2-டிசம்பர்-2015 கீச்சுகள்
பாலவாக்கம் அருகில் உணவு, இருப்பிடம், மருத்துவ உதவி தேவையெனில் எனது தங்கை கணவரை (Dr) 9840017184, 044 24490073 அழைக்கவும். காத்திருக்கின்றனர்.
   
சார்.ஒரே ஷாட் ல 40 செகண்ட் நான் தொடர்ந்து டான்ஸ் ஆடி இருக்கேன். இதென்னா பிரமாதம்?,ஒரே ஷாட்ல ஒரு மணி நேரம் நான் நடப்பேன்.உங்களால முடியுமா?
   
சாப்பிடாத மகளிடம் 'எத்தனை குழந்தைங்க சாப்பாடு இல்லாம கஷ்டப்படுறாங்க தெரியுமா' என்றேன், அப்ப அவங்கக்கிட்ட கொடுங்கன்னு சொல்றா # நியாயந்தான்
   
சோற்றுப்பொட்டலங்கள் வீசுவோர் அறிவித்துவிட்டு வீசவும்.கொழம்பு பாக்கெட் பிய்ந்து மூஞ்சியிலேயே தெறிப்பதாக மென்பொருள் நண்பரொருவர் வருந்தினார்😭
   
மளிகைப் பொருள், காய்கறிகள் இலவசமாக கொடுக்க ஒரு மளிகை கடைக்காரர் முன்வந்துள்ளார், உதவி தேவைப்படுவோர் அழைக்கவும் Ayyapan-- 94449 15803
   
நிருபர்:நிவாரணப்பணிகள் எப்படி மேற்க்கொள்ளப்படுகிறது? அதிகாரி:மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா செல்வி டாக்டர்... நிருபர்:கோத்தா டேய்..
   
மழை சென்னைய சுத்தம் செஞ்சிட்டு போகும்னு பாத்தா.. சுத்தமா செஞ்சிட்டுதான் போகும் போல... மழை டூ சென்னை : #செஞ்சிருவேன்
   
சென்னை ராயபேட்டை பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய பகுதிகளில் கார் / பைக் ரிபேர் சரிசெய்ய (இலவசம்) Mir Mohammed Medhi (9003186265) #chennairains
   
மழைல சிக்கியிருக்கும் யாருக்கேனும் எமர்ஜென்ஸிக்கு மொபைல் ரீசார்ஜ் பண்ணிவிடுறதா சொல்லுங்க #என்னால__20×50 ரீஜார்ஜ் பண்ணிவிடமுடியும்
   
யாரவது கடலூர் மக்களின் நிலவரம் தெரிந்தால் சொல்லுங்க _​/\_ என்ன தேவைபடுகிறது என்று தெரிந்தால் தமிழ் ட்வீட்டர்கள் சார்பாக உதவ எண்ணம்.
   
கடலூர் தொடர்பு எண் 1077 சென்னை தொடர்பு எண் 1913 #chennairains
   
பிங்க் கலர் நிலவு பிண்ணி எடுக்கும் அழகு பேச தெரியாத உனக்கு பிஞ்சு மொழியில் கவிதை எழுத ஆசை எனக்கு.... http://pbs.twimg.com/media/CVHJGmUUEAAaGCc.jpg
   
சென்னையில் எல்லா ஏரியாவிலும் பாதுகாப்பான இலவச தங்குமிடங்கள் விபர தொகுப்பு. #chennairainshelp RT & Spread https://docs.google.com/spreadsheets/d/1rZc3e9scewKxbZBn0vfDqkxOTy_NJYUBSfsVPgnkmdY/htmlview?sle=true#gid=0&vpid=A1
   
சென்னைல தேசிய கீதம் போட்டுபாருங்களேன். மழை நிக்குதானு பார்ப்போம்...😂😂😂
   
அந்த மழை இன்னொரு மழைக்கு போன் போட்டு, 'மச்சான் வீணாப்போனா ஒரு மாநகரம் சிக்கியிருக்கு, உடனே வா'ன்னு சொல்லுச்சு http://pbs.twimg.com/media/CVHfNb8UYAAWdUZ.jpg
   
பாலவாக்கம் அருகில் யாருக்கேனும் உதவி தேவையெனில் சொல்லச் சொல்கிறார்கள் மருத்துவர்களான எனது தங்கையும், அவர் கணவரும்.
   
என்ன ஆபிசுக்கு பிச்சைக்காரி வந்திருக்கு.. அடேய் நான்தான் ப்ராஜெக்ட் மேனேஜர்....மழையில நனைஞ்சு மேக்கப் கலஞ்சிருச்சு.. http://pbs.twimg.com/media/CVI08cuUEAAb6ar.jpg
   
இயற்கை பேரிடரை, மனிதம் வென்றுக்கொண்டு இருக்கிறது. #chennairains #helpinghand
   
தமிழ் சினிமாவில் அதிக ரசிகர் கொண்ட நடிகர் யார்? #ஆர்டி பண்ணிருங்க மறக்காம
   
"வேண்டாம் என்றெல்லாம் சொல்வதற்கில்லை முத்தம் தந்தால் ஏற்றுக்கொள்வேன் அன்பே...!" மண் மழைக்காதலியிடம் 💕💕💕 http://pbs.twimg.com/media/CVGfn7bU8AM1Lah.jpg
   

0 comments:

Post a Comment