1-நவம்பர்-2015 கீச்சுகள்

என் மகனின் இழப்பில், எனக்காக வருந்திய அனைத்து இதயங்களுக்கும் நன்றி.
   
இந்த இரண்டில் சிறந்த மாஸ் சீன் எது ஆரம்பம் - favo கத்தி- RT http://pbs.twimg.com/media/CSpfsxHU8AAddD8.jpg
   
நல்லவேள திருவள்ளுவர் உயிரோட இல்லை.. இல்லைனா 'கள்ளுண்ணாமை' அதிகாரம் எழுதுனதுக்கு கம்பி எண்ணிட்டு இருப்பாரு..
   

31-அக்டோபர்-2015 கீச்சுகள்

நானும் அரைமணி நேரமா காந்தத்த வச்சு ஒட்டி பாக்குறேன் ஒட்டவே மாட்டிங்குது. பேரிச்சம்பழத்துல இரும்புசத்து இருககுனு எவன்டா சொன்னது கிர்ர்
   
உள்ளே விதையுள்ள இந்த பென்சில யூஸ்பன்னி சின்னதானதும் மண்ல புதைச்சா செடியா வளரும் ;-) #GreenIndia பென்சில் #செமஐடியா http://pbs.twimg.com/media/CSipMTyU8AETb7u.jpg
   
நூறு ஏழைகள் கூடி ஒரு பணக்காரனை உருவாக்குகிறான் ஒரு பணக்காரன் ஆயிரம் ஏழைகளை உருவாக்கிவிடுகிறான் -முத்துராமலிங்க தேவர். #ThevarJeyanthi2015
   

30-அக்டோபர்-2015 கீச்சுகள்

இந்த தீபாவளிக்கு நீங்கள் முதலில் பார்க்க போகும் திரைபடம் எது ? RT for #Vedalam FAV for #Thoongavanam
   
மீத்தேன் திட்டத்தில் தெரியாமல் கையெழுத்திட்டேன் - ஸ்டாலின். ஒருவேளை தேன் எடுக்கிற திட்டம்னு நினைச்சிருப்பாரோ!?
   
முதல்வர் என்னைப் போல சைக்கிள் ஓட்ட முடியுமா? - ஸ்டாலின் # பதிலுக்கு அவர் உங்க கிட்டே என்னைப்போல் சேலை கட்ட முடியுமா?னு கேட்டுடப்போறாரு
   

29-அக்டோபர்-2015 கீச்சுகள்

தந்தை ரெண்டே ரகம் 1. வாழ்ந்து காட்டுவார் 2.வாழ தெரியாமல் நமக்கு வாழ வழிகாட்டுவார்....
   
நீங்கள் ரஜினி ரசிகரா? என்ற கேள்வி என்னை மிகவும் ஆச்சர்யப்படுத்துகிறது. ரஜினியை ரசிக்க தெரியாத மனிதர் கூட தமிழ்நாட்டில் இருப்பாரா என்ன?!
   
அப்பாக்கள் ரெண்டே ரகம் 1. வாழ்ந்து காட்டுவார் 2.வாழ தெரியாமல் நமக்கு வாழ வழிகாட்டுவார்.... #சொந்த_ட்வீட்
   

28-அக்டோபர்-2015 கீச்சுகள்

3 கடையேறி எடுத்த புடவைய வெறும் 3 மணி நேர விஷேஷத்துக்கு கட்டுற பெண்கள் எங்க? 30 நிமிஷத்துல எடுத்த ஜீன்ஸ 3 நாளா போடுற சின்ராசுகள் எங்க?
   
இவ்ளோ பாவம் பண்ணிட்டு எங்கிட்டயே வேண்டுதல் வைக்கறயே எவ்வளவு துணிவுடான்னு சாமி கேட்டுட்டா வேண்டுதலும் இருக்காது கோவிலில் கூட்டமும் இருக்காது
   
"இரத்தம் தேவை" திருச்சி பஸ் விபத்தில் உயிருக்கு போராடும் ஒருவருக்கு எந்த வகை இரத்தமும் தேவை(for plasma) ரத்னா குளோபல் திருச்சி Ph:8940619706
   

27-அக்டோபர்-2015 கீச்சுகள்

குழந்தை யாரோ விட்டுச்சென்று விட்டனர்.சிந்து வயது4 த/பெ. சிவா ஊர் திருச்சி.தற்சமயம் வள்ளியூர் காவல்நிலையத்தில் உள்ளது http://pbs.twimg.com/media/CSPCMyhUYAAQVrB.jpg
   
குழந்தையை விட்டுச்சென்று விட்டனர் வயது 4 அப்பா பெயர் சிவா ஊர் திருச்சி தற்சமயம் வள்ளியூர் காவல் நிலையத்தில் உள்ளது http://pbs.twimg.com/media/CSOzPPOUwAQ4hds.jpg
   
என்னை யார் தோற்கடித்தது என்று கோபத்துடன் பார்த்தேன்..., வேறு யாரும் இல்லை..., என் "கோபம்" தான் என்னை தோற்கடித்தது ...#
   

26-அக்டோபர்-2015 கீச்சுகள்

வாத்தியாரே நான் வேணும்னா ஓன்டவுன் இறங்கட்டுமா. . ஏன் அடிச்சு வின் பண்ண போறியா. . இல்லை வந்து டிரெஸ் பேக் பண்ணனும் http://pbs.twimg.com/media/CSKiZ9NUsAAzurL.jpg
   
நாங்க 440 அடிக்காதது கேவலம் இல்லடா.. அவ்ளோ அடிப்போம்னு நினைச்சு மாங்கு மாங்குன்னு ரன் எடுத்தீங்களே அதான்டா கேவலம்
   
ஏனுங் புளியம்பட்டி பஸ்ஸு இவடத்தாலைக்கு நிக்குமுங்ளானு கேட்டிருக்கும். இது சான்ஸ்கிரிட்னு நெனச்சிருச்சு 😂😂😂😂 https://twitter.com/swamy39/status/658105240395362305
   

25-அக்டோபர்-2015 கீச்சுகள்

அப்படி இல்ல பாப்பா இப்படி பண்ணனும் http://pbs.twimg.com/tweet_video_thumb/CSBKktsUcAADD39.png
   
வெடிப்பது சிவகாசி பாடாசாக இருக்கட்டும் விரட்டி அடிப்பது சீனப் பட்டாசுகலாகட்டும் வாழ்வது தமிழனாக இருக்கட்டும் http://pbs.twimg.com/media/CSEK3nGUsAAXf2F.jpg
   
தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் யார்? #அஜித்vsவிஜய் Let's start
   

24-அக்டோபர்-2015 கீச்சுகள்

உன்னோடு நானிருந்த  ஒவ்வொரு  மணித்துளியும் மரணப்படுக்கையிலும்  மறவாது கண்மணியே...! http://pbs.twimg.com/media/CR-PFg9UkAA2CJJ.jpg
   
நக்மா திரைப்படத்தை விட நேரில் அழகாக இருக்கிறார்-EVKS நேராவே கேக்றன் நீ கட்சிதான் நடத்துறயா இல்ல வேற எதுனா நடத்துறயா http://pbs.twimg.com/media/CR-bfYCWcAASG7G.jpg
   
அந்த எதிர்வீட்டு பொண்ணு ஆம் ஆத்மி பார்ட்டினு நினைக்குறேன் எப்படி சொல்லுறே இங்க இருந்து "கை" காமிச்சா, அங்கிருந்து "விளக்குமாறு" காமிக்குறா
   

23-அக்டோபர்-2015 கீச்சுகள்

சக வயதினர் யாராவது வீடு,கார் வாங்கினால் நாமும் அப்படி ஆக வேண்டுமென ஒரு பொறி கிளம்புது. சோகம் என்னன்னா அரைமணி நேரத்துல அது அணைஞ்சிடுது.
   
வண்டியோட டாக்குமென்ட்லாம் சரியா வச்சிருக்கியா? சரி ஓவர் ஸ்பீடு கோர்ட்ல பைன் கட்டுனா 300 ரூபா இங்கனா 100 ரூபா எடு http://pbs.twimg.com/media/CR6HlFWUAAAP5Aw.jpg
   
வேலையை ஒதுக்கிவைத்துவிட்டு முக்கியத்துவம் தருவதாக காட்டிக்கொள்ளாதிர்கள் பிறிதொருநாள் கொஞ்சம் வேலை என்று சொல்வது கூட புறக்கணிப்பாகவே தோன்றும்
   

22-அக்டோபர்-2015 கீச்சுகள்

எனக்கென்னமே இணையத்த விட பெரிய ஆயுதம் வேற இல்லைனு தோனுது ஆகவே டுவிட்ர்,பேஸ்புக் நண்பகளுக்கு ஆயுதபூஜை வாழ்த்துகள் http://pbs.twimg.com/media/CRz4Iu3UwAA3dvk.jpg
   
பசங்க நாங்களும் வெட்கப்பட்டாலும் அழகா தான் இருப்போம் #Proud 😉😉😄😄😄😄 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/656768951146446848/pu/img/zMJLuYU0iuHOtvkB.jpg
   
தேவதைகள் பெண்கள் வடிவில் தான் இருக்கின்றார்கள்!தன் தாய் தகப்பனையே கவனிக்காத இந்த காலத்தில்!நல்லா இருக்கனும் நீ 💐💐💐👏👏 http://pbs.twimg.com/media/CRyruxZUEAA3dZz.jpg
   

21-அக்டோபர்-2015 கீச்சுகள்

நம்மவர் சூழ்ச்சி செய்து வென்றால் கிருஷ்ணனாகிறார்... நமக்குப் பிடிக்காதவர் சூழ்ச்சி செய்து வென்றால் சகுனியாகிறார்.
   
இந்த பேட்டிங் ஆர்டர பாத்தாலே அலறுவானுங்க # சேவாக்,சச்சின், டிராவிட் ! http://pbs.twimg.com/media/CRsdPglUAAAOe4y.jpg
   
அதெப்படி PRO சார் உங்க facebook அக்கவுண்ட்டை ஹேக் செய்யறவன் எல்லாம் கரெக்டா விஜய் Trollயையே Share பண்றான்.. # கொண்டையை மறைங்க முதல்ல..
   

20-அக்டோபர்-2015 கீச்சுகள்

இவ்ளோ டைம் பாஸ் ஆகுற இந்த தேர்தலையாடா இத்தனை வருசமா நடத்தாம விட்டீங்க 🚶🚶🚶
   
30 வருஷம் நிர்வாகத்தில் இருந்தவர , முதல் electionல அடிச்ச விஷால் உண்மைலயே கெத்து தான் 💪💪💪💪
   
TR : என் புள்ள சட்டைல சின்ன கரை பட்டாலும் உன்ன செதச்சிடுவேன் பாண்டவர் அணி : அப்ப அவன் சட்டைய கழட்டிட்டு அடிங்கடா http://pbs.twimg.com/media/CRnqF_XW0AES_79.jpg
   

19-அக்டோபர்-2015 கீச்சுகள்

நடிகர் அல்லாத ஒருவர் தன்னை தாக்கினார் - விஷால் # மூணு வருசம் படம் வரலன்றதுக்காக சிம்புவ இப்டியா அசிங்கப்படுத்துறது :-/
   
நெள விஷால்: அப்ப பூஜை படத்துல 40 பேரை அடிச்சது, ஆம்பள படத்துல ஜீப்புல பறந்ததெல்லாம்.. http://pbs.twimg.com/media/CRlRF7LUwAEwY6m.jpg
   
பு.த : விஷால் தள்ளப்பட்டார் சன் டிவி : விஷால் தாக்கப்பட்டார் தந்தி டிவி : விஷால் இரும்பு ரடால் தாக்கப்பட்டார்!! வாழ்க மீடியா!!
   

18-அக்டோபர்-2015 கீச்சுகள்

நடிகர் சங்க தேர்தலில் சூப்பர்ஸ்டார் ஓட்டுப்போட போகும் முறை :-/ http://pbs.twimg.com/media/CRf9UBiVAAAQZAO.jpg
   
இப்பெல்லாம் சமையல் செய்யும்போது கொஞ்சம் பயமா இருக்கு.திடீர்னு ஸ்டாலின் வந்து காய் நறுக்க ஆரம்பிச்சுடுவாரோன்னு 😂😂
   
விஷாலுக்கும் கார்த்திக்கும் இப்போது படம் இல்லைங்கிறாரு சேரன், என்னமோ இவரு பாகுபலி பார்ட் 3 எடுத்துக்கிட்டு இருக்கிற மாதிரி ;-/
   

17-அக்டோபர்-2015 கீச்சுகள்

அதிகம் சம்பாரிக்கறவன் வீட்டுக்குபோய் வரிகட்டசொல்ற கவர்மெண்ட் சாப்பாட்டுக்கு வழியில்லாதவன் வீட்டுக்குபோய் ,அவனுக்கு கடன் தந்து உதவறது இல்லை
   
பட்டினியை விரட்ட 23 வயது சென்னை பெண் தொடங்கிய உணவு வங்கி பசியினை வென்று யாவரும் நலமாய் வாழ்வதே கனவு என்கிறார் 👏👏 http://pbs.twimg.com/media/CRZ5C-5WIAASSC2.jpg
   
அப்பன் இல்லா பிள்ளைகள் கூட இந்த சமுதாயத்தை போராடி வென்றுவிடுகிறார்கள் ஆனால் அப்பன் சரியில்லா பிள்ளைகள் சமுதாயத்தினால் தோற்கடிக்கபடுகிறார்கள்