
   
குற்றவாளி கோடீஸ்வரனாகவும் நிரபராதி ஏழையாகவும் இருக்கும் வரை சட்டம் ஓட்டையாகத்தான் இருக்கும்
   
என்ன கலக்கு கலக்கறாங்க -இது அமரிக்க fdfs #கபாலி http://pbs.twimg.com/ext_tw_video_thumb/757798855249235968/pu/img/OyhtrtTM77Uod0of.jpg
   
ரஜினியோட வெற்றி தமிழோட வெற்றி இந்தியாவில் நம்பர் ஒன் நடிகர் ஒரு தமிழ் நடிகர் பெருமை படவேண்டிய விசயம் .....
   
வைமு :தோல்விப்படம் ரஜினி :வெற்றி பெற வைத்த அனைவருக்கும் நன்றி தட் உனக்கு எரியுதுனா சாவுடா மொமண்ட்
   
குடும்பத்தோட பாக்குர மாதிரி ஒரு நல்ல படத்துக்கு கூட்டி வந்துருக்கனு என் அப்பா அம்மாகிட்ட கைத்தட்டல் வாங்கியது #கபாலி http://pbs.twimg.com/media/CoNBBl2UEAATXWk.jpg
   
வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும் வசப்படவில்லையடி... - வைரமுத்து 🚶🚶🚶
   
குடியரசு தலைவர் யாருனு கேட்டா ஆறிலிருந்து அறுபதுவரை உள்ள அனைவரும் சொல்லும் ஒரு சொல் -அப்துல் கலாம் ஐயா 💪💪 http://pbs.twimg.com/media/CoRfmyxVIAAs47h.jpg
   
ஆதாரங்களில்லை மானைக் கொன்ற வழக்கிலிருந்து சல்மான்கான் விடுதலை மான் வேட்டையாடலையாம் வேட்டையாடற மாதிரி கனவு கண்டானாம் http://pbs.twimg.com/media/CoMrLiHWIAAVc6s.jpg
   
மநகூ இனைந்தே உள்ளாட்சி தேர்தலை சந்திக்கும் - வைகோ இன்னும் இந்த செவுரு எத்தனை கட்சியை பலி கேக்க போகுதோ தெரியலையே 😖😖😖 http://pbs.twimg.com/media/CoM6HGhVYAAwHpD.jpg
   
எவனுக்கோ ஒன்னுனா எனக்கென்னனு வேடிக்கை பார்க்கிறான்! அதையே தனக்கு வந்தா எவனும் கேட்கலனு சொல்லுறான்!😏😏😏 #மூடர்கள்_சமூகம்
   
கபாலி பார்த்து உனக்கு கோவம் வருதா?அப்படித்தான்டா நான் படம் எடுப்பேன்..அப்படித்தான்டா கோட் போடுவேன்ங்கிறதுதான் ரஞ்சித்தோட மெசேஜ்..
   

0 comments:

Post a Comment