உளவாளி @withkaran | ||
இதுலாம் ஒரு மூஞ்சியா லவ்லாம் பண்ணமாட்டேன்னு திட்டுன பொண்ண நாங்க அதிகபட்சமா பழிவாங்குனது சைக்கிள் டயர்ல காத்த புடுங்கி விட்டதுதான். | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
ஸ்வாதியோட பர்சனல் போட்டோஸ் போடக்கூடாதுன்னு சொன்னவனெல்லாம் இப்ப ராம்குமார் குடும்ப போட்டோவ போட்டுக்கிட்டு இருக்கானுங்க | ||
Rajan Radhamanalan @ZhaGoD | ||
கொலையாளி வழக்கமாக சாப்பிடும் மெஸ் மாஸ்டரிடம் புதியதலைமுறை நிருபர் கேள்விக்கணைகள்! "ராம் குமார் என்ன விரும்பி சாப்புடுவார்?" டேய்ய்ய்ய்😂 | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
நல்ல ஒன்சைடு லவ் என்பது, நாம காதலிக்கிறது நாம காதலிக்கிற பெண்ணுக்கே தெரியக்கூடாது :-/ | ||
SmileDesigner® @riyazdentist | ||
இதெல்லாம் பெட்டி செய்திகளாகவே கடந்து செல்கிறது..ப்ரவுட் தூத்துக்குடி ஸ்கூல் பாய்ஸ் http://pbs.twimg.com/media/CmXhVmHXgAAhlZf.jpg | ||
tamilFacts @tamilFacts | ||
'கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே..' கண்டிப்பா கேளுங்க தமிழ்நாட்டு போலீஸ்கார் விசில்லையே அசத்துறார்! #tamilFacts http://pbs.twimg.com/ext_tw_video_thumb/749143814883782656/pu/img/GJnRTb3qbdBuD5MZ.jpg | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
ராம்குமார் குடும்ப போட்டோ போடுற மாதிரி, இந்த பொண்ணு குடும்ப போட்டோவ எடுத்து எந்த தினசரியாவது போடுமா? https://twitter.com/vikatan/status/749207180927127552 | ||
Archana @ArchanaArchuu | ||
திரும்பத் திரும்ப ஒரு பெண்ணிடம் முயற்சி செய்தால்,ஒரு தருணத்தில் பெண் காதலித்துவிடுவாள் என நம்ப வைக்கிறது சினிமா😠😒 http://pbs.twimg.com/media/CmVwDZbUEAAi2XE.jpg | ||
சுப்ரமணி முருகன் @Thala_Murugan | ||
கொலை செய்யப்பட்டவன் தலித்தா இருந்தா அவன் சாதிய அடையாளபடுத்தலாம்,அதேவேளை கொலை செய்தவன் தலித்தா இருந்தா அவன் சாதிய சொல்லக்கூடாது😬😬 | ||
SmileDesigner® @riyazdentist | ||
கொலையாளி ராம்குமார் ஆனா பழி சொன்னது இவ்வாறு.இந்த விஷமியையும் கைது செய்யனும்.His bio says everything http://pbs.twimg.com/media/CmTdsV4WIAAhXGd.jpg | ||
நித்யா @nithya_shre | ||
பெயர் ராம்குமார் என்பதால்தான் அவன் கொலையாளி; பிலால் மாலிக்னா இந்நேரம் அவன் தீவிரவாதி. | ||
ஜானகிராமன் @saattooran | ||
#ஸ்வாதி யை கொன்றவனை போலீஸ் பிடித்தது. தமிழக போலீஸுக்கு சபாஷ். மத அரசியல் செய்தவரையும் போலீஸ் கைது செய்ய வேண்டும். #SwathiMurder | ||
Dr.Tamil Kudimagan @Tamiltwits | ||
ஒகே சொல்லாதனால கொலை பண்ணிருக்கானே.லவ் பண்ணது பொண்ணே இல்லனு தெரிஞ்சும் அமைதியா போனானே சேட்டு இது உங்களுக்கு தெரியுமா http://pbs.twimg.com/media/CmV4k9_WIAAuSjP.jpg | ||
கந்தா @kandaknd | ||
கள்ளகாதல் செய்திகள் மட்டும் இல்லாமல் இங்கு எண் கனிதமும் கூட பார்த்து சொல்லப்படும் 😂😂😂😂😂😂 http://pbs.twimg.com/media/CmV4pVdVIAEmg-H.jpg | ||
அஸ்வத்தாமன் சேரன் @jairamguttuvan | ||
உடுமலை கொலைக்கு உடுக்கை அடிச்சா நடு நிலை நாதாரிகளா... இப்போ பொங்குங்கடா பார்ப்போம்.. http://pbs.twimg.com/media/CmVRFmUUsAEIZyk.jpg | ||
shajith| தல டா @shajithas555 | ||
இது நோக்கே நன்னா இருக்கா பிலால் மாலிக்க பிடிக்க சொன்னா யாரோ ராம்குமார புடிச்சுட்டு வந்திருக்கேள் 😂😂😂😀😀 http://pbs.twimg.com/media/CmTy1KiWAAAGnIT.jpg | ||
மகிழ்ச்சி @THUYARAM | ||
SVசேகர் & YG மகேந்திரன் பேச்சுக்கு ❌ சுப.வீரபாண்டியன் அருமையா✔️ பதிலடி கொடுத்து இருக்கிறார்👏 PLEASE SHARE பண்ணுங்க http://pbs.twimg.com/ext_tw_video_thumb/749107976590372865/pu/img/W1CqPCNLex_xOgJd.jpg | ||
டான் டான் டான் @krajesh4u | ||
இந்த மேட்டர் தெரியாம பிதாமகன் விக்ரம்-சூர்யா ரேஞ்சுல பிச்சிட்டு கெடந்தேனப்பா http://pbs.twimg.com/ext_tw_video_thumb/747653972891140096/pu/img/ttgx9StqsyaIQU7o.jpg | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
கொலையாளி பொருளாதார ரீதியில் பலவீனமாக இருப்பதால் இந்த கேசில் சட்டம் தன் கடமையை சரியாகச்செய்து உரிய தண்டனை தரும் என்பது ஒரு ஆறுதல் | ||
மஹ்தூம் ®™ @Mahdoomtwits | ||
ராம் குமார யாரும் இந்து னு குறிப்பிடப் போறதில்ல.. ஆனா இதே ஒரு முஸ்லிம் செஞ்சிருந்தா.. 😑😑 | ||
0 comments:
Post a Comment