16-ஜூலை-2016 கீச்சுகள்




வறுமையால் ஆடு மேய்க்கும் #MBBS மாணவி படிக்க வசதியின்றி தவிப்பு.. நாயை தத்தெடுக்க துடித்த நடிகர்கள் கருணை காட்டலாமே. http://pbs.twimg.com/media/CnZHUwjUsAAdRs7.jpg
   
"கபாலி" பட விவகாரங்களை உடனடியாக விசாரித்து தீர்ப்பளிக்கும் அளவுக்கு உயர்நீதிமன்றம் "வழக்குகளின்றி?" நாட்டில் பிரச்சனைகளின்றி? இருக்குப்பா
   
தான் பெறமுடியாத கல்வியை நம் மக்கள் அனைவரும் கற்க வேண்டுமென உழைத்த கர்மவீரருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் #HBDKamarajar http://pbs.twimg.com/media/CnXhICcVYAAaaPi.jpg
   
1 glass தண்ணீர் கூட உடனே எடுத்து தராத அதே தங்கை தான்,திருமணத்திற்கு பின் தன் வீட்டிற்கு வரும் அண்ணனுக்கு வித விதமாக சமைத்துபோட்டு அசத்துவாள்
   
போர்த்திக் கொள்வோம், என்னை நீயும், உன்னை நானும், காதல் என்னும் போர்வையை கொண்டு,.. ❤ #காதலிசம் ❤ http://pbs.twimg.com/media/CnVa00QWgAEH7-h.jpg
   
பால்ல தண்ணி கலந்தாலும் பால் தான் ஆனா தயிருக்கு அந்த கொடுப்பின இல்ல மோர் ஆகிடுது ...
   
வேப்பங்குச்சு வச்சு நாம பல் தேய்ச்சா பட்டிக்காட்டான் அதையே வெளிநாட்டுக்காரன் தேய்ச்சா அதுக்கு பேரு ஆயுர்வேதிக்காம் http://pbs.twimg.com/media/CnZTFVNUIAAYOyd.jpg
   
சில நேரங்களில் அடுத்தவர் மகிழ்ச்சிக்காக நாம் படும் துயரம் அறிய படுவதில்லை என்பதே ஆகச்சிறந்த வெறிச்செயல்..! 🚶🚶 http://pbs.twimg.com/media/CnZub4UUIAAw93-.jpg
   
எதிரியை ஒழிக்க முதலில் அவர்களை நமது நண்பர்களாக்குங்கள், நம்ம கூட சேந்த பிறகு அவன் உருப்படவா போறான்..😝 http://pbs.twimg.com/media/CnVwBLDUIAAyhjn.jpg
   
கபாலி படத்தை சட்டவிரோதமாக வெளியிடும் இணையதளங்களை முடக்க வேண்டும் #நீதிமன்றம் தமிழ்ராக்கர்ஸ் :நீ முடக்கி தான் பாரேன் http://pbs.twimg.com/media/CnZSeZwUMAERdEj.jpg
   
தல யோட ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ் + யுவனோட பிஜிஎம் சேர்ந்தா வர மாஸ் சீன் வேற யாராலயும் மேட்ச் பண்ண முடியாது..💪 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/753959016066273280/pu/img/t6-aXHWwpRNG16-l.jpg
   
ராத்திரி பொரண்டு பொரண்டு படுத்தாலும் தூக்கம் வருது இல்ல காலைல எந்த பொசிஷன்ல படுத்தாலும் தூக்கம் வருது.😂(பபி) http://pbs.twimg.com/media/CnQb0o-UsAA4DdV.jpg
   
பயமா எனக்கா ஹாஹா 😂😂😂😂😂😂😂💃💃💃எங்கயா இருக்கிங்க நீங்க எல்லாம் ஆத்தாடி ஓனான் கேள்வி பட்ருக்கேன் பாம்பையே கைலில👌🙊😂😂😂😂😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/753918361701003264/pu/img/s_uSQw0aZfI1rCxv.jpg
   
உயிரே போனாலும் தமிழ்ராக்கர்ச மட்டும் தடை பண்ண விட்டுடாதிங்கடா #Wesupporttamilrockers http://pbs.twimg.com/media/CnZ3N74UIAMU3QR.jpg
   
கோவிலைக் கண்டதும் கரம் கூப்புகின்றேன் ஆனால் ஒன்றும் வேண்டவில்லை நமக்கு என்ன வேணுமென சொல்லிதான் தெரியுமா கடவுளுக்கு.😏 http://pbs.twimg.com/media/CnQOa9jUIAEzjPW.jpg
   
குழந்தையும் தெய்வமும் ஒன்றாம். தெய்வம் எப்போது கழுத்தை இறுகப்பிடித்துக்,கன்னம் நனைய முத்தம் கொடுத்தது?😘😋💜
   
அரசாங்கம் நிர்ணயித்த டிக்கெட் விலையும் தியேட்டர்ல வசூலிக்கனும்னு உத்தரவு போடலமே யுவர் ஹனார்😆 ஃபன்னி கை மாரி நீதிபதி😂 http://pbs.twimg.com/media/CnZn_0gVMAABGR5.jpg
   
நாம் யோசிக்கும் விதமே நமக்கு கஷ்டத்தையும் சந்தோஷத்தையும் தருகிறது, நல்லதையே தினமும் சிந்தித்து பழகு..
   
#வெச்சிசெய்யறது #மரணகலாய் #ரோஃபுல் அப்டீன்னா இதுதான் http://pbs.twimg.com/media/CnXr2lNVIAAM_lH.jpg
   
Public:பாஸ் ரிலீஸ்பண்ணிடாமஇருந்துடாதிங்க tamilrockers:பயப்புடாதிங்க உங்கள நான் ஏமாத்தமாட்டேன் #WeSupportTamilRockers http://pbs.twimg.com/media/CnZ5N5lUMAEuYiw.jpg
   

0 comments:

Post a Comment