ஆல்தோட்டபூபதி @thoatta | ||
பல யுகங்களா தியேட்டர் பக்கம் வராத ரஜினி ரசிகருங்களாம், 'என்னது பைக் பாஸ் 10ரூவாயா? பாப்கார்ன் 50ரூவாயான்னு' நெஞ்சை பிடிச்சாலும் ஆச்சரியமில்ல | ||
உளவாளி @withkaran | ||
சாதிக் பாய்-தி மல்ட்டி டேலன்டட்😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/755407438019342336/pu/img/6FZgWgfP8GjuGw5Y.jpg | ||
T S Manikandan @maninilas | ||
மனிதகடவுளான ரஜினியை பார்க்க 1000ரூ வசூலிப்பதில் தவறில்லை-ரஞ்சித் இது மனித கடவுளா? இத பாக்க 1000ரூ செலவு பண்ணனுமா? 😂 http://pbs.twimg.com/media/CntOcUhXYAAd7o5.jpg | ||
⚡️⚡️கபாலி⚡️⚡️ kiႶႺ ✍ @rajaa_official | ||
"கபாலி" இந்த பேருக்கே வரும் 100 RT ;-) | ||
✨குட்டிப்பையன்✨ @barath_offl | ||
தாணு: 500 ருபாய் கொடுத்தால் தான் கபாலி என்னும் படம் கிடைக்கும் பப்ளிக்: 1ஜீபி இருந்த தமிழ்ராக்கர்ஸ்லயே கிடைக்கும் http://pbs.twimg.com/media/CnqiCrdVIAMBViV.jpg | ||
சிலுவை @SiluvaM | ||
அதிககட்டணம் வசூல் விஜய்படம் தடை பண்ணனும் -பாலிமர் ரசிகர்கள் விரும்பியதால் அதிக கட்டணம் வசூல் பண்றதுல தப்பில்ல -பாலிமர் இதுக்கு பேரு #எச்ச | ||
✍கிரியேட்டிவ் ЯΛJ ™ @CreativeTwitz | ||
தன்னம்பிக்கை குறைய ஆரம்பிக்கையில் அடுத்தவர்களின் மீது சந்தேகம் வர ஆரம்பிக்கும். | ||
உளவாளி @withkaran | ||
மக்கள்ட்ட எப்படியெல்லாம் காசு புடுங்கலாம்னு யோசிக்குற உங்கட்ட தமிழ்ராக்கர்ஸ் புடுங்குறதுல தப்பே இல்ல https://twitter.com/thevcreations/status/755320095644061697 | ||
Mydeen @rnydeen | ||
கோடிகள்ல சம்பளம், MRPயே கிடையாது என்ன ரேட்கும் விக்கலாம்னு இருக்குற ஒரு தொழில்க்கு எதுக்கு அரசு 30% வரிவிலக்கு கொடுக்கனும்? | ||
கருணைமலர் @karunaiimaLar | ||
கபாலி first 45 செகன்ட்ஸ் லீக்டுன்னு முகேஷ் விளம்பரத்த அனுப்புறானுங்க வாட்ஸ் அப்ல. உலகத்துல இருக்க அறிவாளிங்க பூரா நம்ம ஊர்லதான்யா இருக்காங்க | ||
✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
திரையில் மலேசிய தமிழனுக்கு போராடுற கபாலி ரிலீஸ்க்கு ஆர்வம் காட்றோம்.. நிஜத்தில் லோக்கல் தமிழனுக்கு போராடுன பியூஸ் மனுஷ் ரிலீஸ யோசிக்கல.. | ||
★★Thε Vιρεr★★ @DNA_TheViper | ||
Tamilrockersஐ சிலபேர் திட்டுறீங்களே அவங்களுக்கு ஒண்ணு சொல்ற Tamilrockers Admin எல்லா படத்தையும் தியேட்டர்ல பார்க்கிறான் உங்கள மாதிரி இல்லை | ||
❤ கௌசிகா ❤ @Bubbly_Girl__ | ||
ஒவ்வொரு சண்டை பொழுதுகளிலும் உன்னை காதலிப்பதை நிறுத்துகிறேன் அடுத்த முறை அதைவிட மீண்டும் அதிகமாக காதலிக்கிறேன் உன்னை🙇 http://pbs.twimg.com/media/CnnekPkVYAAaPAH.jpg | ||
மகேஷ்™ @Mahi_offl | ||
மரணம்😷என்னும்😂தூது😛வந்தது😜அது😚 கல்பனா😅அக்கா😒சாங்🏃வடிவில்😇வந்தது😂 வாட்😄அ😁பர்ப்பாமன்ஸ்😋டாவ்.. 🏃🏃 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/755341750823034882/pu/img/atLCRLgS3K_5mbdb.jpg | ||
•» KarthiK THERI«• @KarthikMovf | ||
தமிழன் வளர்ச்சியை அழிக்க பாடுபடும் தமிழக அரசு 👏👏💦💦 http://pbs.twimg.com/media/CnvXQj7WgAAf7t_.jpg | ||
Joe Selva @joe_selva1 | ||
ஓட்டுக்கு அரசியல்வாதி விரும்பி தான் பணம் கொடுக்குறாங்க மக்கள் விரும்பி தான் வாங்குறாங்க அதை மட்டும் தப்பு சொல்றாங்க http://pbs.twimg.com/media/Cnt1gFuUkAAPP5H.jpg | ||
கருணைமலர் @karunaiimaLar | ||
vehicle registration தகவல்கள் இந்த appல செக் பண்ணிக்கலாம். என் வண்டி நம்பர் செக் பண்ணேன். சரியா இருக்கு. http://pbs.twimg.com/media/CntNZpMVMAAgPKK.jpg | ||
T S Manikandan @maninilas | ||
அம்மா, திருவள்ளுவர் சிலையை கீழ போட்டுட்டாங்க அது எங்க கிடந்தா நமக்கென்ன, MGR சிலை மேல காக்கா உக்காராம பாத்துக்குங்க http://pbs.twimg.com/media/CnuC73cWYAEP3el.jpg | ||
✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
கபாலிய புரமோட் பண்ண திருட்டு விசிடி பிரச்சனைய தாணு கிளப்புனாரு.. அதுல புரமோட் ஆனது என்னவோ TamilRockers தான்.. 😂 | ||
❤ கௌசிகா ❤ @Bubbly_Girl__ | ||
துன்பத்தில் இருப்பவனை உடனே போய் பார்க்கணும் செல்வத்தில் இருப்பவனை அவன் கூப்பிட்டால் மட்டும் போய் பார்க்கணும்..🙇😂 http://pbs.twimg.com/media/Cnp1ndCUIAA_GVR.jpg | ||
0 comments:
Post a Comment