கந்தா @kandaknd | ||
கூடை மேல கூடை வச்சி கூடலூரு போறவளே கல்பணாக்கா வெர்சன் கேட்டுடு செத்துடுங்க 😂😂😂😂😂😂😂😂😂😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/752756509608554496/pu/img/ulGqvBuakJ6dFU08.jpg
| ||
நித்யா @nithya_shre | ||
ஐநூறு கோடியில மில்லு, புதுசா ஒரு டீவி சேனலு, கலக்குறே கோவாலு..!!! ஆடாம ஜெயித்தோமடா தம்பி.. ஆடாம ஜெயித்தோமடா 😂😂😂 http://pbs.twimg.com/media/CnJrZVWUcAEm8bo.jpg
| ||
✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
அவ்ளோ நேரம் புருசன் கூட சண்ட போட்டாலும் போலீஸ்காரன் அடிச்சா தடுக்குறா பாரு.. அந்த மனைவி தான் சார் இறைவி.. 💪
| ||
The Fandom Rasigai @FandomNishvetha | ||
நல்ல குணம் உள்ளவர்கள் விஜய் ரசிகர்களாக மாறவில்லை. விஜய் ரசிகன்/ரசிகைகள் தான் நல்ல குணம் உள்ளவர்களாக மாறுகிறார்கள்! http://pbs.twimg.com/media/CnKMONvUAAAgKM9.jpg
| ||
அமீரகவாதி @jaleelmoh | ||
மிகவும் துணிச்சலுடன் செய்தி வழக்கும் ரிப்போட்டர் மற்றும் கேமராமேன் இருவரையும் பாராட்டி ஆகவேண்டும் வாழ்த்துக்கள்... http://pbs.twimg.com/ext_tw_video_thumb/752861848018575361/pu/img/G62EEKL6HpfKlJGN.jpg
| ||
✌ அதிதீ ❤✨ @imgowraina | ||
பொருப்புவந்த பசங்களுக்கு சீக்ரம் கல்யாணம் பண்ணமாட்டாங்க, பொருப்பிலாத பசங்களுக்கு தேடிதேடி கல்யாணம் பண்ணுவாங்க,ஏணு கேட்டா பொருப்பு வருமாம்.!😂
| ||
⚘கோபிகா⚘ @Sweetie_Girl__ | ||
வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் திரும்பிப்பார்க்கும் போது முகத்தில் புன்னகை வரக்கூடிய வகையில் வாழ்ந்துவிட்டால் போதும் http://pbs.twimg.com/media/CnGf45WUIAEt-p7.jpg
| ||
காம்ரேட் பாலா @SelvarajanBala | ||
ஒரு ஆட்டோ -வில் பார்த்த உண்மை கவிதை… உங்களின் பயண செலவில்... எங்களின் வாழ்கை பயணம்!! 👏👏👏👏👏
| ||
அவதார் @avadhaar | ||
என் வாழ்க்கையில நான் சாப்பிட்ட ஒவ்வொரு ப்ளேட் பிரியாணியும் நானா சமைச்சதுடா😂 #BILLA2Arrived4YearsCelebration http://pbs.twimg.com/media/CnKxFD-UIAID1uj.jpg
| ||
சௌம்யா :)) @arattaigirl | ||
'மொதல்ல நில்லு அப்பறம் வந்து சொல்லு' ன்ற டயலாக்க சூர்யா உக்காந்து இருக்கறதா நெனச்சு சமந்தா சொல்லிருக்குமோ
| ||
அபூர்வன் @jeromantonyjoe | ||
வலையில விழுந்தாச்சு நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான் http://pbs.twimg.com/media/CnIiZ2-VIAA8ly2.jpg
| ||
சாப்ளின் பாரதி @chevazhagan1 | ||
கோவில் பிச்சைக்காரர்களை எளிதாக கடந்துவிடுகிறேன்! இந்த சிக்னல் பிச்சைக்காரர்களிடம்தான் மாட்டிக்கொள்கிறேன்!! #தமிழ்நாடு_காவல்துறை
| ||
janakiraman @periyakulam | ||
காக்கிசட்டை போட்டா லத்திய சுழட்டி அப்பாவிகளை அடித்து நொறுக்கனும் ஆளுங்கட்சிக்கு சலாம் போடனும் லஞ்சம் வாங்கனும் இதாண்டா #தமிழ்நாடு_காவல்துறை
| ||
நிலாக்காதலன்®(Velu) @Nilakathalan_ve | ||
அடிச்சவனும் மனுஷன்தான்! அடி வாங்குனவனும் மனுஷன்தான்! காக்கி உடை அணிந்திருந்தால் கவர்மென்ட் கையில இருக்குனு நினைப்பு!😏😏😏 #தமிழ்நாடு_காவல்துறை
| ||
நல்லா @onnumillai | ||
நண்பரின் முயற்சி. ஆயிரம் சிறுகதைகள் அடங்கிய ஆண்ட்ராய்ட் ஆப். தரவிறக்கி பார்த்து, பிடித்திருந்தால் பகிரவும் :) https://play.google.com/store/apps/details?id=com.nila.sirukathaigal
| ||
சௌம்யா :)) @arattaigirl | ||
இவ்ளோ பிடிக்காம இருந்திருக்கலாம்னு தோணுமளவு ரொம்ப பிடிச்சுடுது சிலரை. கடந்து போறதெல்லாம் மறந்து போறதில்லை
| ||
Prof Langdon @Enfielderstweet | ||
பணம் இல்லாமல் சிரமப்படுகிறார் விஜயகாந்த் - கடந்த வாரம் புது 'டிவி சேனல்' தொடங்குகிறார் வைகோ - இந்த வாரம் 2016 சட்டமன்ற தேர்தல் முடிவு!
| ||
0 comments:
Post a Comment