15-ஜூலை-2016 கீச்சுகள்




#VijayFanGirls_Rockz இந்த டேக் போட்டு ட்ரெண்ட் பண்ண தளபதி ரசிகைகளுக்கு என்னோட வாழ்த்துக்கள்👍 http://pbs.twimg.com/media/CnQI7mIXEAAfwLG.jpg
   
உங்கள் பழைய கீச்சுக்களை ஈசியாக எடுக்க இந்த விடீயோவ பாருங்க.👇👇👇 #SHARE ப்ளீஸ் யாருக்காவது உதவும் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/753437402786652160/pu/img/oFOM2OEYreXhYLOG.jpg
   
பரலோகத்துல கான்பரன்ஸ் ரூமாம் அதுல இயேசு ஏஞ்சல் டிவிய பத்தி சொன்னாராம்; 😂😂😂😂😂😂 அட்ரா அட்ரா 😂😂😂😂😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/753462552349192193/pu/img/bybmpEMb3x4YoL3o.jpg
   
நான் தானே கபாலிய 22ம் தேதி ரிலிஸ் பண்ணனும். இவன் எங்க முன்னாடி போறான்.... டேய் ஷர்வணா.... http://pbs.twimg.com/media/CnTz0I4UAAAo5ri.jpg
   
அவசரம் நெல்லை அரசும௫த்துவமனையில் உயி௫க்கு போராடடும் இரண்டுபேருக்கு AB - & A1+ இரத்தம் மிகஅவசரமாக தேவைப்படுகிறது தொடர்புக்கு மகேஷ் 9944772922
   
தனது ஆறுமாதக் குழந்தையுடன் இரவு ரோந்துப் பணியில் சண்டிகார் ராய்ப்புட் நகர காவல்துறை இணை கண்காணிப்பாளர் (DSP)...! http://pbs.twimg.com/media/CnRArhFUsAAL8HW.jpg
   
ஓசில பேனா தரும்போது மூடிய கழட்டிட்டு குடுக்கறது தான் தமிழனின் தலைசிறந்த கண்டுபிடிப்புல ஒன்னு!
   
பொதுவிடத்தில் போலீசார் அத்துமீறலை கண்டித்து வெளிச்சத்துக்கு கொண்டுவந்த சமூகவலைதளங்களை பாராட்டிய உயர்நீதிமன்ற நீதிபதி http://pbs.twimg.com/media/CnUCjMRUAAAJmRe.jpg
   
#தமிழன் என சொல்லாதே #மனிதன் எனச் சொல். ஏன் என்றால் உலகில் தோன்றிய முதல் மனிதன் பேசிய மொழி தமிழ் தான் -#தமிழன்டா http://pbs.twimg.com/media/CnVpcIVVIAAZCb3.jpg
   
பிரேமம் மேரி மண்டைய பாக்கும் போதெல்லாம் இதான் தோணுது.. http://pbs.twimg.com/ext_tw_video_thumb/753524177089404928/pu/img/X0AEWuhP01JSZA38.jpg
   
உன் விழி மேகத்தில், என் விழி மோதியதாலே, என் இதய குளத்தினில், காதல் வெள்ளம் ததும்புகிறதோ,. ❤ #காதலிசம் ❤ http://pbs.twimg.com/media/CnQYSI4WAAEz5Sb.jpg
   
நாங்க இருக்குற வரை இங்க தளபதியே ஒன்னும் பன்ன முடியாதுடா😎😎 http://pbs.twimg.com/media/CnVgUJdW8AAf4ya.jpg
   
அன்பின் முகவரியில் அம்மா தான் முதல் வரி #verified
   
ஏதாவது சாதிக்கனும்னு காலைலயே வேகமாஎழுந்தேன் மணி பார்தேன் 7தான் ஆகுது 8மணிக்கு சாதிச்சுக்கலாம்னு திரும்பதூங்கிட்டேன்😂 http://pbs.twimg.com/media/CnSuvjPVIAASNqY.jpg
   
அட களவானி பயலுகளா ஒரு மரமும் மிச்சம் வைக்காம களவாடிடிங்களேடா இப்ப நான் எங்க போவன் கூடு கட்ட😢 எங்கடா இதுல இருந்த காடு http://pbs.twimg.com/media/CnP5cXTVIAAR8zT.jpg
   
தங்களை பணக்காரர்கள் என நினைத்துக் கொள்ளும் நடுத்தர வகுப்பினர் தான் பின்னாளில் ஏராளமான சிரமங்களை அனுபவிக்கிறார்கள்.
   
விளக்கினில் விழுந்த பூச்சியாக, வெளியேரும் வழி தெரியாமல், அங்கும் இங்குமாய் சுற்றி திரிகிறேன், உன் விழி எதிரினில்,.. ❤ #காதலிசம் ❤
   
Welcome to அது இது எது க்ரூப்ல டூப் ஒரே Professionalல சேர்ந்த மூனு பேர் வருவாங்க அது ஒரு டூப்ப கண்டுபிடிங்க http://pbs.twimg.com/media/CnTDNSqUsAAe6Ch.jpg
   
பீர்,சிகரெட்,குட்கா,இதயாரும் முதல்தடவை காசுகொடுத்து வாங்கியிருக்க மாட்டாங்க😬 ஓசுலகொடுத்து ஒன்னுமேஆகாதுன்னு எங்கரேஜ் பன்னியிருப்பான் நண்பன்😜
   
💕அருகினில் வந்த வானவில்லாய்..உன் முகத்தில் மிளிரும் வண்ணங்கள்.. என் கண்களில் பதிந்து மறையுதடி..!💕 #லவ்வீகம் http://pbs.twimg.com/tweet_video_thumb/CnJOnaDVIAAMV3a.jpg
   

0 comments:

Post a Comment