26-ஜூலை-2016 கீச்சுகள்




இந்த அம்மா வழி தவறி தாராபுரத்தில் இறங்கி விட்டார்கள். இதை பகிர்ந்து அவர் உறவினர்களிடம் சேர்க்க உதவவும் #Help #FB http://pbs.twimg.com/media/CoMFHD1UMAAl01X.jpg
   
Today in office, மேனேஜர் ஐயா, படம் 10பாட்ஷாக்கு சமம்னு ஒரு பன்னி சொன்னத கேட்டு வெள்ளிகிழமை லீவ் போட்டு போய்ட்டேயா.. http://pbs.twimg.com/media/CoMiQRIUEAAzZx5.jpg
   
கபாலி இணையத்தில் வெளியானது எப்படி? -அரசிடம் நீதிமன்றம் கேள்வி.. அது விடுங்க. சல்மான் கான் வெளியானது எப்படி? -நீதிமன்றத்திடம் மக்கள் கேள்வி.
   
படத்துகு -ve Talks வந்ததும் Producer காலபுடிச்சி FakeCollection Video விடசொல்லி 3வதுநாளே SuccesMeet கொண்டாடுற படுகாலினு நெனச்சியா "கபாலி டா"
   
சென்னை விமான நிலையத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வெளிய வரும் காட்சிகள். சும்மா அதுறுது! கபாலி டா! #Kabali http://pbs.twimg.com/ext_tw_video_thumb/757273407427710976/pu/img/E8XEBGnBAG5FyBli.jpg
   
பிறந்த நாள் பரிசாக கிராமப்புற மாணவிக்கு கழிப்பறை கட்டிக் கொடுத்த சென்னை மாணவியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்👏👏👏 http://pbs.twimg.com/media/CoLnCO1VIAAuNl0.jpg
   
நான்காவது முறை கபாலி..சம்திங் ஸ்பெஷல்..ஐ லவ் திஸ் ரஜினி..தாங்க்ஸ் ரஞ்சித்😍😍😍
   
இதை ஃபேவரைட் பண்ணி வச்சுக்கோங்க. 2016 ஆம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான தேசிய விருது சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு. And He Deserves it. #Kabali
   
வாவ்வ்வ்வ்வ்.... #Kabali (ட்வீட்டரில் பார்த்து ரசித்தது) http://pbs.twimg.com/media/CoDwxzQUIAACZ3Q.jpg
   
கனவுகள் சொன்னது உன் கண்களின் ரகசியத்தை நினைவுகள் சொன்னது உன் பார்வையின் புனிதத்தை புரியாததும் புரிந்தது என்அன்பே!💞💞💞 http://pbs.twimg.com/media/CoBkZE6VMAExEBv.jpg
   
உங்க மனைவியை எவ்வளவு பிடிக்கும்ங்கற கேள்விக்கு ரஜினி குழந்தையை போல கையை விரித்து இவ்வளவு இல்லை இவ்வளவு என அளவை கூட்டிச்சொல்வது அழகியல்தருணம்
   
சென்னையில் இரண்டு முறை,இப்போது குடும்பத்துடன் பெங்களூரில் மூன்றாவது முறை-மகிழ்ச்சி #கபாலி http://pbs.twimg.com/media/CoNkjNeUMAIzifs.jpg
   
திசையன்விளை நகர சூர்யா நற்பணி இயக்கம் சார்பில்.சூர்யா அவர்கள் பிறந்த நாள் விழா முன்னிட்டு கிரிக்கெட் போட்டி. http://pbs.twimg.com/media/CoHcRvoUIAAhISJ.jpg
   
ஏன் தம்பி இந்த ஆம்பளைங்க கூடலாம் உட்கார்ந்து படம் பாக்க மாட்டீங்களா? http://pbs.twimg.com/media/CoG7peyUkAALpdE.jpg
   
-சோத்துக்கு என்னடா பண்ணுற? -அரிசியை வேக வைக்கிறேன்.
   
நீயில்லாத நேரங்களில் வருந்திய மனது! நீயிருக்கும் நேரங்களில் மறந்தே போனதடி! இடைவெளி இல்லாத நெருக்கம் இதமானதடி!💞💞💞 http://pbs.twimg.com/media/CoGWMAyVMAA_9QG.jpg
   
இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் போராளிகளுக்கு ஒரே ஒரு கேள்வி இதுவர கழிவுநீர்தொட்டிய சுத்தம் செய்ய எறங்கி உங்க சாதியில எத்தனபேர் உயிர்போயிருக்கு!
   
அடேய்..! இட்டிலிக்கு சட்னி கொடுக்குறதுலாம் ஒரு செய்தியா? உங்க அடிமைத்தனத்துக்கு அளவே இல்லையாடா .. http://pbs.twimg.com/media/CoJe-ILVYAA_vSl.jpg
   
தான் ஆசப்பட்டது ஒருத்தனுக்கு கிடைக்கலனா, அவன் அந்த ஆசைக்கு, தகுதி இல்லாதவனு தானே அர்த்தம்? நான் அப்படிதான் புரிஞ்சிப்பேன்
   
ஆனாளபட்ட TamilRockers கேமரா மேனையே 20 நிமிசம் தூங்க வச்சுருக்கான் இந்த ரஞ்சித் பய திருட்டு VCDல இல்ல கவனிச்சீங்கலா. அவனும் மனுசன் தானே..
   

0 comments:

Post a Comment