4-ஜூலை-2016 கீச்சுகள்
இளையதளபதி உடன் பழகிய நாட்கள் என் வாழ்வில் மறக்க முடியாதவை...
   
ஆயிரந்தான் தர்க்கம் பேசுங்க. பிடிக்காத/ கழட்டிவிட்ட பொண்ணை டிஸ்டர்ப் பண்ணாம போறது ஒரு quality. அது எல்லாருக்கும் வாய்க்காது.
   
'நெட் பேலன்ஸ்' உள்ளவரை மட்டுமே என்னால் இந்த சமூக அவலங்களை எதிர்த்துப் போராட முடியும் என்பதை பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்!!
   
அஜீத் - விஜய் ரசிகர்கள் தமிழ்நாட்டோட சாபக்கேடுனு ஏன் சொன்னோம்னு இப்ப புரியுதா? http://pbs.twimg.com/media/CmV60NyUsAERGy1.jpg
   
பட்டர்ஃபிளை என்றவுடன் "லவ்வர்" ஞாபகம் வந்தால் நீ காதலன்.. "குக்கர்"ஞாபகம் வந்தால் நீ கணவன். -p
   
நடுநிலை என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும், புதிய தலைமுறை,தந்தி டிவி போன்றவைகளுக்கு செருப்படிதான் இந்த செய்தி.. http://pbs.twimg.com/media/CmZVVFvVMAAxCvK.jpg
   
இந்த களேபரத்துல இஞ்சினியரிங் படிச்சுட்டு ஒருத்தன் ஆடு மேய்ச்சதை யாரும் கண்டுக்கல 😎😎
   
எத்தன பட்டனத்துக் காதல் முன்னாடி நின்னாலும் இந்த மாதிரி ஒப்பனையற்ற கிராமத்துக் காதல் ஒரு படி மேல்தான். http://pbs.twimg.com/media/Cmbuw8cW8AAr4GL.jpg
   
மீண்டும் குங்குமம் இதழில் என் கீச்சு ஆர் டி செய்த நண்பர்களுக்கு நன்றி🙏🙏 http://pbs.twimg.com/media/CmarsEfVIAIJQWx.jpg
   
பிரபல தொழில்அதிபரின் மகள் குடிபோதையில் முனுசாமி என்பவர் மீது கார் ஏற்றி விபத்துனு போட்றான் மீடியா😬 இது ஒரு கொலை டா😢 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/749494237578747904/pu/img/0qdiOjaeGgtx-x_5.jpg
   
காதலித்து பார் அவள் பெயரே password ஆகும் அவள் follow list கூடினால் நீவாடுவாய் அவள் புது followers யார் என நீதேடுவாய் http://pbs.twimg.com/media/Cma1yYcWcAA8y8E.jpg
   
ரெமோ-தமிழ் பத்திரிகை விளம்பரம்😊👍 http://pbs.twimg.com/media/Cmaduz6VIAATAsW.jpg
   
நண்பன் மிகமோசமானவனாக இருந்தாலும் அவனைஒதுக்கிவைக்க வேண்டாம்🙏 ஏன்னா! தண்ணிஎவ்ளோ அழுக்காஇருந்தாலும் சரி,அட்லீஸ்ட் நெருப்ப அணைக்கவாவதுபயன்படும்🤔
   
எல்லாம் இருப்பவனிடம் இரக்கம் மட்டும் இருப்பதில்லை😞 எதுவும் இல்லாதவனிடம் இரக்கம் மட்டுமே இருக்கிறது😊 #பபி http://pbs.twimg.com/media/CmYIq-WW8AAr5dz.jpg
   
பறவையின் தன்னம்பிக்கை இருப்பது அவற்றால் பறக்க முடியும் என்பதிலல்ல அவற்றால் காற்றினை எதிர்க்க முடியும் என்பதில் #Gmg http://pbs.twimg.com/media/CmaHTIDXgAQt0Ht.jpg
   
திருப்பதி கோவிலின் சிறப்பம்சமே செல்போனை பிடுங்கி விட்டு நீண்ட வரிசையில் நிற்க வைத்து ஒருநாள் உடனிருக்கும் உறவுகளுடன் செலவிட செய்வது தான்..
   
ஆக கடைசியா ரெண்டு பெண்கள் மரணத்திற்கும் காரணம் பேஸ்புக்..இந்த சுவரு இன்னும் எத்தனை காவு வாங்கப்போகுதோ!
   
தண்ணியத்தான் தேடனும்ன்னு முடிவுபண்ணிட்டா👇ஆத்துலயோ,குளத்திலயோ போர்போட்டோ தேடுங்க👌 எங்ககாசபூரா செலவுபண்ணி செவ்வாய்கிரகத்துலபோயி ஏன்தேடுறீங்க😬😜
   
பேரு என்ன ஐஸ்வர்யா உங்கப்பாரு உங்களுக்கு பேரு வச்சாரா ஆமாங்க பேரு வச்சப்ப குப்புற படுத்து இருந்தேன் மோமன்ட் 😂😂😂😂😂😂 http://pbs.twimg.com/media/Cma86dwVIAA_E8M.jpg
   
பிரியாணி கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே "பாய்" ப்ரெண்டுகள் வைத்திருக்கிறோம்!!
   

0 comments:

Post a Comment