16-டிசம்பர்-2015 கீச்சுகள்
எப்பவாவது Final போறவன்தான், ஒரு வருஷம் மிஸ்ஸானாலும் அழுவுவான், நாங்க பைனல்லையே வாழ்ந்தவங்க ;-/ #CSK http://pbs.twimg.com/media/CWP8YzpUYAAT7sg.jpg
   
அனிருத் உருவபொம்மை எரிப்புன்னு சொல்லிட்டு ஒரு குரூப் ஊதுபத்திய கொலுத்தி வச்சுருக்காங்க. என்னா குசும்பு
   
சென்னை மழை வெள்ளத்திற்கு யார் காரணம் ? https://medium.com/@iamVariable/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-5ac674133910#.l7ucdban2
   
ஏண்டா பீப் சாங் போட்டிங்கனு ஒரு குரூப்!! ஏண்டா சாங்ல பீப் போட்டிங்கனு ஒரு குரூப்!!
   
CSK இல்லாட்டி வேற யாரை சப்போர்ட் பண்றது? யாரையும் வேணாம், பூரா டீமையும் ஓட்டுவோம், என்ன நாஞ்சொல்றது ;-)
   
உன் இஸ்டப்படி இரு, இங்க எவனும் யோகியன் இல்ல , மத்தவங்களபத்தி கவலைப்படாத ஆனா எவனையும் முதுகுல குத்தாத #ட்விட்டர்_அட்வைஸ்
   
கணவன் மனைவி சண்டையிலும் சரி, காதலர்கள் சண்டையிலும் சரி, நீதிபதியாய் இருக்காதீர்கள், நாளை அவர்கள் ஒன்னு சேர்ந்து உங்களை தப்பு சொல்லுவார்கள்..
   
நிலா அழகுதான் ஆனா நிலா இல்லாமலும் வாழமுடியும் சூரியன் கொதிப்பவன் தான் ஆனால் அவனில்லாமல் பயிர்களுக்கு கூட உயிரல்லை அழகு உதவாது எப்போதும்
   
#Jayalalitha படம் எரியுது பாருங்க! 20 வருசமா ஜெயாவுக்கு ஓட்டு போட்டு ஏமாந்துட்டோம்ன்னு குமுறும் மக்கள்! #JayaFails http://pbs.twimg.com/ext_tw_video_thumb/676387288624967680/pu/img/5VqPrET3JzMQk4Ma.jpg
   
ஒரு நாள் நிச்சயம் என் அருமை உனக்கு புரியும், என் கவலை அது இல்லை, அன்று நான் உயிருடன் இருக்க வேண்டும் என்பது மட்டுமே. http://pbs.twimg.com/media/CWMcTatVEAAF3ni.jpg
   
அங்கிள் ஆகிவிட்டோம் என்பதற்கான அறிகுறிகள் விசேஷங்களில் அழகான இளம் பெண்களைக் கண்டால் அடடா அவசரப்பட்டுட்டோமே (cont) http://tl.gd/n_1so1ihg
   
நடித்து விட்டு சென்றது நீ, ஆனால் இன்று ஒவ்வொருவரிடமும் நடிக்கிறேன் உன்னை நினைக்காமல் சந்தோஷமாக இருக்கிறேன் என்று.... http://pbs.twimg.com/media/CWRgVsUVAAA8kFD.jpg
   
எந்த ஒரு கஷ்டத்தையும் மறக்கவும், சமாளிக்க கூட தைரியமும் கிடைக்கிறது, உன் மடியில் படுத்து உன் விழியை பார்த்தால்.... http://pbs.twimg.com/media/CWM8s7ZUkAAIWAN.jpg
   
என் உயிரை போனாலும் சிஎஸ்கே தவிர எந்த அணிக்கும விளையாட மாட்டேன் #டோனி டோனினு ஒரு மானஸ்தன் இருந்தனே எங்க 😂 #IPLDraft http://pbs.twimg.com/media/CWPqzVbVEAA2bel.jpg
   
அடேய்!! கட்சியில் சேர்க்கும்போதாவது கரெக்டான நட்ராஜனான்னு பார்த்து சேருங்கையா!! பிரமிட் நட்ராஜ்ஜ சேர்த்துட போரீங்க!! http://pbs.twimg.com/media/CWM9x3MXIAA1V_z.jpg
   
பணத்தை கொடுத்து ஏமாறுவதால் வரும் வலியை விட, மனதை கொடுத்து ஏமாறுவதால் வரும் வலி கணக்கிடமுடியாதது, பணம் சம்பாதித்தலாம், ஆனால் மனதை...........
   
யாரைபற்றியும் முழுவதுமாக தெரியும்என கடவுள்னு எழுதிவிடாதிர்கள் சிறிது இடம் விட்டுவையுங்கள் அவனுக்குள் இருக்கும் சாத்தானும் வந்துபோக கூடும்
   
கோபத்தில் கொட்டிய வார்த்தைகளை மீண்டும் பொறுக்கிட இயலாது, சோம்பலில் வீணாக்கிய நேரத்தை திரும்ப பெற முடியாது! வார்த்தை&⏰தவற விடும் முன் கவனம்!
   
காதலிக்கும் போது உள்ள தனிமையில் ஒரு வித சந்தோஷம் இருக்கும், காதல் முறிவுக்கு பின் வரும் தனிமையில் அழுகை மட்டுமே, இரண்டிலும் ஒரே நினைவுகள்
   
அன்று காதலிக்கும் போது கற்பனையில் உன்னுடன் எப்படி எல்லாம் வாழ ஆசைப்பட்டேனோ, இன்று உன் நினைவுகளை விட அந்த கற்பனைகளே என்னை கொல்கிறது......
   

0 comments:

Post a Comment