நிச்சக்கா @Amyi_ua | ||
இப்பிடி ஒரு நல்ல மனுஷனையா டா கைது பண்ணிருக்கீங்க அட ஈத்தரைங்கலா ... #StandWithPiyush http://pbs.twimg.com/ext_tw_video_thumb/754942385092694020/pu/img/WHDYJ-Lp1M7KPGq8.jpg | ||
கில்லர் @paidkiller | ||
இவ்வகை வேலை செய்யாத நம் சார்பாக ஒருவர் அதைச் செய்கிறார். அவருக்கு தார்மீக ஆதரவளிப்பது நம் கடமை! I #StandWithPiyush http://pbs.twimg.com/media/CnoOCIMW8AA_0X1.jpg | ||
tamilFacts @tamilFacts | ||
யாரிந்த பியூஷ்மானுஷ்? எல்லோரும் குரல் கொடுக்கும் அளவிற்கு என்ன செய்திருக்கிறார் பியூஷ்!#StandWithPiyush #tamilFacts http://pbs.twimg.com/ext_tw_video_thumb/754940842977079297/pu/img/o-HHwP-qkY__KmCz.jpg | ||
SKP Karuna @skpkaruna | ||
நம்ம ஊர் சுற்றுச்சூழல் போராளியை இந்தியா முழுமைக்கும் அறிமுகப்படுத்திய காவல்துறைக்கு நன்றி. #StandWithPiyush http://pbs.twimg.com/media/CnoWqJ2VIAEALcN.jpg | ||
கந்தா @kandaknd | ||
இப்பிடி எல்லாம் நல்லது பண்ணுணா வெளிலயா விடுவாங்க உள்ள தான் பிடிச்சி வைப்பானுங்க #StandWithPiyush http://pbs.twimg.com/media/CnoLIJgUAAAcq6k.jpg | ||
ஆஷிக் @ashik_twitz | ||
காட்டை அழிக்கும் ஈசா யோகா மையத்திற்கு ராஜ பாதுகாப்பு அதே காட்டை உருவாக்கி சமூகத்தை காக்கும் பியுஸ்க்கு சிறை அடைப்பு த்தூ. #StandWithPiyush | ||
#JayaFails @JayaFails | ||
சிறையிலடைத்து சித்திரவதை செய்யும் ஜெஅரசு நியாயத்திற்கு கொடுக்கும் குரல் நெறிக்கும் அவலம் #StandWithPiyush #JayaFails http://pbs.twimg.com/media/CnoEM4fUAAAFyjb.jpg | ||
•• மழையின் காதலன் •• @Im_bharathi | ||
பிரியாணி, கோட்டரும் குடுக்காம இவ்ளவு கூட்டம்கூடுனா அரசியல்வாதியும் அதிகாரிகளும் கடுப்பாவாங்கதான் #StandWithPiyush http://pbs.twimg.com/media/Cno3Al0VMAED6HK.jpg | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
தாணு பண்ற அட்ராசிட்டிய பார்க்கிறப்ப, இப்படித்தான் தோணுது. ரஞ்சித் மருந்தடிச்சு வச்சிட்டாரோன்னு ஐ திங்க் பண்றேன் http://pbs.twimg.com/media/CnnnV1HVMAEKSej.jpg | ||
சிந்தனைவாதி @PARITHITAMIL | ||
இப்படி சமூக ஆர்வலர்களை அரசு சிறையில் அடைப்பது முன்னேறும் சமுதாயத்துக்கு நல்லது அல்ல நியாயன்மாரே! #StandWithPiyush http://pbs.twimg.com/media/CnpUbFSUkAE-S4h.jpg | ||
சிந்தனைவாதி @PARITHITAMIL | ||
சினிமா மூலம் நல்ல ஓழுக்கத்தை கற்று கொடுக்கும் ஒருசில நல்ல நடிகர்களில் இவரும் ஒருவர் #அப்பா சமுத்திரக்கனி http://pbs.twimg.com/media/CnlUlkXUIAAOuZO.jpg | ||
#JayaFails @JayaFails | ||
சாராயம் விக்கிறவன் கோட்டைல பியூஷ் போன்ற சமூகஆர்வலர்கள் ஜெயில்ல வெட்கப்பட வேண்டியது யார்? முதல்வரா?மக்களா? #JayaFails http://pbs.twimg.com/media/Cnk5wowUEAMjD9E.jpg | ||
உளவாளி @withkaran | ||
நாம அடுத்த தலைமுறைக்காக பாதுகாக்க வேண்டிய சொத்து இயற்கை மட்டும்தான்..அதற்காகவாவது #StandWithPiyush | ||
கில்லர் @paidkiller | ||
பணமுதலைகளும் காவல்துறையும் கடுப்பாகும் போதே தெளிவா புரியுது. பியூஷ் மாதிரி ஆட்கள் இந்த சமூகத்துக்கு மிக அவசியம்! 👍 #StandWithPiyush | ||
Indiavaasan @indiavaasan | ||
தம்பி மகள் கைவண்ணத்தில் மலரிதழ்த் தோகை விரித்த மயில்! http://pbs.twimg.com/media/Cnn2FiOUMAQ3PZS.jpg | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
அடடே, கபாலில டான்ஸ் மாஸ்டர் சுந்தரம் கூட இருக்காரு போல http://pbs.twimg.com/media/CnlDNgNVIAIhi-X.jpg | ||
அனிதா ♡ @anithatalks | ||
சமுதாயத்திற்கு நல்லது செய்யும் நிஜ ஹீரோக்களின் நிலை இதுதான்! நீதி வெல்லட்டும்..🙆 #StandWithPiyush http://pbs.twimg.com/media/Cnn8oEyUMAAlyn5.jpg | ||
⏩Suganya Sri⏪ @sugu_off | ||
#சச்சின் போல காதல் படங்களை இங்கு எத்தனை நபர்கள் தளபதியிடம் எதிர் பார்க்குறீங்க... சும்மா RT பன்னி சொல்லுங்க... http://pbs.twimg.com/media/CnpyK6aUsAAMirR.jpg | ||
சால்ட்&பெப்பர் தளபதி @thalabathe | ||
கபாலியை வேண்டுமானால் அடுத்த வருஷம் ரிலீஸ் பண்ணட்டும் முதலில் பியூஷ் மனுஷை ரிலீஸ் செய்யுங்கள் #StandWithPiyush | ||
அனிதா ♡ @anithatalks | ||
ஜெயில்ல ராம்குமார் பேச்சு துணைக்கு 2 கைதிகளை கூட அனுப்புறாங்க! சமூக ஆர்வலர் சித்ரவதை செய்யபடறாரு👎 #StandWithPiyush http://pbs.twimg.com/media/CnoBolRUAAAa7RZ.jpg | ||
0 comments:
Post a Comment