praveeN @Praveennkl333 | ||
வச்சாலும் வைக்காம போகாது மல்லி வாசவம்😍 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/749491794602184704/pu/img/Ik6tDyIbu0IMq8Mm.jpg | ||
Joe Selva @joe_selva1 | ||
காதலி பிரிஞ்சு போன அதுக்கு சந்தோஷபடுங்க இல்லை கல்யாணம் பன்னிட்டு பிரிஞ்சா அந்த வலி இதை விட பலமடங்கு அதிகம் . http://pbs.twimg.com/ext_tw_video_thumb/749891787687399424/pu/img/mOLVNEM_z1Gs1YKy.jpg | ||
சிந்தனைவாதி @PARITHITAMIL | ||
கொலையாளி மேய்த்த ஆடு இது தான் புதிய தந்தி முறை செய்திக்காக செங்கோட்டையிலிருந்து சென்னகேசவன். #படித்ததில் சிரித்தது http://pbs.twimg.com/media/CmfsseRUEAAwXWM.jpg | ||
சாப்ளின் பாரதி @chevazhagan1 | ||
அந்தக்காலத்துல வெளியூர் பயணம் போறவங்கள கொள்ளையனுங்க மடக்கி வழிப்பறி பண்ணுவானுங்க! இப்ப அதத்தான் டீசண்டா டோல்கேட்னு சொல்றானுங்க! | ||
கோழியின் கிறுக்கல்!! @Kozhiyaar | ||
வெளி கோபத்தை வீட்டு குழந்தை மேல் காண்பிப்பவனை விடவா மோசமான தீவிரவாதி உலகில் இருந்துவிட போகிறான்!!? | ||
V.ஸ்ரீதர் @Tamil_Typist | ||
ஒரு அருமையான கவிதை - எழுதியவர் தெரியவில்லை Read: http://tl.gd/n_1sorvcv | ||
பேச்சுலர் @deebanece | ||
ஜன்னல் ஓர பயணத்தில் கேட்கவே திகிலான வார்த்தை 🚌 'தம்பி கொஞ்சம் மாறி உட்காருங்க' 🙉🙉🙉 | ||
சௌமியா @sowmya_16 | ||
கஷ்டத்தை நீங்கள் எவ்வளவு தைரியமாக எதிர் கொள்கிறீர்களோ, அதுவே உங்களின் வெற்றிக்கு அழைத்துச் செல்லும்.. | ||
▶அதிதி◀ @imgowraina | ||
காணாம போகாத ஒன்ன தேடிட்டு இருக்கோம்னா அது ஒன்னுதான்... மனநிம்மதி..! 🚶🚶 | ||
⚘கோபிகா⚘ @Sweetie_Girl__ | ||
சில நிமிட இன்பங்கள்☺ சில நொடி பிரிவுகள்☹ கரைகின்ற கனவுகள்☻ கலைந்து செல்லும்☹ வாழ்க்கை எல்லாமே☺ மரணம் வரைக்கும் தான்☻ http://pbs.twimg.com/media/CmctDeEXgAA4YAz.jpg | ||
சௌம்யா :)) @arattaigirl | ||
வாழ்க்கை நம்மை புரட்டிப் போட்டாலும்... ஜாலி னு குப்புறப்படுத்து தூங்கிடறவன்தான் சோம்பேறி:-) | ||
தமிழினி @Tamil_twt | ||
பெண்மையை விற்பவள் மட்டுமல்ல கண்ணியத்தை விற்கும் ஆணும் விபச்சாரியே!!! | ||
Archana @ArchanaArchuu | ||
அழகிற்கும் நிறத்திற்கும் சம்மதமில்லை பணத்திற்கும் பண்பிற்கும் சம்மதமில்லை ஆனால் வளர்ப்பிற்கும் ஒழுக்கத்திற்கும் நிச்சயம் சம்மதமிருக்கிறது. | ||
!!! ★எமகாதகன்★ !!! @Aathithamilan | ||
"அப்பா" அப்பாடானு தன் குடும்பத்திற்காக ஓடிஓடி உழைத்து ஓய்வெடுக்கமுடியாமல் பழுதாகி படுத்து இறந்துபோகும் ஓர் இயந்திரம் என்பதை அறிவீரா | ||
நான் விதைத்த விதை @Kounter_twitts | ||
என்னடா கார் ஓட்டனது நம்ம நாட்டுக்காரின்னு சொன்னிங்க போட்டோவ பாத்தா இருண்ட ஆப்பிக்காவில இருந்து வந்த மாதிரி இருக்கா http://pbs.twimg.com/media/CmdtUzfWIAA2DWH.jpg | ||
ஸ்வீட்⭐ராஸ்கல்⭐ஷக்தி @Sakthi_Twitz | ||
வலிகள் அனைத்தும் சுகமாகும், காதலில் மட்டுமே நடக்கும் அதிசயம் இது,.. ❤ #காதலிசம் ❤ | ||
✍கிரியேட்டிவ் ЯΛJ ™ @CreativeTwitz | ||
கடல் உள்வாங்கினால் என்ன நடக்குமென்று யூகிக்க முடியும் நீ பின்வாங்கினால் என்னவாகுவேன் என்னவாகப் போகிறாய் என்று? | ||
❤Rithika Selvakumar❤ @rithika_s | ||
நீ இல்லாத நேதங்களில் நீ அனுப்பிய குறுஞ்செய்திகளை படித்து மனதிற்குள்ளே சிரித்து கொள்கிறேன் உன்னுடன் பேசிய நாட்களை•••• http://pbs.twimg.com/media/CmhG6RWUsAAFr-t.jpg | ||
சௌமியா @sowmya_16 | ||
பிறரிடம் கருத்து கேட்காத வரை, நம் வாழ்க்கை அழகாக இருக்கும்.. | ||
⭐PãlãñîKÎÑG⭐VJ @palanikannan04 | ||
அம்மாக்களின் அன்பிற்கு சற்றும் குறைவில்லாதது பாட்டிகளின் அன்பும்.. http://pbs.twimg.com/media/CmfZ7SdUkAAdpLC.jpg | ||
0 comments:
Post a Comment