30-ஜூலை-2016 கீச்சுகள்




வண்டி புக்கு, இன்சுரன்ஸ், ஹெல்மெட் எல்லாம் கரெக்ட்டா இருக்கும் போது போலீஸ் புடிச்சா Homework முடிச்ச ஸ்கூல் பையன் மாதிரி சந்தோசமா இருக்கு😂
   
ஒரு பரப்பரப்பான குறுக்கு விசாரணையின்போது http://pbs.twimg.com/ext_tw_video_thumb/758832174023921665/pu/img/9mI10B4nydnmMSpw.jpg
   
இதுவரை 200க்கு மேல் கர்பிணிகளை கிராமங்களிலிருந்து பைக் ஆம்புலன்ஸ் மூலம் நகர்புற ஆஸ்பத்திரியில் சேர்த்த அஜய் தாக்கூர் http://pbs.twimg.com/media/Cohk74mVIAAp0fQ.jpg
   
ஏதோ ஒரு புரியாத தேவமொழியில் என்னிடம் பேசிக்கொண்டிருந்தது குழந்தை..வளர்ந்து தொலைத்த வருத்தத்தோடு கேட்டுகொண்டிருந்தேன்
   
அநியாயத்தை அமைதியாக செய்துவிட்டு போய்விடுகிறார்கள் நியாயத்தைத்தான் சத்தம்போட்டு கேட்கவேண்டி இருக்கிறது !
   
அவள இவ்ளோ ரொம்ப புடிக்கும் 😍😍 👉 அவ சிரிச்சானா அப்படியே முகம் புல்லா சிரிப்பு இருக்கும் 😊 http://pbs.twimg.com/media/CobtQN-VMAA7S0A.jpg
   
ஒரு பெண்ணின் பொய்க்கு பின்னால் ஒரு ஆண் இருப்பான் ஆணின் உண்மைக்கு பின்னால் நிச்சயம் ஒரு பெண் இருப்பாள் ! #verified
   
தோழர் குழந்தை மணி ஒரு பொண்ணான நேரத்தில் பெண் ஐடியிடம் கடலை போட்டு கொண்டிருந்தபொழுது http://pbs.twimg.com/ext_tw_video_thumb/758991566790721537/pu/img/6zQdDMbWy84bUyB-.jpg
   
சந்தோசமோ வருத்தமோ உரிமை இல்லாத இடத்தில் வெளிகாட்டாதீர்கள்..பின் நீங்கள் நடிப்பதாய் உங்களின் உணர்வுகள் கேலி செய்யப்படும்..
   
சொந்த பந்தமே நிமிஷத்துல தூக்கி எரிஞ்சிட்டு போயிடுறாங்க, இது இணையம் தானே,.. இதுக்கெல்லாம் புலம்பாதிங்கடே,.
   
மின்சாரம் இல்லாத போது தேடப்படும் மெழுகுவர்த்திகளைப் போல... சிலர் தேவைப்படும் போது மட்டும் தேடப்படுகிறார்கள்..!😏 http://pbs.twimg.com/media/CognYOaVMAUCLlA.jpg
   
ஒருத்தர ஏமாத்திட்டேனு சிரிச்சிட்டே போரான், உன் வாழ்க்கை இதோட முடிஞ்சி போகலடா, எங்கயாவது நீ சிக்குவ 😐
   
பாமக தொண்டர்கள் அன்புமணி ராமதாஸ் அவர்களை முதல்வர் ஆக்க முயற்சித்த போது க்ளிக்கியது😂😂👇 மாற்றம் முன்னேற்றம்😜😜🏄🏄 http://pbs.twimg.com/media/CohbK-kUMAQx67e.jpg
   
குடையை ஏன் எடுத்துவரவில்லை? என்று நம் மண்டையிலே கொட்டுகிறது மழை!
   
20 ரூபாய்க்கு இளநியை குடிங்க உடல் சூடு தணியும்-ன்னா 200 ரூபாய்க்கு மது குடிச்சிட்டு குடல் வெந்து சாகுறானுங்களே! http://pbs.twimg.com/media/CodgKE0VUAAP1Zy.jpg
   
திருட தைரியமில்லாதவர்கள் பிச்சை எடுக்கிறார்கள், பிச்சை எடுக்க வெட்கப்படுபவர்கள் திருடுகிறார்கள்...
   
ஏழைகளை உருவாக்கி இரையாக்கி கொள்(ல்)கிறது பணம் #verified
   
ஆறுதல் சொல்ல ஆள் இருப்பவர்கள் மட்டுமே அழுது கொண்டிருப்பார்கள்..ஆள் இல்லாதவர்களோ அழுகையை ஒதுக்கி விட்டு அடுத்த வேலையை பார்க்க சென்றிடுவார்கள்
   
காலேஜ்ல கட் அடிச்சு கட் அடிச்சு வெளியல சுத்தப்போனதுக்கு ஆப்பிஸ்ல வச்சி ஓவர் டைமா வேலை வாங்கிறாங்கப்பா
   
சில நாய்ங்க இதெல்லாம் நினைச்சி பார்க்கவே முடியாது 😏 http://pbs.twimg.com/media/CodgeJoUAAAsrYb.jpg
   

0 comments:

Post a Comment